- Joined
- May 14, 2024
- Messages
- 225
- Reaction score
- 155
- Points
- 43
மதுரை மாநகரில் இருந்து சிங்கார சென்னை நோக்கி தந்தையுடன் பயணப்படும் நாயகி. தெனாலி பட கமல் போல பயத்திற்கே அசதி ஏற்படும் அளவுக்கு பயந்தாங்கொள்ளி நாயகி.
அவளுக்கு உலக அறிவு வேண்டி உறவுக்கார வீட்டில் விடும் தந்தையின் மனம் கோணாமல் இருக்க, பயத்தோடு தங்கினாலும் அங்கிருப்பவார்களோடு இணக்கமாக இருக்கிறாள்.
எதிர்பாராத விதமாக நாயகனை சந்தித்து அவனின் வெறுப்பையும், கோபத்தையும் வாங்கி கொள்கிறாள்.
அவளை பழிவாங்க நினைத்த நாயகன் அவளை என்ன செய்கிறான் என்பது கதையில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.
அவளின் பயத்திற்கான காரணம், அவளை துரத்தும் இன்னல்கள் என நாயகியின் பக்கம் உள்ள கதையும் வாசிக்க நன்றாக இருந்தது.
கோபத்தில் கண்டபடி பேசும் நாயகன் அவனின் குணம் தான் என்ன என்பதைக் கண்டுகொள்ள போராடும் குடும்பம் என ஒவ்வொருவரின் நியாயமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
நடராஜன் தன் மகளின் வாழ்வு சீராக வேண்டும் என்று பிராயத்தனப்படும் காட்சிகள் அருமை. தந்தையின் பாசம் நன்றாக புரிந்தது கதையில்.
சசிகலா, கலைவாணி இருவரின் தாயுள்ளம் வெவ்வெறு திசையில் இருக்க, குருமூர்த்தி நியாயம் என்ன சொல்வது? அவனின் புத்தியின் டிசைன் ச்சீ சீ தான்.
கதை வாசிக்க சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், அருமையாகவும் இருந்தது. ஶ்ருங்கார கீர்த்தனம் அழகிய கீர்த்தனம்.
வாழ்த்துகள் அக்கா @Anantha Jothi