மௌனத்தின் மொழி | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனத்தின் மொழி

New updates

LATEST

swetha Karthick

Active member
Joined
Sep 30, 2024
Messages
103
Reaction score
33
Points
43
ஊர் வாசலில் ஓர் ஏழை வீடு.
தூண்கள் பழையவை, அவற்றை தாங்கி நிற்கும் கழிகளும் சுற்றி உள்ள சுவர்களுமே கூறியது. அவ்வீட்டின் வறுமையை.

ஒவ்வொரு நாளும் பஞ்சுப் போல் உழைத்து, பிசுபிசு சாதம் சாப்பிட்டு வாழ்கின்ற ஏழை குடும்பத்தில். மக்கள் செல்வத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை.

மூன்று பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்த்து மனைவி, அன்னையுடன் எட்டு பேர் குடி கொண்டிருந்த பெரிய குடும்பம் தான்.

இரண்டு பெண் பிள்ளைகளையும் வயதிற்கு வந்த இரண்டே மாதத்தில் கட்டி கொடுத்தாயிற்று.

மூன்றாவது மகளை இரண்டாம் தாரமாக முதல் மருமகனுக்கே பெண் கேட்டு வந்திருந்தார் ரவியின் அன்னை மரகதம்.

திருமணம் முடிந்து வெரும் நான்கே ஆண்டுகளில். மூன்று பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த மகராசி மருமகனின் செய்த கொடுமையை தாங்க முடியாமல் போய் சேர்ந்து விட.

மனைவி இறந்ததும் புதுமாப்பிள்ளை கணக்காக பெண் கேட்டு வந்தவரின் முகத்தில் எள்ளளவும் வருத்தம் இல்லை என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா?.

மகனை பெற்றவர். சொத்து சுகம் என்று மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து இருக்கிறது. அதை கட்டி ஆள ஆண் வாசு இல்லை என்று மகளை படுத்திய பாட்டை பெற்றவரும் அறிவார் தான்.

என்ன செய்வது பெண் பிள்ளையை பெற்றவராயிற்றே. மகள் இறந்து விட்டால் இனி உனக்கும் எனக்கும் என்ன பந்தம் இருக்கிறது என்று சட்டையை பிடிக்க நினைத்தால்.

மகள் பெற்ற மூன்று ரத்தினங்களும் நடுத்தெருவிற்கு அல்லவா வந்து விடும்.

ஏற்கனவே அரசல் புரசலாக மருமகனுக்கு பெண் பார்க்க செல்ல போவதாக பேச்சுக்கள் அடிப்பட.

எப்படியும் தான் பெண் கொடுக்க வில்லை என்றால். மகனுக்கு வேறொரு திருமணம் செய்து வைத்து. மாற்றாந்தாய் கொடுமைகளை வேறு அந்த பிள்ளைகள் அனுபவிக்க வேண்டுமா? என்று.

குழந்தைகளை பற்றி நினைத்தாரே ஒழிய. அவர்களை பெற்றெடுத்த தாயை பற்றியோ! அவருக்கு நிகழ்ந்த அநீதியை நினைத்து வருந்த வில்லை.

அவர்களை பொறுத்த வரை பெண் பிள்ளைகள் என்றால் என்ன நடந்தாலும் அனுசரிச்சு போக வேண்டும், குடும்பத்திற்கும், கட்டிய கணவனுக்கும் அடங்கி போக வேண்டும்.

அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்பு, சுக துக்கம் என்று எதுவும் இருக்க கூடாது. வீட்டு வேலை, காட்டு வேலை, அடுப்படியை தாண்டி அவர்களுக்கு வேறு உலகம் இல்லை என்று அவர்களாக வரையறுக்க பட்ட காலம் அது.

அதிலும் குறிப்பாக வயதிற்கு வந்த பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்க கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் இருந்தது.

ராமுவின் அமைதியை கண்ட மரகதம். "அண்ணே என்னன்னே இவ்வளவு யோசிக்கிறீங்க. பெண்டாட்டி செத்தா பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே இங்க முறை. அதுவும் கூட பிறந்த தங்கச்சி இருக்கும் பொழுது வெளிய பொன்னெடுத்தா.

நாள பின்ன பிள்ளைகளுக்கு ஏதாவதுன்னா நம்மலால தாங்க முடியுமா?" என்று வெளிப்படையாகவே மிரட்டிய மிரட்டலை கேட்டு.

வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த லதாவின் உள்ளம் பதறியது. தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது ‌.

தன்னுடைய அக்காவின் மரணத்திற்கு இவன் தான் காரணம். இவர்கள் செய்த கொடுமைகள் தான் காரணம்.

அவளுடைய இறப்பு வெரும் தற்கொலை அல்ல கொலை என்று சொல்ல வேண்டும். அக்காவின் கணவனை சிறையில் அடைத்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று தோன்றினாலும்.

எதுவும் செய்ய முடியாத நிலை. ஊர் கட்டுபாடு என்ற பெயரில் பெண்களை பேசவே விட மாட்டார்கள் அதையும் தாண்டி பேச நினைத்தால். ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் இதை தாண்டி வேறு எதுவும் நடைபெறாது என்று தெரிந்த பிறகும் என்ன செய்ய முடியும்?.

போதாகுறைக்கு அக்கா பெற்ற மூன்று பிள்ளைகளுமே விவரம் தெரியாத பிள்ளைங்க.

தாயில்லாமல் தினம் தினம் அவர்கள் படும் வேதனைகளை மரகதத்தின் வாயால் கேட்ட பிறகு மனம் கேட்க வில்லை.

அதே சமையம் லதாவின் நினைவுகள் பின் நோக்கி விரைந்து சென்றது. மூத்தவளுக்கு திருமணம் முடிந்து சில நாட்கள் தான் கடந்திருக்கும்.

அப்போது லதா வெறும் மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிக்கு செல்லும் வழியில் தான் அக்காவின் வீடு என்பதால்.

பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் பொழுது எப்போதும் அக்காவையும் அவளுடைய பிள்ளைகளையும் பார்த்து விட்டு வருவது வழக்கம்.

ஒரு முறை எதார்த்தமாக அக்காவை பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்லும் பொழுது. அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கம்.

மற்றொரு நாள் அவளை வதைக்கும் குரலோடு கத்தும் சத்தம்... அதற்கு மறுநாள் மெளனமாக மூச்சு விடும் ஓசையை தொடர்ந்து.

ஒரு நாள் கணவனின் சுடு சொல் தாங்க முடியாமலும். அவன் அடித்த அடியில் உடல் வலியோடு. ஆறுதலைத் தேடி அன்னையின் மடியை நாடி வந்தவளுக்கு. எங்கே ஆறுதல் கொடுத்து விட்டால்.

நிரந்தரமாக இங்கேயோ தங்கி விடுவாளோ! என்ற அச்சமும், பயமும். பெண்ணவளை அரவணைக்க தவறி விட்டது.

முரடன், குடிகாரன், பொம்பள பொருக்கி என எந்த ரகமாக இருந்தாலும். கட்டிய கணவனுக்கு அடங்கி ஒடுங்கி தான் போக வேண்டும்.

இல்லை என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து கைம்பெண்ணாக பிறந்த வீட்டிற்கே அனுப்பி விடுவார்கள்.

இதில் மற்றோரு பொண்ணை திருமணம் செய்து கொண்டால் கூட கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற நிலையில் என்ன செய்வாள்.

பிறந்த வீட்டில் ஆறுதல் அளிக்க யாரும் இல்லை. புகுந்த வீட்டிலும் கேட்க ஆள் இல்லை.

ஆண்களை ஆண்டவர்களாகவும், பெண்களை அடிமையாகவும் பார்க்கும் காலகட்டத்தில். எங்கே அவர்களுக்கு நீதி கிடைக்க போகிறது? பெண்கள் எப்போதும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தானே அடிப்படை கல்வி கூட மறுக்க பட்டது.

பிள்ளை காரணம் காட்டி லதாவை திருமணம் செய்து வைக்கிறேன் என்று வார்த்தை ராமுவின் வாயால் வந்த பிறகு.

ஈரக்குலையே நடுங்கி போனது லதாவிற்கு. "அம்மா.... அம்மா.... நீயாவது எனக்காக கொஞ்சம் பேசுமா" என்று முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றியது எதுவும் வேலைக்காக வில்லை.

"அடிச்சாலும், பிடித்தாலும் அவர் கூட தான் நீ வாழ்ந்தாகணும். நல்லவனோ! கெட்டவனோ! மூனு பிள்ளைய பெத்து போட்டுட்டு உன் அக்கா போய் சேர்ந்துட்டா. இனி அதுங்க முகத்துக்காக நீ பொருத்து போய் தான் ஆகனும் " என்ற தாயின் வார்த்தையை கேட்டு.

மனம் முழுவதும் வலிகளையும், வேதனைகளையும் மட்டுமே சுமந்து கொண்டு சென்ற லதாவின் மனம்.

பெண்ணாக பிறந்து விட்டால். ஆண்களுக்கு கட்டு பட்டு தான் இருக்க வேண்டுமா? ஏன் எங்களுக்கென்று ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு என எதுவுமே இருக்க கூடாதா?.

பிறந்த வீட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு புகுந்த வீட்டிற்கு வந்தால் அங்கேயும் அடிமைத்தனமான வாழ்க்கை தான் வாழ வேண்டுமா?.

பிள்ளைகள் என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு. அயோக்கியனுடன் குடும்பம் நடத்தி. மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த பிறகும். அவளுடைய முகத்தில் பிரகாசம் இல்லை. வாழ்க்கை வெறுத்து தனது கடைசி சுவாசத்தில், பறிக்கப்பட்ட சுதந்திரத்தை எல்லாம் பெற்றெடுக்க நினைத்து தான் அவளுடைய மரணம்.

அந்த மரணம் வெறும் தற்கொலை மட்டும் அல்ல. உயிர் உள்ள ஒரு ஜீவனை வதைத்து தற்கொலைக்கு தூண்டி கொலை செய்திருக்கிறார்கள்.

அந்த கொலைப்பற்றி பத்திரிகையில் வரவில்லை. அவளுடைய பெயர் சுவரில் எழுதப்படவில்லை. அவளது மரணம் ஒரு வீட்டின் மௌனமாகத்தான் மறைந்தது.

அந்த மௌனம்… இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை. அவளுடைய பிள்ளையை வைத்தே சூனிய மாக்கி விட்டது.

அந்த பேச்சும், பிள்ளைகளை காரணம் காட்டி திருமணம் என்ற பெயரில் தன்னுடைய கழுத்தில் கட்டிய தாலியை கண்டு உள்ளுக்குள் மருகியவள்.

அக்காவை போல மூடத்தனமாக தானும் இருந்து விடக்கூடாது. பிள்ளை வைத்து காரணம் காட்டி நடந்த என்னுடைய திருமணம் தான். இந்த ஊரில் கடைசி திருமணமாக இருக்க வேண்டும்.

இறைவனுடைய படைப்பில் ஆணும் பெண்ணும் சரி சமமே. இன்னும் சொல்ல போனால் ஆண்களை விட பெண்களுக்கு தான். அதிகப்படியான முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும்.

ஏன் என்றால் நாங்கள் தான் பெற்றவர்களையும், உடன் பிறந்த பிறப்புகளையும் பிரிந்து, வேறொரு இடத்திற்கு வருகிறோம்.

அந்த சுழல் எங்களுக்கு பிடித்தாத இருக்க வேண்டும். நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகம் நபர் எங்களுடைய தேர்வாக இருக்க வேண்டும்.

எங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியவள். ஒரு முடிவுடன் தான் அவ்வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தால்.

லதாவின் வருகையை கண்ட ரவி விஷம் நிறைந்த பார்வையுடன் பெண்ணவளை ஆட் கொள்ள துடித்ததை கண்டு உள்ளுக்குள் கொதித்தவள்.

மனதால் அவனை வெறுத்து. பிள்ளைகளுக்காக தன்னையே அர்ப்பணித்து. ஒவ்வொரு முறையும் கணவன் மது வாடையுடன் வரும் பொழுது.

தீயிலிட்ட புழுவாய் துடித்தவள் கணவனை எதிர்க்க துணி வில்லாமல். அடி உதைகளுடன் சேர்ந்து மனதை வதைக்கும் வார்த்தைகளை பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டவள்.

உடலை கணவனுக்கு கொடுத்து உள்ளத்தால் தனது கற்பை காப்பாற்றிக் கொண்டவள்.

தனக்கென்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளாமலேயே.

கல்வி என்னும் பெரும் செல்வத்துடன் சேர்த்து, பெண் கல்வி, பெண் அடிமை, பெண்ணியக் கோட்பாடுகள் என சமுதாய சிந்தனையுடன் வளர்த்த பிள்ளைகள்.

இன்று....

இருபது வருடங்கள் கடந்து விட்டது. முழு குடியால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு வீட்டின் மூலையில் சுருண்டு கிடக்கும் கணவனை கர்வமாக பார்த்து நின்றால்.

முதல் மகள் – காவல் துறை அதிகாரி.
இரண்டாவது – வழக்கறிஞர்.
மூன்றாவது – ஒரு பெண் எழுத்தாளராக உருவெடுத்து.

பெண்களை அடிமையாக நினைத்த கணவனின் முன்பும், இந்த சமூகத்தின் முன்பும்.

ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மகள்களின் மூலமாக நிரூபித்துக் காட்டியும் விட்டார்.

பெண்கள் கல்வி, சொத்து உரிமை மற்றும் சம உரிமை குறித்து திரு. பெரியார் போன்றோர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சட்டமாக்கப்பட்டு.

அடிப்படைக் கல்வி, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் என பெண்களுக்கு பல் வேறு பாதுகாப்பு கொடுத்த இந்த சட்டம் எல்லாம். பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது.

ஒருமுறை மட்டுமே வாழக்கூடிய இந்த வாழ்க்கையில், ஆண்-பெண் வேற்றுமையின்றி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மாறாத அன்பும் மன அமைதியுடனும், சந்தோஷமாக வாழ்வதில் தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இருக்கிறது.

"பெண்கள் கெட்ட விதியல்ல, கெட்ட முறைகள், பழக்க வழக்கங்கள், சகிப்புத் தன்மைக்கு பெயராய் அழைக்கப்பட்ட தாய்மை உணர்வுகளை மீட்டு எடுப்பதற்காக. இப்போது நாங்கள் பேசுகிறோம்.

நாங்கள் பிச்சை கேட்டு உரிமை வாங்கப் போவதில்லை.

உலகம் எங்களுடன் சமமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

நாங்கள் யாருடைய அடிமைகளும் இல்லை.

மனிதர் என்ற வகையில் நாங்களும் வாழ இச்சை கொள்கிறோம்.

மனிதக் குரலாக நாங்களும் இனி நிமிர்ந்து நின்று பேசப் போகிறோம்.

பிள்ளைகளுக்காக மௌனம் காத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகும் பெண்கள் இனி இல்லை.

இந்த சமூகம் எங்களை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கட்டும்.

மௌனம் என்பது தேர்வு அல்ல திணிப்பு.

அதனை உடைத்து வெளி வரும் ஒவ்வொரு லதாவும் இந்த மண்ணில் புரட்சியே!"
 
கனிமொழி

Active member
Staff member
Joined
Oct 17, 2024
Messages
61
Reaction score
29

நிஜமாவே சூப்பரு 🤩🤩🤩 அக்கா. உன் கதையில் திரும்ப ஒரு முறை பாரதிராஜா படத்தை பார்த்த மாதிரி இருக்கு.

சூப்பரு 🤩 🤩 🤩
 
swetha Karthick

Active member
Joined
Sep 30, 2024
Messages
103
Reaction score
33
Points
43
நிஜமாவே சூப்பரு 🤩🤩🤩 அக்கா. உன் கதையில் திரும்ப ஒரு முறை பாரதிராஜா படத்தை பார்த்த மாதிரி இருக்கு.

சூப்பரு 🤩 🤩 🤩
Thanks da
 
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221

சிந்தனை சிறப்பு சகோதரி ✍️

சூப்பர் சூப்பர் சகோதரி ✍️
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
மௌன புரட்சி....
மனதுக்குள் துன்பத்தை
மறைத்து வாழ்ந்த
மங்கையின் மனதை வதைத்த
மங்கையும் தாயே _ அவர்கள்
மங்கைகள் மாண்டுவிட்டன....
மலரும் மொட்டுக்கள்
மணம் வீசி வாழ
மனம் விட்டு பேச
மற்றவர்களிடம் எதிர்த்து நிற்க
மாறியது வாழ்வு
மங்கையின் தன்னம்பிக்கையில்
மௌன விரதத்தில்....
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
அருமை அருமை

அழகாக உள்ளது.

பெண்ணினம் என்றால் சமையலுக்கும், படுக்கைக்கும் மட்டுமே என்று நினைத்தவரின் முன்பு சாதித்து காட்டிய விதம் பிரமாதம்.

அன்றைய நாளில் பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பாவமாக உள்ளது.

வாழ்த்துக்கள் சகோதரி
 
Joined
Jun 8, 2024
Messages
252
Reaction score
122

Super sis 👌
 
swetha Karthick

Active member
Joined
Sep 30, 2024
Messages
103
Reaction score
33
Points
43
Super sis 👌
Thank you
அருமை அருமை

அழகாக உள்ளது.

பெண்ணினம் என்றால் சமையலுக்கும், படுக்கைக்கும் மட்டுமே என்று நினைத்தவரின் முன்பு சாதித்து காட்டிய விதம் பிரமாதம்.

அன்றைய நாளில் பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பாவமாக உள்ளது.

வாழ்த்துக்கள் சகோதரி
Thank you sis
 
swetha Karthick

Active member
Joined
Sep 30, 2024
Messages
103
Reaction score
33
Points
43
மௌன புரட்சி....
மனதுக்குள் துன்பத்தை
மறைத்து வாழ்ந்த
மங்கையின் மனதை வதைத்த
மங்கையும் தாயே _ அவர்கள்
மங்கைகள் மாண்டுவிட்டன....
மலரும் மொட்டுக்கள்
மணம் வீசி வாழ
மனம் விட்டு பேச
மற்றவர்களிடம் எதிர்த்து நிற்க
மாறியது வாழ்வு
மங்கையின் தன்னம்பிக்கையில்
மௌன விரதத்தில்....
Thank you pa
 
hema

Active member
Staff member
Joined
Jun 27, 2024
Messages
75
Reaction score
67
Points
43
ப்பா... புரட்சி மிக்க கதை... அநேக வார்த்தைகளில் வீரியமும், புரட்சியும் வெடித்திருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் 🥰
 
swetha Karthick

Active member
Joined
Sep 30, 2024
Messages
103
Reaction score
33
Points
43
ப்பா... புரட்சி மிக்க கதை... அநேக வார்த்தைகளில் வீரியமும், புரட்சியும் வெடித்திருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் 🥰
Thank you sis
 
Nisha Rajan

Member
Staff member
Joined
Oct 23, 2025
Messages
38
Reaction score
19
Points
8
ஊர் வாசலில் ஓர் ஏழை வீடு.
தூண்கள் பழையவை, அவற்றை தாங்கி நிற்கும் கழிகளும் சுற்றி உள்ள சுவர்களுமே கூறியது. அவ்வீட்டின் வறுமையை.

ஒவ்வொரு நாளும் பஞ்சுப் போல் உழைத்து, பிசுபிசு சாதம் சாப்பிட்டு வாழ்கின்ற ஏழை குடும்பத்தில். மக்கள் செல்வத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை.

மூன்று பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்த்து மனைவி, அன்னையுடன் எட்டு பேர் குடி கொண்டிருந்த பெரிய குடும்பம் தான்.

இரண்டு பெண் பிள்ளைகளையும் வயதிற்கு வந்த இரண்டே மாதத்தில் கட்டி கொடுத்தாயிற்று.

மூன்றாவது மகளை இரண்டாம் தாரமாக முதல் மருமகனுக்கே பெண் கேட்டு வந்திருந்தார் ரவியின் அன்னை மரகதம்.

திருமணம் முடிந்து வெரும் நான்கே ஆண்டுகளில். மூன்று பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த மகராசி மருமகனின் செய்த கொடுமையை தாங்க முடியாமல் போய் சேர்ந்து விட.

மனைவி இறந்ததும் புதுமாப்பிள்ளை கணக்காக பெண் கேட்டு வந்தவரின் முகத்தில் எள்ளளவும் வருத்தம் இல்லை என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா?.

மகனை பெற்றவர். சொத்து சுகம் என்று மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து இருக்கிறது. அதை கட்டி ஆள ஆண் வாசு இல்லை என்று மகளை படுத்திய பாட்டை பெற்றவரும் அறிவார் தான்.

என்ன செய்வது பெண் பிள்ளையை பெற்றவராயிற்றே. மகள் இறந்து விட்டால் இனி உனக்கும் எனக்கும் என்ன பந்தம் இருக்கிறது என்று சட்டையை பிடிக்க நினைத்தால்.

மகள் பெற்ற மூன்று ரத்தினங்களும் நடுத்தெருவிற்கு அல்லவா வந்து விடும்.

ஏற்கனவே அரசல் புரசலாக மருமகனுக்கு பெண் பார்க்க செல்ல போவதாக பேச்சுக்கள் அடிப்பட.

எப்படியும் தான் பெண் கொடுக்க வில்லை என்றால். மகனுக்கு வேறொரு திருமணம் செய்து வைத்து. மாற்றாந்தாய் கொடுமைகளை வேறு அந்த பிள்ளைகள் அனுபவிக்க வேண்டுமா? என்று.

குழந்தைகளை பற்றி நினைத்தாரே ஒழிய. அவர்களை பெற்றெடுத்த தாயை பற்றியோ! அவருக்கு நிகழ்ந்த அநீதியை நினைத்து வருந்த வில்லை.

அவர்களை பொறுத்த வரை பெண் பிள்ளைகள் என்றால் என்ன நடந்தாலும் அனுசரிச்சு போக வேண்டும், குடும்பத்திற்கும், கட்டிய கணவனுக்கும் அடங்கி போக வேண்டும்.

அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்பு, சுக துக்கம் என்று எதுவும் இருக்க கூடாது. வீட்டு வேலை, காட்டு வேலை, அடுப்படியை தாண்டி அவர்களுக்கு வேறு உலகம் இல்லை என்று அவர்களாக வரையறுக்க பட்ட காலம் அது.

அதிலும் குறிப்பாக வயதிற்கு வந்த பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்க கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் இருந்தது.

ராமுவின் அமைதியை கண்ட மரகதம். "அண்ணே என்னன்னே இவ்வளவு யோசிக்கிறீங்க. பெண்டாட்டி செத்தா பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே இங்க முறை. அதுவும் கூட பிறந்த தங்கச்சி இருக்கும் பொழுது வெளிய பொன்னெடுத்தா.

நாள பின்ன பிள்ளைகளுக்கு ஏதாவதுன்னா நம்மலால தாங்க முடியுமா?" என்று வெளிப்படையாகவே மிரட்டிய மிரட்டலை கேட்டு.

வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த லதாவின் உள்ளம் பதறியது. தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது ‌.

தன்னுடைய அக்காவின் மரணத்திற்கு இவன் தான் காரணம். இவர்கள் செய்த கொடுமைகள் தான் காரணம்.

அவளுடைய இறப்பு வெரும் தற்கொலை அல்ல கொலை என்று சொல்ல வேண்டும். அக்காவின் கணவனை சிறையில் அடைத்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று தோன்றினாலும்.

எதுவும் செய்ய முடியாத நிலை. ஊர் கட்டுபாடு என்ற பெயரில் பெண்களை பேசவே விட மாட்டார்கள் அதையும் தாண்டி பேச நினைத்தால். ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் இதை தாண்டி வேறு எதுவும் நடைபெறாது என்று தெரிந்த பிறகும் என்ன செய்ய முடியும்?.

போதாகுறைக்கு அக்கா பெற்ற மூன்று பிள்ளைகளுமே விவரம் தெரியாத பிள்ளைங்க.

தாயில்லாமல் தினம் தினம் அவர்கள் படும் வேதனைகளை மரகதத்தின் வாயால் கேட்ட பிறகு மனம் கேட்க வில்லை.

அதே சமையம் லதாவின் நினைவுகள் பின் நோக்கி விரைந்து சென்றது. மூத்தவளுக்கு திருமணம் முடிந்து சில நாட்கள் தான் கடந்திருக்கும்.

அப்போது லதா வெறும் மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிக்கு செல்லும் வழியில் தான் அக்காவின் வீடு என்பதால்.

பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் பொழுது எப்போதும் அக்காவையும் அவளுடைய பிள்ளைகளையும் பார்த்து விட்டு வருவது வழக்கம்.

ஒரு முறை எதார்த்தமாக அக்காவை பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்லும் பொழுது. அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கம்.

மற்றொரு நாள் அவளை வதைக்கும் குரலோடு கத்தும் சத்தம்... அதற்கு மறுநாள் மெளனமாக மூச்சு விடும் ஓசையை தொடர்ந்து.

ஒரு நாள் கணவனின் சுடு சொல் தாங்க முடியாமலும். அவன் அடித்த அடியில் உடல் வலியோடு. ஆறுதலைத் தேடி அன்னையின் மடியை நாடி வந்தவளுக்கு. எங்கே ஆறுதல் கொடுத்து விட்டால்.

நிரந்தரமாக இங்கேயோ தங்கி விடுவாளோ! என்ற அச்சமும், பயமும். பெண்ணவளை அரவணைக்க தவறி விட்டது.

முரடன், குடிகாரன், பொம்பள பொருக்கி என எந்த ரகமாக இருந்தாலும். கட்டிய கணவனுக்கு அடங்கி ஒடுங்கி தான் போக வேண்டும்.

இல்லை என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து கைம்பெண்ணாக பிறந்த வீட்டிற்கே அனுப்பி விடுவார்கள்.

இதில் மற்றோரு பொண்ணை திருமணம் செய்து கொண்டால் கூட கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற நிலையில் என்ன செய்வாள்.

பிறந்த வீட்டில் ஆறுதல் அளிக்க யாரும் இல்லை. புகுந்த வீட்டிலும் கேட்க ஆள் இல்லை.

ஆண்களை ஆண்டவர்களாகவும், பெண்களை அடிமையாகவும் பார்க்கும் காலகட்டத்தில். எங்கே அவர்களுக்கு நீதி கிடைக்க போகிறது? பெண்கள் எப்போதும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தானே அடிப்படை கல்வி கூட மறுக்க பட்டது.

பிள்ளை காரணம் காட்டி லதாவை திருமணம் செய்து வைக்கிறேன் என்று வார்த்தை ராமுவின் வாயால் வந்த பிறகு.

ஈரக்குலையே நடுங்கி போனது லதாவிற்கு. "அம்மா.... அம்மா.... நீயாவது எனக்காக கொஞ்சம் பேசுமா" என்று முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றியது எதுவும் வேலைக்காக வில்லை.

"அடிச்சாலும், பிடித்தாலும் அவர் கூட தான் நீ வாழ்ந்தாகணும். நல்லவனோ! கெட்டவனோ! மூனு பிள்ளைய பெத்து போட்டுட்டு உன் அக்கா போய் சேர்ந்துட்டா. இனி அதுங்க முகத்துக்காக நீ பொருத்து போய் தான் ஆகனும் " என்ற தாயின் வார்த்தையை கேட்டு.

மனம் முழுவதும் வலிகளையும், வேதனைகளையும் மட்டுமே சுமந்து கொண்டு சென்ற லதாவின் மனம்.

பெண்ணாக பிறந்து விட்டால். ஆண்களுக்கு கட்டு பட்டு தான் இருக்க வேண்டுமா? ஏன் எங்களுக்கென்று ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு என எதுவுமே இருக்க கூடாதா?.

பிறந்த வீட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு புகுந்த வீட்டிற்கு வந்தால் அங்கேயும் அடிமைத்தனமான வாழ்க்கை தான் வாழ வேண்டுமா?.

பிள்ளைகள் என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு. அயோக்கியனுடன் குடும்பம் நடத்தி. மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த பிறகும். அவளுடைய முகத்தில் பிரகாசம் இல்லை. வாழ்க்கை வெறுத்து தனது கடைசி சுவாசத்தில், பறிக்கப்பட்ட சுதந்திரத்தை எல்லாம் பெற்றெடுக்க நினைத்து தான் அவளுடைய மரணம்.

அந்த மரணம் வெறும் தற்கொலை மட்டும் அல்ல. உயிர் உள்ள ஒரு ஜீவனை வதைத்து தற்கொலைக்கு தூண்டி கொலை செய்திருக்கிறார்கள்.

அந்த கொலைப்பற்றி பத்திரிகையில் வரவில்லை. அவளுடைய பெயர் சுவரில் எழுதப்படவில்லை. அவளது மரணம் ஒரு வீட்டின் மௌனமாகத்தான் மறைந்தது.

அந்த மௌனம்… இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை. அவளுடைய பிள்ளையை வைத்தே சூனிய மாக்கி விட்டது.

அந்த பேச்சும், பிள்ளைகளை காரணம் காட்டி திருமணம் என்ற பெயரில் தன்னுடைய கழுத்தில் கட்டிய தாலியை கண்டு உள்ளுக்குள் மருகியவள்.

அக்காவை போல மூடத்தனமாக தானும் இருந்து விடக்கூடாது. பிள்ளை வைத்து காரணம் காட்டி நடந்த என்னுடைய திருமணம் தான். இந்த ஊரில் கடைசி திருமணமாக இருக்க வேண்டும்.

இறைவனுடைய படைப்பில் ஆணும் பெண்ணும் சரி சமமே. இன்னும் சொல்ல போனால் ஆண்களை விட பெண்களுக்கு தான். அதிகப்படியான முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும்.

ஏன் என்றால் நாங்கள் தான் பெற்றவர்களையும், உடன் பிறந்த பிறப்புகளையும் பிரிந்து, வேறொரு இடத்திற்கு வருகிறோம்.

அந்த சுழல் எங்களுக்கு பிடித்தாத இருக்க வேண்டும். நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகம் நபர் எங்களுடைய தேர்வாக இருக்க வேண்டும்.

எங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியவள். ஒரு முடிவுடன் தான் அவ்வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தால்.

லதாவின் வருகையை கண்ட ரவி விஷம் நிறைந்த பார்வையுடன் பெண்ணவளை ஆட் கொள்ள துடித்ததை கண்டு உள்ளுக்குள் கொதித்தவள்.

மனதால் அவனை வெறுத்து. பிள்ளைகளுக்காக தன்னையே அர்ப்பணித்து. ஒவ்வொரு முறையும் கணவன் மது வாடையுடன் வரும் பொழுது.

தீயிலிட்ட புழுவாய் துடித்தவள் கணவனை எதிர்க்க துணி வில்லாமல். அடி உதைகளுடன் சேர்ந்து மனதை வதைக்கும் வார்த்தைகளை பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டவள்.

உடலை கணவனுக்கு கொடுத்து உள்ளத்தால் தனது கற்பை காப்பாற்றிக் கொண்டவள்.

தனக்கென்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளாமலேயே.

கல்வி என்னும் பெரும் செல்வத்துடன் சேர்த்து, பெண் கல்வி, பெண் அடிமை, பெண்ணியக் கோட்பாடுகள் என சமுதாய சிந்தனையுடன் வளர்த்த பிள்ளைகள்.

இன்று....

இருபது வருடங்கள் கடந்து விட்டது. முழு குடியால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு வீட்டின் மூலையில் சுருண்டு கிடக்கும் கணவனை கர்வமாக பார்த்து நின்றால்.

முதல் மகள் – காவல் துறை அதிகாரி.
இரண்டாவது – வழக்கறிஞர்.
மூன்றாவது – ஒரு பெண் எழுத்தாளராக உருவெடுத்து.

பெண்களை அடிமையாக நினைத்த கணவனின் முன்பும், இந்த சமூகத்தின் முன்பும்.

ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மகள்களின் மூலமாக நிரூபித்துக் காட்டியும் விட்டார்.

பெண்கள் கல்வி, சொத்து உரிமை மற்றும் சம உரிமை குறித்து திரு. பெரியார் போன்றோர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சட்டமாக்கப்பட்டு.

அடிப்படைக் கல்வி, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் என பெண்களுக்கு பல் வேறு பாதுகாப்பு கொடுத்த இந்த சட்டம் எல்லாம். பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது.

ஒருமுறை மட்டுமே வாழக்கூடிய இந்த வாழ்க்கையில், ஆண்-பெண் வேற்றுமையின்றி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மாறாத அன்பும் மன அமைதியுடனும், சந்தோஷமாக வாழ்வதில் தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இருக்கிறது.

"பெண்கள் கெட்ட விதியல்ல, கெட்ட முறைகள், பழக்க வழக்கங்கள், சகிப்புத் தன்மைக்கு பெயராய் அழைக்கப்பட்ட தாய்மை உணர்வுகளை மீட்டு எடுப்பதற்காக. இப்போது நாங்கள் பேசுகிறோம்.

நாங்கள் பிச்சை கேட்டு உரிமை வாங்கப் போவதில்லை.

உலகம் எங்களுடன் சமமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

நாங்கள் யாருடைய அடிமைகளும் இல்லை.

மனிதர் என்ற வகையில் நாங்களும் வாழ இச்சை கொள்கிறோம்.

மனிதக் குரலாக நாங்களும் இனி நிமிர்ந்து நின்று பேசப் போகிறோம்.

பிள்ளைகளுக்காக மௌனம் காத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகும் பெண்கள் இனி இல்லை.

இந்த சமூகம் எங்களை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கட்டும்.

மௌனம் என்பது தேர்வு அல்ல திணிப்பு.

அதனை உடைத்து வெளி வரும் ஒவ்வொரு லதாவும் இந்த மண்ணில் புரட்சியே!"
மிகவும் அருமையான கதை சகோதரி

தங்களின் ஒவ்வொரு வரிகளிலும் பெண் அடிமைத்தனம் உடைபட்டு வருங்கால தலைமுறை சிறப்புடன் நடக்க ஒரு உத்வேகத்தை உருவாக்கும் அருமையான பதிவு மிகவும் சிறப்பு
 
Top Bottom