- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
#ஜோதிரிவ்யூ
#ஜோதிதமிழ்நாவல்ஸ்குறுநாவல்போட்டி2024
கதையின் பெயர் : உயிராய் உறைந்த இனிமையே
எழுத்தாளர் : JTN - 1 (மிருதுளா அஸ்வின்)
விடுதியில் தோழியுடன் வசித்து வரும் நாயகி, அவளது ஆண் நண்பரிடம் ஏற்பட்ட பழக்கத்தில், திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க, அடுத்த நிமிடம் அந்த விசயத்தை அறிந்த தோழி துரோகியாக மாறி, அவள் மீது அவப்பெயரையும் ஏற்படுத்துகிறாள்.
ஆஸ்ரமம், நட்பு, திருமணம் செய்ய இருந்தவன் என்று எல்லாமே அவளுக்கு எதிராக மாறிப் போக, பல வருடங்களாக இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அம்மா இருக்கும் இடத்திற்கு செல்பவள், பல புதிர்களுக்கான விடைகளை கண்டறிய முயல்கிறாள்.
இத்தனை பெரிய குடும்பம் இருந்தும் எதனால் அவள் அநாதையாக வாழும் சூழ்நிலை உருவாகிறது? அவளுக்கு இணையாக வருவது முதலில் திருமணம் செய்ய ஆசைப்பட்டவனா? மாமன் மகனாக வருபவனா? அவளது அம்மாவின் உடல்நிலைக்கு காரணமென்ன? அப்பா பற்றிய ரகசியம், அவர்களை ஒடுக்க நினைத்து தனது காரியத்தை நடத்த துடிக்கும் வீட்டு மருமகள்... என்று களம் விறுவிறுப்பாகவும், நிறைய டுவிஸ்ட்டுகளையும் உள்ளடக்கி செல்கிறது.
இரண்டு நாயகன் ஒரு நாயகி.
அருகில் இருக்கும் போது அருமை தெரியாமல் தொலைத்து விட்டு, பிறகு பின்னே சென்று பேசுவதும், காத்திருப்பேன் என்பதும், பூ கொடுப்பதும் என்ன டிஜைன்யா?
மாமா பெத்த மாமு செம்ம கெத்து தான் போ

சஞ்சனா ஆரம்பத்தில் அவனைக் கண்டு பயந்து ஓடுவதும், பிறகு திட்டி எடுப்பதும் கலாட்டாவாக இருக்கிறது.
என்னதான் கெத்து ஹீரோவாக இருந்தாலும், நாயகி திட்டினால் கேட்டு ரசிப்பது இவர்களை போன்றவர்களுக்கு கை வந்த கலை போலிருக்கு.
அத்தையாக வருகின்ற அம்பிகா, அவரது மகள் அனிதா, கெத்து ஹீரோ, இரண்டாவது ஹீரோ அத்தனை பேரிமும் நாயகி எதிர்த்து கேள்விகளை தொடுத்து நிற்கும் இடம் ஹீரோவுக்கு சவாலிடுகிறது.
பெரிய குடும்பம். நிறைய கதாப்பாத்திரம், அழகான கதையோட்டம், அருமையான காட்சி நகர்வுகள், பிரமாதமான எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தில் தெளிவு, எதிரி, நகைச்சுவை, அழுத்தம், காதல் கலந்த குடும்ப களம் "உயிராய் உறைந்த இனிமையே"
போட்டிக்கதை வாசிக்க ரொம்ப நல்லா இருக்கு. நீங்களும் வாசித்துப் பாருங்கள் தோழமைகளே,
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

கதைக்கான லிங் :
jothinovels.com

JTN - 1 உயிராய் உறைந்த இனிமையே (மிருதுளா அஸ்வின்)
jothinovels.com