Taseen Fathima | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.
Taseen Fathima
Reaction score
35

Profile posts Latest activity Postings About

  • வார்த்தைகளால் விவரிக்க முடியாத,

    நிறைவேறாத கனவு ஒன்று,

    ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
    நிச்சயமாய் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும்..
    எதிர்மறை எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையே...!!

    இது நடக்குமோ..
    அது நடக்குமோ..

    என்ற சிந்தனை தான் வாழ்க்கையின் முதல் தோல்வியே!!
    அடுத்து என்ன நிகழப் போகிறது? என நம்பிக்கையுடன் பார்த்தால் அது சுவாரஸ்யம்..

    அடுத்து என்ன நிகழுமோ? என சந்தேகமும் அச்சமும் கொண்டு பார்த்தால் அது மர்மம்..

    சுவாரஸ்யத்தை தேடும் வாழ்க்கை, மர்மத்தையும் ரசிக்கிறது!
    கசப்பான மருந்துகளை விட...

    கனிவான அன்பு ஒன்றே

    பல காயங்களுக்கு

    மருந்தாகிப் போகிறது..!!
    புரிந்து கொள்ளும்
    முயற்சியில்
    மீண்டும் மீண்டும்
    தோற்றுப்போய்...

    ஆரம்ப
    இடத்திலேயே
    வந்து நிற்கிறது
    அளவுக்கு
    அதிகமான அன்பு.
    உனக்கு எப்போது சிக்கல் வந்தாலும் உன் மனது சொல்வதை மட்டுமே கேள்....

    ஏனெனில் உன் அறிவு எப்படி வேண்டுமானாலும் யோசிக்கும்.

    ஆனால் உன் மனது உண்மையை மட்டுமே நேசிக்கும்....!!!
    அவசரமாக சில நேரம்,
    அவசியமாக சில நேரம்,
    அநாவசியமாக சில நேரம்,
    உறவுகள் நம்மைப் பயன்படுத்தவே செய்கின்றன..!!

    நாமும் அப்படித் தானோ என்று எண்ணம் தோன்றினாலே,
    நாம் அப்படி இல்லை என்று தான் அர்த்தம்..!!

    சுயநலமற்றத் தன்மை கொண்ட உறவுகள் அமைவது கடினமே...

    ஆயினும் இணைந்துப் பயணிக்கும் உறவுகள் வரம் தான்!!

    அதுவும் சுயநலமே என்றாலும்
    நல்லபடி இருந்து விட்டால்' சற்றேனும் நிம்மதியாகப் பயணக்கிலாம்..!!

    பயன்படுத்ததுல் வேறு'
    ஏற்றுக் கொள
    உங்களைப் புரிந்தவர்களுக்கு மட்டும் நீங்கள் நல்ல புத்தகமாக இருந்தால் போதும் .. !

    புரியாதவர்க்கு என்றுமே புதிராகவே இருந்து விடுதல் நலம்.
    காலத்திற்குப் பேசத் தெரியாது..

    ஆனால், காலம் தான்

    அனைத்திற்கும் பதில் சொல்லும்!
    யார் உதைத்தாலும்

    இலக்கை நோக்கி ஓடும்

    கால்பந்தைப் போல இருக்க வேண்டும்.

    குறிக்"Goal"..
    நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்,

    நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகி விடும்.

    சுவாமி விவேகானந்தர்.
    இனி எந்த ஜென்மத்திலும்,

    இனி எம்புட்டுத் தவம் இருந்தாலும்,

    கிடைக்காத ஒன்று தான்

    நம் குழந்தைப் பருவம்.
    நிழல் என்றால்

    பயம், சந்தேகம், தடுமாற்றம்

    நிழல் இருப்பது
    ஒளி இருப்பதற்கான சான்று.

    நீ தொடர்ந்து உழைத்தால்
    ஒளி உயரம் எடுக்கும்.

    அப்போது
    நிழல் தானாக
    மங்கும்.
    நிசமாகும்.
    புறம் பேசுவோர் குறித்து வேதனைப்படாதிருங்கள்.....

    அவர்கள் வேலையற்றவர்களாய் இருக்கிறார்கள்.....

    நாம் நேரமற்றவர்கள்..............!
    உடல் அழகு, பார்ப்போர் கண்களைக் மட்டுமே கவரும்,

    ஆனால் உங்களின் குணாதிசயமே பிறரின் உள்ளத்தைக் கவரும்.
    எட்டும் தூரத்தில் வெற்றி உள்ளது.

    எட்ட முடியும் என்ற நம்பிக்கை தான்

    நம்மிடம் இல்லை!


    1770740704424.png
    வெறுக்கும் கண்கள்,
    வேடிக்கைப் பார்க்கட்டும்.

    தனித்து நின்றாலும்
    தனித்துவமாய் நில்.
    இங்கு பலரை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக வைக்கத் தவறியதால் தான்.....

    நம்மால் இருக்க வேண்டிய இடத்தில் தெளிவாக இருக்க முடியவில்லை....!!

    1770653765130.png
    பள்ளி வழியாக ஆங்கிலம் வளர்கிறது,

    டெல்லி வழியாக ஹிந்தி வளர்கிறது,

    இசை வழியாக தெலுங்கு வளர்கிறது,

    கோயில் வழியாக சமஸ்கிருதம் வளர்கிறது...

    எதன் வழியாகத் தமிழை வளர்க்கப் போகிறீர்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom