santhi nagaraj
Active member
- Joined
- Jun 17, 2024
- Messages
- 287
- Reaction score
- 201
- Points
- 43
#ஜோதிதமிழ்நாவல்ஸ்_நாவல்_போட்டி
#மௌனம்_போலொரு_மெல்லிசை
#விமர்சனம்.
அருமையான காதல் கலாட்டா கலந்த குடும்ப கதை காதல் கலாட்டா கலந்த குடும்ப கதை.
ஆதவன் அழுத்தம் நிறைந்தவன். யோனா கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லிக்கிட்டே வர்றான்
அவனுக்கு கல்யாணம் செய்ய ஆசை. காயத்ரிக்கு..
தேன்மொழியை பார்த்ததும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்கிறான். தேன்மொழி அமைதியான அவசர குடுக்கை.
தேன்மொழி ஆதவன் இருவரின் கல்யாணம் முடிவாகி அதன் வேலைகளில் நகர்கிறது கதை ஆதவன் கல்யாண வேலைகளில் நகர்கிறது கதை. இதற்கிடையில் நல்ல ஒரு சமூக கருத்தையும் உட்புகுத்தி ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய விதம் ரொம்ப நல்லா இருந்தது

கிருஷ்ணா கயல் காதல் கலாட்டாக்கள் அருமை

காயத்ரி,ஹரிஹரன், கயல், அனி கலாட்டாக்கள் செம்ம

ஆதவன் இடம் கயல் செய்யும் கலாட்டாக்கள் ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தன மாமனிடம் வம்வித்து தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளும் கயலும் கொழுந்தியாவை தங்கையாக நினைத்து அவளின் விருப்பத்தை அவளை வெறுப்பேற்றி செய்து கொடுக்கும் ஆதவனின் குணமும் ரொம்பவே நல்லா இருந்தது

அனி கூட ஹரிஷ ஜோடி சேர்த்து விட்டிருக்கலாம் அவங்க ரெண்டு பேரையும் அப்படியே விட்டது கொஞ்சம் கஷ்டமா போச்சு
ஆரம்பம் முதல் இறுதி வரை கதை ரொம்பவே நல்லா கலாட்டாவோட நகர்ந்தது எங்கேயும் சலிப்பு தட்டவில்லை சூப்பர்

எழுத்து நடை நல்லா இருந்தது. அங்கங்க பெயர்கள் மாறி மாறி வந்தது அதை மற்றும் கொஞ்சம் திருத்திக்கோங்க.
வாழ்த்துக்கள்