அவசரமாக சில நேரம்,
அவசியமாக சில நேரம்,
அநாவசியமாக சில நேரம்,
உறவுகள் நம்மைப் பயன்படுத்தவே செய்கின்றன..!!
நாமும் அப்படித் தானோ என்று எண்ணம் தோன்றினாலே,
நாம் அப்படி இல்லை என்று தான் அர்த்தம்..!!
சுயநலமற்றத் தன்மை கொண்ட உறவுகள் அமைவது கடினமே...
ஆயினும் இணைந்துப் பயணிக்கும் உறவுகள் வரம் தான்!!
அதுவும் சுயநலமே என்றாலும்
நல்லபடி இருந்து விட்டால்' சற்றேனும் நிம்மதியாகப் பயணக்கிலாம்..!!
பயன்படுத்ததுல் வேறு'
ஏற்றுக் கொள