- Joined
- May 4, 2024
- Messages
- 5,559
- Reaction score
- 2,936
- Points
- 113
- Location
- Chennai
- Website
- jothinovels.com
ஒரு அத்தியாயம் எழுதும் போது பின்பற்ற வேண்டியவை :
1. பேச்சு வழக்கு மற்றும் உரைநடையில் எழுதும் போது, பேச்சு வழக்கு நீங்கள் எந்த ஊரில் கதாபாத்திரங்களை கொண்டு வருகிறீர்களோ அந்த ஊர் பாசை இருக்க வேண்டும். அதாவது சேரி, திருநெல்வேலி, மதுரை, குப்பம், ....
உங்களுக்கு தெரியா விட்டால் நாம் வழக்கமாக பேசும் உரையாடலை பயன்படுத்த வேண்டும்.
ஆனால், உரைநடை தூய செந்தமிழில் தான் ஆங்கில கலப்பின்றி இருக்க வேண்டும்.
பேச்சு வழக்கில் அதிக ஆங்கிலம் கலப்பதை தவிர்க்க வேண்டும். கடினமான ஆங்கில எழுத்து, ஹிந்தி, மலையாளம் உச்சரிக்கும் இடத்தில் அதற்கான அர்த்தத்தை சொல்ல வேண்டும்)
2. ஒரு காட்சி முடிந்து வேறு ஒருவர் அந்த அத்தியாயத்தில் பேச வரும்போது அதை தனிப்படுத்தி காட்ட வேண்டாம்.
***** இப்படி அல்லது B Fold பெரிய அளவில் முதல் எழுத்தை அடையாளப்படுத்தி காண்பிக்க வேண்டும்.
இது ஒரு அத்தியாயம் வாசித்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென வேறு காட்சிகள் வந்து வாசிப்பில் குளறுபடி ஏற்பாடுத்தாமல் இருக்க பயன்படுத்துவது.
3 .
ஒரு அத்தியாயம் எழுதும் போது ஆசிரியரின் உரையாடல் அதாவது நாம் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதை குறைத்து, கதாபாத்திரங்களின் பேச்சுக்களை மனதில் பதியுமாறு எழுத வேண்டும்.
உணர்ச்சிபூர்வமாக வரும் இடத்தில் கண்களில் நீர் கோர்ப்பது, சிரிப்பது, அழுவது, கவலைப்படுவது என்று காண்பிக்க வேண்டும்.
டாக்குமென்டரி மாடலில் எழுதுவதை அடியோடு தவிர்க்க வேண்டும்.
சுவராஸ்யமான நடை விறுவிறுப்பு அந்த கதையை வாசிக்க கட்டிப்போடும் விதமாக இருக்க வேண்டும்.
4 .
வர்ணனை, ஒரு காட்சியை ஆரம்பிக்கும் முன்பு அதை பற்றிய சிறிய தெளிவுபடுத்தல், முன்கதை சுருக்கம் மனதில் பதிவது போல் இருப்பது சிறப்பு. அதிகமாக இருப்பது சலிப்பை ஏற்படுத்தும்.
எப்போதும் பேச்சு வழக்காக இருப்பதும் தவறுதான். ஆசிரியரின் வருணனை காட்சிகள், சளசளவென உரையாடல்கள் வருவதும் தவறுதான்.
அதிக அழுத்தத்தை தவிர்த்து இயல்பு, எதார்த்தம், நகைச்சுவை, விறுவிறுப்பு, டுவிஸ்ட் கலந்து கொண்டு செல்ல முயற்சியுங்கள்.
அத்தியாயம் எழுதிக் கொண்டு இருக்கும் போது இடையில் ....... புள்ளிகள் வருவதை தவிருங்கள்.
பேச்சு வழக்கு இடையில் நிற்காமல் தொடர்ந்து செல்லும் இடத்தில் மட்டுமே ... மூன்று புள்ளிகள் வைக்க வேண்டும். அல்லது ஒரே வார்த்தை இரண்டு முறை உச்சரிக்கும் இடத்திலும் பயன்படுத்தலாம்.
....?
...!
......
.....??!!
....!!!!
இவை தவறானது. இப்படி எழுதக் கூடாது.

பேச்சு வழக்கு வரும் இடத்தில் மட்டும், "... " குறிப்பிட்டு எழுதினால் வாசிக்க தெளிவாக இருக்கும்.