4.செஞ்சுடரின் பனித்துளி மா... | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

4.செஞ்சுடரின் பனித்துளி மா...

New updates

LATEST

senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
104
Reaction score
122
Points
43
1000092402.jpg4. செஞ்சுடரின் பனித்துளியா...

மிதுன் நம்பிக்கையான இருவரை அந்த குமாரோடு அனுப்பி வைக்க சொல்ல, அனுப்பி வைத்த உடன் அதை தகவலாக மிதுனிடம் வந்து சொன்னாள் சித்ரா.

ஓகே சித்ரா, இன்று அனைத்து வேலைகளையும் நீயே பார்த்துக்கொள். இன்று எனக்கு முக்கியமான வேலை வெளியில் இருக்கிறது. முடிந்தால் ஈவினிங் வருகிறேன். அப்படி இல்லன்னா நாளைக்கு காலைல தான் நான் வருவேன். சோ கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஏதாவது எமர்ஜென்சி என்றால் முதலில் மிதுனா கிட்ட சொல்லுங்க அவ சமாளிச்சுப்பா... அவளாலயும் முடியலை என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னவன்...

வேகமாக அங்கே ஒர்க்கர்ஸ் இருக்கும் ஓய்வு அறைக்கு சென்றான்...

அங்கே... தன்னுடைய ஃபார்மல் உடைகளை களைந்து விட்டு, ஒரு கைலியும் மேலே சிவப்பு கலர் உள் பனியனோடு பிரவுன் கலர் ஷர்ட் அணிந்து, மேல்பட்டன்கள் இரண்டை போடாமல் ஒரு சிவப்பு நிற துண்டை எடுத்து தோளில் உதறிப் போட்டுக் கொண்டவன், அங்கு ஒர்க்கர்ஸுக்கு என்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக கம்பெனியில் கொடுக்கப்பட்டு இருந்த டூவீலர்களின் சாவி மாட்டப்பட்டு இருந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்த சரக்குகளை ஏற்றுக் கொண்டு செல்லும் வண்டியின் ஒரு சாவியை எடுத்தவன், அதற்கான வண்டியில் ஏறி குமாரின் வாகனத்தை பின் தொடர்ந்தான்.

வண்டியை எடுத்த குமார் நேராக வண்டியை மார்க்கெட்டுக்கு விட்டான்.
மிதுன் அனுப்பிய ஆட்களில் ஒருவன் சுரேஷ் இன்னொருவன் பிரதீப்... அனைவரும் ஒரே வயதில் உள்ளவர்கள், அதோடு ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஏற்கனவே தெரிந்திருக்க, அதில் குமாரிடம் சுரேஷ் என்றவன்.. என்ன குமார் இனிமே நீ தான் இந்த வண்டிக்கு டிரைவரா என்று கேட்டான்.

அட என்னப்பா நீ வேற நேரம் காலம் தெரியாம பேசி உசுப்பேத்துற.. அப்படி எல்லாம் இல்ல.. இந்த வீணா போன பரதேசி ராஜேஷ் குடிச்சிட்டு வந்ததால் அவனை வேலையை விட்டு நிப்பாட்டி விட்டாரு மிதுன் சார். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா இந்த விஷயத்தை வசந்த் சாருக்கு சொல்ல கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கார்.

உங்ககிட்டயும் சொல்லக்கூடாது தான் இருந்தாலும், ஒண்ணா பழகி இருக்கோம். இப்ப வேற கூட வரீங்க அதனால சொல்றேன். மறந்தும் இதை வெளியே நீங்க வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்பி உங்க கிட்ட சொல்லி இருக்கேன். வேற யார்கிட்டயும் சொல்லி என்னை வம்பில் மாட்டி விட்டு விடாதீங்க என்று பேசிக்கொண்டே மார்க்கெட்டில் ஒரு பழக்கடைக்கு முன்பு வண்டியை நிறுத்தினான்.

என்னப்பா பழக்கடையில் வந்து வண்டியை நிப்பாட்டுற.. இந்த கடையில நம்ம சரக்கு ஏதும் இறக்க வேண்டிய அவசியமில்லையே என்று கேட்டான் சுரேஷ்.

அட .. இது.. ம்ம் ... என்று தடுமாறியவன், பிறகு சுதாரித்து அது ஒன்னும் இல்லப்பா கொஞ்சம் இருங்க வரேன் என்று வண்டியை விட்டு கீழே இறங்கியவன்... அண்ணே ரெடியா என்று கேட்டான் குமார்.

ம்ம் .. ரெடி குமாரு, அங்கே பாரு உன் காலுக்கு கீழ இருக்கு பாரு மூணு பாக்ஸ் அது தான் என்று சொன்னான் கடையின் உள்ளே அமர்ந்திருந்த ஒருவன்.

ம்ம் ஓகே.. ஓகே.. ண்ணே.. என்று சொல்லி கொண்டே அந்த மூணு பாக்ஸையும் எடுத்து வண்டியின் பின்புறம் வைத்து விட்டு, அருகில் இருந்த மற்றும் ஒரு பெரிய பூக்கடையிலும் போய் பேசி விட்டு ஒரு நான்கு பூக் கூடைகளை எடுத்துக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றி வைத்தவன்.. பிறகு வண்டியை எடுத்தான்.

சுரேஷ், பிரதீப் இருவரையும் பார்த்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக வேண்டிய ஓட்டினான் குமார். பிரதீப், சுரேஷ் இருவரும் கூட அவன் என்ன தான் செய்கிறான் என்று பார்ப்பதற்காக எதுவும் பேசாமல் அமைதியாகவே அவனோடு சென்றார்கள்.

பிறகு தங்கள் சரக்குகளை அனுப்ப வேண்டிய ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று சரக்குகளை சுரேஷ், பிரதீப் மூலமாக இறக்கி வைத்து விட்டு, அடுத்த மாம்பழச்சாலைக்கு சென்று அங்கு இருந்த ஒரு பழ கடையில், மார்க்கெட் பழ கடையில் வாங்கிய பெட்டிகள் மூன்றையும் இறக்கி வைத்தவன். அண்ணே இன்று நான் தான் வண்டி ஓட்டிட்டு வந்து இருக்கேன். என் கூட ரெண்டு பேரு வந்து இருக்காங்க புதுசு. அவர்களுக்கும் நான் கரெக்டா பைசா கொடுத்து ஆகணும், அதனால ஒரு இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா போட்டு குடுங்க என்று கேட்டான்.

ஏய் என்னப்பா புதுசு புதுசா கேக்குற,..? எங்கப்பா டிரைவர் அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ முதலில் இடத்த காலி பண்ணு என்று சொன்னான் அந்த கடையின் மேற்பார்வையாளன்.

ஓஹோ.. அப்படியே செய்ங்க ண்ணே.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவனை வேலையை விட்டு நிப்பாடிட்டாங்க, இனிமே நான் இந்த மாதிரி எந்த சரக்கும் எடுத்து வந்து தர மாட்டேன். நீங்க வேற யாரையாவது வச்சு எடுத்துக்கோங்க என்று சொல்லி விட்டு, தான் எடுத்து வைத்த பெட்டிகள் மூன்றையும் எடுத்து மறுபடியும் வண்டியில் ஏற்றுவதற்கு சென்றான் குமார்.

ஏய் ஏய் இருப்பா என்னப்பா சொல்ற.. சரி சரி ரொம்ப கோச்சுக்காத.. நீ நிஜமா தான் சொல்றியா!??.. அவனை வேலை விட்டு நிறுத்தி விட்டார்களா இனி நீ தான் வருவாயா என்று கேட்டான் அந்த கடையின் மேற்பார்வையாளன்.

அண்ணே ஆமா இனிமே நான் தான் வருவேன். இஷ்டம்னா வாங்கிக்கோ சரக்கை, இல்லைனா என்னமோ பண்ணு என்று அடுத்த நாளைக்கு தான் வருவோமா இல்லையோ என்று உறுதியாக தெரியாததால், இன்றைய வருமானத்தை இழக்க மனம் இல்லாத குமார் அடித்து பேசினான்.

சரி.. சரி.. இந்தா புடி என்று குமார் கேட்ட தொகையை கொடுத்து விட்டு பெட்டியை எடுத்து உள்ளே வைக்க சொன்னான்.

குமாரும் அதையே செய்து விட்டு, இது போல் பூவையும், திருவானைக்கோவிலில் உள்ள ஒரு பூக்கடையில் கொடுத்து பேரம் பேசி வாங்கிக் கொண்டவன் அதே போல் வழிநெடுக வேறு வேறு கடைகளில் வேறு வேறு பொருட்களையும் கைமாற்றிக் கொண்டே, தங்கள் சரக்குகளை மட்டும் சுரேஷ், பிரதீப் இருவரையும் விட்டு ஏற்றி இறக்க சொல்லி அந்தந்த கடைகளுக்கு டெலிவரி செய்தான்.

இது அனைத்தையும் அவர்களுக்கு பின்னே வந்த மிதுனும் பார்த்துக் கொண்டே வந்தான். அதோடு அனைத்தையும் ரெக்கார்டும் செய்து கொண்டான்.

அதே போல் சுரேஷ் அவன் ஒவ்வொரு கடைகளிலும் பேரம் பேசிய விஷயங்களையும் அவர்களின் உரையாடல்களை ஆடியோவோடு வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டான்.

அவன் பதிவு செய்வதை குமார் பார்த்து விடாதவாறு பிரவீன் பார்த்துக் கொண்டான்.

மணி மதியம் ஒன்றரை ஆகிவிட.. சுரேஷ் என்னப்பா இங்க வளாடியிலேயே சாப்பிடுவோமா இல்ல லால்குடிக்கு போய் சாப்பிடுவோமா என்று கேட்டான். ஏன்னா இது தான் கடைசி கடை இனிமேல் நமக்கு லால்குடியில தான் அடுத்த கடை இருக்கு என்று கேட்டான்.

ஒன்னும் பிரச்சனை இல்லப்பா எனக்கெல்லாம் பசிக்கல லால்குடி போய் சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னான் சுரேஷ். குமார் பிரதிப்பை பார்க்க அட என்னா ண்ணா ஆளாளுக்கு ஒரு கடையில நிப்பாட்டுவியா? ஒரேடியா லால்குடிக்கே போண்ணா என்று சொன்னான் பிரதீப்.

ம்ம்.. சரி என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்த குமார் என்ன இவனுங்க வேற எதுவும் பேசாம அமைதியாகவே வரானுங்க. இவனுங்க கேரக்டர் எப்படின்னு தெரியலையே, ரொம்ப அமைதியா இருக்கானுங்க நல்லா தான் பேசுறானுங்க நம்ம செய்றதெல்லாம் பார்த்துகிட்டு சும்மா தான் வரானுங்க, ஏதாவது கேட்டா பேச்சு கொடுத்து அவங்க வாயாலயே அவங்க மனசுல என்ன நினைக்கிறானுங்க என்று பார்க்கலாம் என்று பார்த்தால் ரெண்டு பேரும் எனக்கு என்னனு வரானுங்களே... ஒருவேளை இது அவர்களுக்கு தப்பா தெரியலையோ..?!! இது எப்பவும் நடக்கும் இயல்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களோ ஒன்னும் புரியலையே... !!!??.. என்று மனதிற்குள் புலம்பிய குமார், சரி சாப்பிடும் போது பேசி பார்ப்போம் இவர்கள் மனதில் என்ன ஓடுது என்று தெரிந்து கொண்டு, இன்று வருமானத்தில் கொஞ்சத்தை அவர்களிடம் கொடுத்து சமாளித்து விட்டு, மீதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்று சந்தோஷமாக பாட்டு பாடிக்கொண்டே வண்டி ஓட்டினான். குமார்.

அதே போல் லால்குடிக்கு சென்றதும் அங்கு உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று, வாங்கப்பா மூவரும் முதலில் சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றான் குமார்..

சுரேஷ், பிரதீப், குமார் மூவரும் தங்களுக்கு மீல்ஸ் சொல்லி விட்டு உட்கார, கடை பையன் மூன்று பேருக்கும் இலைகளை போட்டு, சைவமா அசைவமா ண்ணே என்று கேட்டான்.

டேய் தம்பி காலையில இருந்து சரக்கு எல்லாம் ஏற்றி இறக்கி தோள்பட்டை எல்லாம் செம வலி, சாம்பார் சோறும் தயிர் சோறு சாப்பிட்டால் என்ன ஆகுறது போயிட்டு நல்லா காரசாரமாதம்பி கறி குழம்பு எடுத்துட்டு வா என்று குமார் சொல்ல, பிரதீப் எனக்கு மீன் குழம்பு வேண்டும் என்று கேட்டான்.

அந்த பையனும் சாதம் போட்டு அவர்கள் கேட்ட குழந்தையும் ஊற்றிவிட்டு சைடு டிஷ் என்ன வேணும் என்று கேட்க மூன்று பேருமே சிக்கன் கிரேவி கேட்டார்கள். அதோடு மூன்று பேருமே ஆம்லெட் கேட்க.. அதையும் கொண்டு வந்த கொடுத்தான் கடை பையன்.

சாப்பிடும் பொழுது குமார் மெதுவாக இருவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான். என்ன பிரதீப்பு... சுரேஷ்ஷாவது ஏதாவது பேச வாய் திறக்கிறான். ஆனால் நீ இப்ப தான் பா, அதுவும் சாப்பாடு பத்தி பேசுறதுக்கு வாய் திறந்த.. ஏன் அதிகம் பேச மாட்டியா ப்பா நீ என்று கேட்டான் குமார்.

அப்படி இல்ல குமார் ண்ணே உங்க இருவரையும் விட நான் வயசுல சின்ன பையன் தான். அது மட்டும் இல்லாம நாங்க எல்லாம் இதுவரைக்கும் உள்ளயே இருந்து வேலை பார்த்தவர்கள். எங்களுக்கு உங்க கூட வண்டி ஓட்டும் போது பேசலாமா கூடாதா என்று தெரியவில்லை.. அது தான் ண்ணே .. நான் பேசலை என்று சாப்பிட்டு கொண்டே பேசினான்.

அட நம்ம என்ன கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறோமா இல்ல, தனியார் கம்பெனில வேலை பாக்குறோமா..? வண்டி ஓட்டிட்டு போகையில ஜாலியா பேசிட்டு வந்தா தானே அலுப்பு தெரியாது. சரி சரி இது நாள் வரைக்கும் உள்ளையே இருந்த வேலை பார்த்தவர்கள் தானே அதான் உங்களுக்கு புரியல சரி விடுங்க...
அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் முதலில் சாப்பிடுங்கள் என்று சொன்னவன்...

அவர்களுக்கு பின்னே வந்து நின்றவனை பார்த்து அதிர்ச்சி ஆனான்..

வருவான்....
 
Joined
Aug 29, 2025
Messages
362
Reaction score
411
Points
63
View attachment 7074. செஞ்சுடரின் பனித்துளியா...

வச்சான் பாருங்க ஆப்ப😁😁😁🤣🤣🤣
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
என்ன சாதனம் கொண்டு போறாங்க வண்டியில்

ராஜேஸ் திருட்டு நாய் மாட்டியது.
 
senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
104
Reaction score
122
Points
43
மிகவும் மகிழ்ச்சிங்க சகோ 🌺 🙏
என்ன சாதனம் கொண்டு போறாங்க வண்டியில்

ராஜேஸ் திருட்டு நாய் மாட்டியது.
ம
என்ன சாதனம் கொண்டு போறாங்க வண்டியில்

ராஜேஸ் திருட்டு நாய் மாட்டியது.
மிகவும் மகிழ்ச்சிங்க சகோ நன்றிகளுடன் 🌺 🙏
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
போதைப் பொருளை இப்படி மாத்தறாங்களா?
 
senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
104
Reaction score
122
Points
43
அடக்கடவுளே கதையோட ஆரம்பத்திலேயே ஃபுட் ப்ராடக்ட் கம்பெனின்னு சொல்லி இருப்பேனே...
 
Top Bottom