மின்னல் 4 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மின்னல் 4

New updates

LATEST
Joined
Aug 29, 2025
Messages
362
Reaction score
411
Points
63
1000135154.jpg

நறுமுகை தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள், "அண்ணா, நான் இன்னைக்கே கிளம்பணும். ரிட்டன் டிக்கெட் போட்டுட்டேன். பெங்களூர் போய் பாட்டியைக் கூட்டிட்டு, சாமான்களை எல்லாம் பேக் பண்ணிட்டு வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும்," என்றாள்.

"சரி முகை, பத்திரமா போயிட்டு வா. கிளம்பும்போது எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு," என்ற தமிழ்வேந்தன் இருவரின் போன் நம்பரை பரிமாறிக்கொண்டு கீழே வந்தவன் நண்பனின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அவளோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் வழியனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை பெங்களூர் வந்து சேர்ந்த நறுமுகைக்குக் கால் தரையில் படவில்லை. ஓடிப் போய் பாட்டியைக் கட்டிக்கொண்டாள். "பாட்டி! நம்ம தமிழ் அண்ணா இப்போ எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? கம்பெனி மட்டும் இல்ல பாட்டி, நமக்காக ஒரு அழகான வீட்டையும் அவரே பார்த்து வச்சிருக்கார். அவரோட பிரண்ட் வீடுதான், ஆனா ரொம்பப் பாதுகாப்பான இடம்," என்று பெருமையாக அடுக்கிக் கொண்டே போனாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. பெங்களூர் வீட்டுச் சாமான்களைப் பேக் செய்து, அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

தமிழும் அவர்களுக்காக காத்திருந்தவன் பாட்டியை அணைத்து நலம் விசாரித்து விட்டு அவர்களை காரில் அழைத்துக் கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் பொருட்களை அடுக்கி வைக்க அவனும் உதவி செய்தான்.

திங்கட்கிழமை, அதிகாலையிலேயே அந்தப் புதிய வீடு களைகட்டியது. வாடகை வீடாக இருந்தாலும், நறுமுகை அதைத் தன் கையாலேயே அழகாக அலங்கரித்திருந்தாள். வாசலில் மாவிலைத் தோரணம் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

சரியாகப் பால் காய்ச்சும் நேரத்தில், கையில் ஒரு பெரிய இனிப்புப் பெட்டியுடனும், பாட்டிக்குப் பிடித்தமான கலரில் பட்டுப் புடவையுடனும் தமிழ்வேந்தன் அங்கே வந்து சேர்ந்தான்.

"வா தமிழ்! நீ இல்லாம எப்படி விசேஷம் நடக்கும்?" என்று பாட்டி அவனை வரவேற்க, தமிழ் குனிந்து பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றான்.

"பாட்டி, இப்போதான் இந்த வீடு முழுமையாத் தெரியுது. நீங்க வந்தாச்சு, இனிமே முகையைப் பத்தி எனக்குக் கவலை இல்லை," என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் பால் பொங்கி வழிந்தது.
"பாட்டி, பால் நல்லா பொங்கி வந்திருக்கு. இனிமே உங்க வாழ்க்கை இந்தச் சென்னை நகரத்துல ரொம்பச் சிறப்பா இருக்கும்," என்றான் தமிழ்வேந்தன்.

பால் காய்ச்சி முடித்ததும், இவர்கள் அழைப்பை ஏற்று வந்த சூரியா வீட்டினருக்குப் பொங்கல் மட்டும் காய்ச்சிய பால் வழங்கப்பட்டது.
தமிழோ பாட்டியிடம் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த நறுமுகைக்கு, தன் அண்ணன் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், இன்னும் அந்தப் பழைய பாசமான மனிதனாகவே இருப்பது கண்டு நெகிழ்ச்சியாக இருந்தது.

"அண்ணா, நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று நறுமுகை சொல்ல, "இது உன் வீடு மட்டும் இல்ல முகை, எனக்கும் இது ஒரு புகலிடம் தான். வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், இங்க வந்தா இனி அந்தப் பழைய காலேஜ் டேஸ் ஞாபகம் வந்துவிடும்," என்றான் தமிழ்வேந்தன்.

அந்தப் புதுமனை புகுவிழா, ஒரு வேலையின் தொடக்கமாக மட்டுமல்லாமல், பிரிந்து போன ஒரு குடும்ப உறவு மீண்டும் இணைந்த திருவிழாவாக அமைந்தது.
ஒரு வாரம் கடந்த இருந்தது.

அன்று காலையிலேயே எழுந்து குளித்து, ஒரு நேர்த்தியான சந்தன நிறச் சுடிதாரில் நறுமுகை தயாரானாள். பாட்டி அவளுக்குப் பிடித்தமான இனிப்பை ஊட்டிவிட்டு, "பத்திரமா போயிட்டு வாம்மா, தமிழ் தம்பிகிட்ட நல்ல பேர் எடுக்கணும்" என்று வாழ்த்தி அனுப்பினார்.

கால் டாக்ஸியில் ஏறியவளோ முக்கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தவள் பின்னர் டாக்ஸிக்கான பணத்தை கொடுத்து விட்டு அலுவலகத்தின் பிரம்மாண்ட நுழைவாயிலில் நின்றபோது, நறுமுகைக்குள் ஒரு சிறிய நடுக்கம் இருந்தது. நேற்றுவரை 'தமிழ் அண்ணா' என்று உரிமையோடு பழகியவள், இன்று ' சார்' என்று அழைக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் ஊழியர்.

அவள் உள்ளே நுழைந்ததும், வரவேற்பாளர் அவளை மரியாதையுடன் தமிழ்வேந்தனின் அறைக்கு அழைத்துச் சென்று காட்ட, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

தமிழ்வேந்தன் ஒரு நீல நிற கோட் சூட்டில், மிகக் கம்பீரமாக அமர்ந்து ஏதோ ஒரு வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். நறுமுகை வந்ததை அறிந்தும் அவன் நிமிரவில்லை.

"குட் மார்னிங் சார்," என்றாள் நறுமுகை மெல்லிய குரலில்.

அவனோ மெதுவாகத் தலை நிமிர்ந்தான். அவன் கண்களில் அந்த பழைய குறும்பு இல்லை; மாறாக ஒரு கண்டிப்பான மேலதிகாரியின் பார்வை இருந்தது.

"குட் மார்னிங் நறுமுகை. சரியாக எட்டு மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்பது என் விதிமுறை. இன்று ஐந்து நிமிடம் தாமதம்," என்றான் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.
நறுமுகைக்குச் சுருக்கென்றது.

"மன்னிக்கணும் சார், முதல் நாள் என்பதால்..."

"காரணங்கள் எனக்குத் தேவையில்லை. இதோ, உன்னுடைய இன்றைய வேலைப் பட்டியல்," என்று ஒரு டேப்லெட்டை அவளிடம் நீட்டினான்.

"இன்று மாலைக்குள் இந்த மூன்று மீட்டிங்குகளை நீ ஒருங்கிணைக்க வேண்டும். ஜப்பானில் இருந்து வரும் கிளைன்ட்களுக்குத் தேவையான பிரசன்டேஷன் தயாராக இருக்க வேண்டும். முடியுமா?"

நறுமுகை ஒரு நிமிடம் திகைத்தாள். பின்னர் "நிச்சயமா முடியும் சார்," என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியே செல்லத் திரும்ப தமிழ்வேந்தன் அவளைப் பின்னால் இருந்து அழைத்தான்.

"முகை..."

அவள் திரும்பினாள். "சொல்லுங்க சார்?"

அவன் முகம் இப்போது லேசாகத் தளர்ந்தது. "டிபன் சாப்பிட்டியா? பாட்டி என்ன சமைச்சிருந்தாங்க?" என்று மிக மென்மையாகக் கேட்டான்.

நறுமுகை சிரித்துவிட்டாள். "சாப்பிட்டேன் அண்ணா... இல்லை சார்! பாட்டி பொங்கல் செஞ்சிருந்தாங்க."
"சரி, வேலையை முடி. மதியம் நம்ம கேன்டீன்ல ஒரு ஸ்பெஷல் லஞ்ச் இருக்கு, மிஸ் பண்ணிடாதே," என்று கண் அடித்துவிட்டு மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கினான்.

அலுவலகத்தில் அவன் எவ்வளவு கண்டிப்பானவன் என்பதும், அதே சமயம் தன் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறான் என்பதும் நறுமுகைக்குப் புரிந்தது. தன் மேஜையில் அமர்ந்தவள், மிக உற்சாகமாகத் தன் முதல் நாள் வேலையைத் தொடங்கினாள்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும், "யார் இந்தப் பெண்? எம்.டி-யிடமே இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாளே?" என்று ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மதியம் ஒரு மணி இருக்கும். அலுவலகத்தின் பிரம்மாண்டமான கேன்டீன் பகுதி மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"இன்னைக்கு என்ன விசேஷம்? ஏன் இவ்வளவு கிராண்டா லஞ்ச் நடக்குது?" என்று நறுமுகை சக ஊழியர்களிடம் கேட்டாள்.

அப்போது அவளுடன் பேசிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர், "உங்களுக்குத் தெரியாதா? இன்னைக்கு நம்ம எம்.டி சாரோட அப்பா வளவன் மற்றும் அம்மா காஞ்சனா இவங்க ரெண்டு பேருக்கும் திருமண நாள். வருஷா வருஷம் இந்த நாளை வேந்தன் சார் இப்படித்தான் கொண்டாடுவார்," என்றார்.

நறுமுகைக்குத் தன் அண்ணனைப் பார்த்து வியப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு வந்தாலும், தன்னை வளர்த்த பெற்றோரின் திருமண நாளை மறக்காமல் கொண்டாடும் அவன் குணம் அவளை நெகிழ்வித்தது.

நேரம் செல்லச் செல்ல, நறுமுகையின் கலகலப்பான சுபாவம் மற்ற பெண்களை அவளிடம் ஈர்த்தது. ஒரு சில மணி நேரங்களிலேயே சில பெண்களுடன் தோழி போலப் பேசத் தொடங்கினாள்.

"நீங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கீங்களா? ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க..." என்று பாராட்டிய ஒரு பெண்ணிடம், "ஆமாம்," என்று சிரித்துக் கொண்டே பேசினாள்.

இருப்பினும், அந்தப் பெரிய அலுவலகத்தில் எல்லாரும் அவளை நல்ல விதமாகப் பார்க்கவில்லை. நறுமுகை தமிழ்வேந்தனின் அறைக்குள் எந்தத் தடையும் இல்லாமல் செல்வதையும், அவன் அவளிடம் மட்டும் காட்டும் அந்த மெல்லிய சலுகைகளையும் கவனித்த சில சீனியர் ஊழியர்களுக்குள் பொறாமைத் தீ பற்றிக் கொண்டது.

"பாத்தீங்களா... இன்னைக்குத் தான் வேலைக்கு வந்தா, அதுக்குள்ள எம்.டி-கிட்ட எவ்வளவு நெருக்கமா பேசுறா? இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று ஓரமாக நின்று இரண்டு பெண்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

அதில் ஒருத்திக்கு தமிழ் மேல மயக்கம்.எப்படியாவது அவனை தனது அழகால் மயக்கி வளவன் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்று இருப்பவள்.

"ஆமாம்... எவ்வளவோ பேர் இங்க எக்ஸ்பீரியன்ஸோட இருக்கோம். ஆனா இந்தப் பொண்ணு உள்ள போன உடனே எம் டி சார் முகம் அப்படியே மாறிடுது. கண்டிப்பா இதுல ஏதோ மர்மம் இருக்கு," என்றவள் நறுமுகையைப் பார்த்துக் கண் ஜாடை காட்டினாள் இன்னொருத்தி.

அந்தப் பொறாமைப் பார்வைகளை நறுமுகை கவனிக்கவில்லை. அவள் தன் வேலையிலேயே குறியாக இருந்தாள். சரியாக அந்த நேரம், தமிழ்வேந்தன் கேன்டீனுக்குள் நுழைந்தான்.

எல்லா ஊழியர்களும் எழுந்து நின்று வாழ்த்துச் சொல்ல, தமிழ்வேந்தனின் கண்கள் கூட்டத்திற்கு நடுவே நறுமுகையைத் தேடின. அவளைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்தவன், அவளைத் தன் அருகில் வருமாறு சைகை செய்தான்.

"நறுமுகை, இங்க வா...அம்மா அப்பாவுக்கு இன்னைக்கு வெட்டிங் டே. நீயும் வந்து விஷ் பண்ணு," என்று அவள் தோளில் கை வைக்கப் போவது போல் வந்து, பின் சுதாகரித்துக் கொண்டு கையை விலக்கினான்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் பொறாமைப் பெண்களுக்குப் பித்தம் தலைக்கேறியது. "பார்த்தீங்களா! நான் சொன்னேன்ல... இவ சாதாரண ஆள் இல்லை," என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டுவது போலப் பேசிக்கொண்டனர்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு தமிழ் வேந்தன் போனிலிருந்து அவனது அத்தை மாமாவிடம் வீடியோ காலில் அழைத்துத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாள்.

"பாப்பா... நீ அங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று காஞ்சனா அம்மா சொன்னபோது, நறுமுகையின் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன.
தமிழ் உன்னை பற்றி சொல்லாத நாளே கிடையாது. இளமதியோ பலமுறை தமிழ் கிட்ட சண்டை போட்டு இருக்கா என்று காஞ்சனா சிரிக்கவும் தெரியும் அம்மா என்றவளுக்கும் சிரிப்பு வந்தது.

நிச்சயமாக, இந்த அலுவலகப் பயணம் பூப்பாதையாக மட்டும் இருக்கப் போவதில்லை; இடையிடையே பொறாமை என்னும் முட்களும் இருக்கத்தான் போகிறது என்பதை நறுமுகை உணராத தருணம் அது.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு தமிழிடம் போனை கொடுக்க, சரிடா சாப்பிட்டு வேலையை பாரு என்றவாறு அவளது தலையில் லேசாக தட்டி விட்டு அங்கிருந்து அவன் செல்ல, மறைந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொறாமைக்கார பெண்களில் ஒருத்திக்கு வயிறு எரிந்து கொண்டிருந்தது.

மின்னும்…
 
Attachments

  • 1000135154.jpg
    1000135154.jpg
    179 KB · Views: 10
Last edited:

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
ஒரே நாளில் பொறாமையாம் இல்ல பெரிய ஆமை

இந்தப் பொண்ணுகளே இப்படிதான்

ம்கும்...

அடேய் தக்காளி சட்னி நல்லா இருக்கு சாம்பார் நல்லா இருக்கு செல்லாம எங்க ஹீரோவை அனுப்புங்கடா 😏😏😏

அப்புறம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் டோலி

இதை அங்குட்டு சொல்லிடுங்க
 
senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
104
Reaction score
122
Points
43
View attachment 704

நறுமுகை தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள், "அண்ணா, நான் இன்னைக்கே கிளம்பணும். ரிட்டன் டிக்கெட் போட்டுட்டேன். பெங்களூர் போய் பாட்டியைக் கூட்டிட்டு, சாமான்களை எல்லாம் பேக் பண்ணிட்டு வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும்," என்றாள்.

"சரி முகை, பத்திரமா போயிட்டு வா. கிளம்பும்போது எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு," என்ற தமிழ்வேந்தன் இருவரின் போன் நம்பரை பரிமாறிக்கொண்டு கீழே வந்தவன் நண்பனின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அவளோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் வழியனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை பெங்களூர் வந்து சேர்ந்த நறுமுகைக்குக் கால் தரையில் படவில்லை. ஓடிப் போய் பாட்டியைக் கட்டிக்கொண்டாள். "பாட்டி! நம்ம தமிழ் அண்ணா இப்போ எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? கம்பெனி மட்டும் இல்ல பாட்டி, நமக்காக ஒரு அழகான வீட்டையும் அவரே பார்த்து வச்சிருக்கார். அவரோட பிரண்ட் வீடுதான், ஆனா ரொம்பப் பாதுகாப்பான இடம்," என்று பெருமையாக அடுக்கிக் கொண்டே போனாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. பெங்களூர் வீட்டுச் சாமான்களைப் பேக் செய்து, அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

தமிழும் அவர்களுக்காக காத்திருந்தவன் பாட்டியை அணைத்து நலம் விசாரித்து விட்டு அவர்களை காரில் அழைத்துக் கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் பொருட்களை அடுக்கி வைக்க அவனும் உதவி செய்தான்.

திங்கட்கிழமை, அதிகாலையிலேயே அந்தப் புதிய வீடு களைகட்டியது. வாடகை வீடாக இருந்தாலும், நறுமுகை அதைத் தன் கையாலேயே அழகாக அலங்கரித்திருந்தாள். வாசலில் மாவிலைத் தோரணம் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

சரியாகப் பால் காய்ச்சும் நேரத்தில், கையில் ஒரு பெரிய இனிப்புப் பெட்டியுடனும், பாட்டிக்குப் பிடித்தமான கலரில் பட்டுப் புடவையுடனும் தமிழ்வேந்தன் அங்கே வந்து சேர்ந்தான்.

"வா தமிழ்! நீ இல்லாம எப்படி விசேஷம் நடக்கும்?" என்று பாட்டி அவனை வரவேற்க, தமிழ் குனிந்து பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றான்.

"பாட்டி, இப்போதான் இந்த வீடு முழுமையாத் தெரியுது. நீங்க வந்தாச்சு, இனிமே முகையைப் பத்தி எனக்குக் கவலை இல்லை," என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் பால் பொங்கி வழிந்தது.
"பாட்டி, பால் நல்லா பொங்கி வந்திருக்கு. இனிமே உங்க வாழ்க்கை இந்தச் சென்னை நகரத்துல ரொம்பச் சிறப்பா இருக்கும்," என்றான் தமிழ்வேந்தன்.

பால் காய்ச்சி முடித்ததும், இவர்கள் அழைப்பை ஏற்று வந்த சூரியா வீட்டினருக்குப் பொங்கல் மட்டும் காய்ச்சிய பால் வழங்கப்பட்டது.
தமிழோ பாட்டியிடம் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த நறுமுகைக்கு, தன் அண்ணன் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், இன்னும் அந்தப் பழைய பாசமான மனிதனாகவே இருப்பது கண்டு நெகிழ்ச்சியாக இருந்தது.

"அண்ணா, நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று நறுமுகை சொல்ல, "இது உன் வீடு மட்டும் இல்ல முகை, எனக்கும் இது ஒரு புகலிடம் தான். வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், இங்க வந்தா இனி அந்தப் பழைய காலேஜ் டேஸ் ஞாபகம் வந்துவிடும்," என்றான் தமிழ்வேந்தன்.

அந்தப் புதுமனை புகுவிழா, ஒரு வேலையின் தொடக்கமாக மட்டுமல்லாமல், பிரிந்து போன ஒரு குடும்ப உறவு மீண்டும் இணைந்த திருவிழாவாக அமைந்தது.
ஒரு வாரம் கடந்த இருந்தது.

அன்று காலையிலேயே எழுந்து குளித்து, ஒரு நேர்த்தியான சந்தன நிறச் சுடிதாரில் நறுமுகை தயாரானாள். பாட்டி அவளுக்குப் பிடித்தமான இனிப்பை ஊட்டிவிட்டு, "பத்திரமா போயிட்டு வாம்மா, தமிழ் தம்பிகிட்ட நல்ல பேர் எடுக்கணும்" என்று வாழ்த்தி அனுப்பினார்.

கால் டாக்ஸியில் ஏறியவளோ முக்கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தவள் பின்னர் டாக்ஸிக்கான பணத்தை கொடுத்து விட்டு அலுவலகத்தின் பிரம்மாண்ட நுழைவாயிலில் நின்றபோது, நறுமுகைக்குள் ஒரு சிறிய நடுக்கம் இருந்தது. நேற்றுவரை 'தமிழ் அண்ணா' என்று உரிமையோடு பழகியவள், இன்று ' சார்' என்று அழைக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் ஊழியர்.

அவள் உள்ளே நுழைந்ததும், வரவேற்பாளர் அவளை மரியாதையுடன் தமிழ்வேந்தனின் அறைக்கு அழைத்துச் சென்று காட்ட, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

தமிழ்வேந்தன் ஒரு நீல நிற கோட் சூட்டில், மிகக் கம்பீரமாக அமர்ந்து ஏதோ ஒரு வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். நறுமுகை வந்ததை அறிந்தும் அவன் நிமிரவில்லை.

"குட் மார்னிங் சார்," என்றாள் நறுமுகை மெல்லிய குரலில்.

அவனோ மெதுவாகத் தலை நிமிர்ந்தான். அவன் கண்களில் அந்த பழைய குறும்பு இல்லை; மாறாக ஒரு கண்டிப்பான மேலதிகாரியின் பார்வை இருந்தது.

"குட் மார்னிங் நறுமுகை. சரியாக எட்டு மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்பது என் விதிமுறை. இன்று ஐந்து நிமிடம் தாமதம்," என்றான் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.
நறுமுகைக்குச் சுருக்கென்றது.

"மன்னிக்கணும் சார், முதல் நாள் என்பதால்..."

"காரணங்கள் எனக்குத் தேவையில்லை. இதோ, உன்னுடைய இன்றைய வேலைப் பட்டியல்," என்று ஒரு டேப்லெட்டை அவளிடம் நீட்டினான்.

"இன்று மாலைக்குள் இந்த மூன்று மீட்டிங்குகளை நீ ஒருங்கிணைக்க வேண்டும். ஜப்பானில் இருந்து வரும் கிளைன்ட்களுக்குத் தேவையான பிரசன்டேஷன் தயாராக இருக்க வேண்டும். முடியுமா?"

நறுமுகை ஒரு நிமிடம் திகைத்தாள். பின்னர் "நிச்சயமா முடியும் சார்," என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியே செல்லத் திரும்ப தமிழ்வேந்தன் அவளைப் பின்னால் இருந்து அழைத்தான்.

"முகை..."

அவள் திரும்பினாள். "சொல்லுங்க சார்?"

அவன் முகம் இப்போது லேசாகத் தளர்ந்தது. "டிபன் சாப்பிட்டியா? பாட்டி என்ன சமைச்சிருந்தாங்க?" என்று மிக மென்மையாகக் கேட்டான்.

நறுமுகை சிரித்துவிட்டாள். "சாப்பிட்டேன் அண்ணா... இல்லை சார்! பாட்டி பொங்கல் செஞ்சிருந்தாங்க."
"சரி, வேலையை முடி. மதியம் நம்ம கேன்டீன்ல ஒரு ஸ்பெஷல் லஞ்ச் இருக்கு, மிஸ் பண்ணிடாதே," என்று கண் அடித்துவிட்டு மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கினான்.

அலுவலகத்தில் அவன் எவ்வளவு கண்டிப்பானவன் என்பதும், அதே சமயம் தன் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறான் என்பதும் நறுமுகைக்குப் புரிந்தது. தன் மேஜையில் அமர்ந்தவள், மிக உற்சாகமாகத் தன் முதல் நாள் வேலையைத் தொடங்கினாள்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும், "யார் இந்தப் பெண்? எம்.டி-யிடமே இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாளே?" என்று ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மதியம் ஒரு மணி இருக்கும். அலுவலகத்தின் பிரம்மாண்டமான கேன்டீன் பகுதி மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"இன்னைக்கு என்ன விசேஷம்? ஏன் இவ்வளவு கிராண்டா லஞ்ச் நடக்குது?" என்று நறுமுகை சக ஊழியர்களிடம் கேட்டாள்.

அப்போது அவளுடன் பேசிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர், "உங்களுக்குத் தெரியாதா? இன்னைக்கு நம்ம எம்.டி சாரோட அப்பா வளவன் மற்றும் அம்மா காஞ்சனா இவங்க ரெண்டு பேருக்கும் திருமண நாள். வருஷா வருஷம் இந்த நாளை வேந்தன் சார் இப்படித்தான் கொண்டாடுவார்," என்றார்.

நறுமுகைக்குத் தன் அண்ணனைப் பார்த்து வியப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு வந்தாலும், தன் பெற்றோரின் திருமண நாளை மறக்காமல் கொண்டாடும் அவன் குணம் அவளை நெகிழ்வித்தது.

நேரம் செல்லச் செல்ல, நறுமுகையின் கலகலப்பான சுபாவம் மற்ற பெண்களை அவளிடம் ஈர்த்தது. ஒரு சில மணி நேரங்களிலேயே சில பெண்களுடன் தோழி போலப் பேசத் தொடங்கினாள்.

"நீங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கீங்களா? ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க..." என்று பாராட்டிய ஒரு பெண்ணிடம், "ஆமாம்," என்று சிரித்துக் கொண்டே பேசினாள்.

இருப்பினும், அந்தப் பெரிய அலுவலகத்தில் எல்லாரும் அவளை நல்ல விதமாகப் பார்க்கவில்லை. நறுமுகை தமிழ்வேந்தனின் அறைக்குள் எந்தத் தடையும் இல்லாமல் செல்வதையும், அவன் அவளிடம் மட்டும் காட்டும் அந்த மெல்லிய சலுகைகளையும் கவனித்த சில சீனியர் ஊழியர்களுக்குள் பொறாமைத் தீ பற்றிக் கொண்டது.

"பாத்தீங்களா... இன்னைக்குத் தான் வேலைக்கு வந்தா, அதுக்குள்ள எம்.டி-கிட்ட எவ்வளவு நெருக்கமா பேசுறா? இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று ஓரமாக நின்று இரண்டு பெண்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

அதில் ஒருத்திக்கு தமிழ் மேல மயக்கம்.எப்படியாவது அவனை தனது அழகால் மயக்கி வளவன் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்று இருப்பவள்.

"ஆமாம்... எவ்வளவோ பேர் இங்க எக்ஸ்பீரியன்ஸோட இருக்கோம். ஆனா இந்தப் பொண்ணு உள்ள போன உடனே எம் டி சார் முகம் அப்படியே மாறிடுது. கண்டிப்பா இதுல ஏதோ மர்மம் இருக்கு," என்றவள் நறுமுகையைப் பார்த்துக் கண் ஜாடை காட்டினாள் இன்னொருத்தி.

அந்தப் பொறாமைப் பார்வைகளை நறுமுகை கவனிக்கவில்லை. அவள் தன் வேலையிலேயே குறியாக இருந்தாள். சரியாக அந்த நேரம், தமிழ்வேந்தன் கேன்டீனுக்குள் நுழைந்தான்.

எல்லா ஊழியர்களும் எழுந்து நின்று வாழ்த்துச் சொல்ல, தமிழ்வேந்தனின் கண்கள் கூட்டத்திற்கு நடுவே நறுமுகையைத் தேடின. அவளைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்தவன், அவளைத் தன் அருகில் வருமாறு சைகை செய்தான்.

"நறுமுகை, இங்க வா...அம்மா அப்பாவுக்கு இன்னைக்கு வெட்டிங் டே. நீயும் வந்து விஷ் பண்ணு," என்று அவள் தோளில் கை வைக்கப் போவது போல் வந்து, பின் சுதாகரித்துக் கொண்டு கையை விலக்கினான்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் பொறாமைப் பெண்களுக்குப் பித்தம் தலைக்கேறியது. "பார்த்தீங்களா! நான் சொன்னேன்ல... இவ சாதாரண ஆள் இல்லை," என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டுவது போலப் பேசிக்கொண்டனர்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு தமிழ் வேந்தன் போனிலிருந்து அவனது பெற்றோரை வீடியோ காலில் அழைத்துத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாள்.

"பாப்பா... நீ அங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று காஞ்சனா அம்மா சொன்னபோது, நறுமுகையின் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன.
தமிழ் உன்னை பற்றி சொல்லாத நாளே கிடையாது. இளமதியோ பலமுறை தமிழ் கிட்ட சண்டை போட்டு இருக்கா என்று காஞ்சனா சிரிக்கவும் தெரியும் அம்மா என்றவளுக்கும் சிரிப்பு வந்தது.

நிச்சயமாக, இந்த அலுவலகப் பயணம் பூப்பாதையாக மட்டும் இருக்கப் போவதில்லை; இடையிடையே பொறாமை என்னும் முட்களும் இருக்கத்தான் போகிறது என்பதை நறுமுகை உணராத தருணம் அது.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு தமிழிடம் போனை கொடுக்க, சரிடா சாப்பிட்டு வேலையை பாரு என்றவாறு அவளது தலையில் லேசாக தட்டி விட்டு அங்கிருந்து அவன் செல்ல, மறைந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொறாமைக்கார பெண்களில் ஒருத்திக்கு வயிறு எரிந்து கொண்டிருந்தது.

மின்னும்…
அடேய் தமிழ் இம்புட்டு பெரிய ஆபீஸ் வச்சு நடத்துறவனே அங்க உன்னோட ஸ்டாப்ஸ் பத்தி தெரிஞ்சு இருக்க வேணாம்..
சரி விடு இந்த மாதிரி சில சில்வண்டுகள் இருக்கத்தான் செய்யும் அது அதுக்கு நேரம் வரும்போது ரெக்கைய கட் பண்ணிடுவோம்...
வாழ்த்துக்கள் டாடி மம்மி...
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
புரணி பேசலனா பெண்கள் நாக்கு அழுகிடுமோ 🤔 நறுமுகை நம்மல மாதிரி போல 😁😁
 
Joined
Aug 29, 2025
Messages
362
Reaction score
411
Points
63
புரணி பேசலனா பெண்கள் நாக்கு அழுகிடுமோ 🤔 நறுமுகை நம்மல மாதிரி போல 😁😁
ஆமாக அம்மணி 🫶🫶🫶😁😁🥰🥰🥰அப்போது தானுங்க அவளுக உசுர் வாழுமாக்கும்
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
ஈசியாக ஒருத்தவங்களை தப்பாக ஜட்ஜ் பண்ணிறாங்க 😡
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
பாசமாய் பெற்றோரின் திருமண நாளை பெருவிழாவாக்க...

பாராட்டு விருந்தின் பணியில்
பார்வையாளர்களின்
புன்னகை பூக்க....

பாங்காக பேசிய முதலாளியின் இயல்பை
பாவமாகப் புரிந்துகொள்ளாமல் பொறாமை பொங்க....

பார்வை திரிந்ததும் பழிசொற்கள் பிறக்க
பாவையையே பற்றி புரணிகள் பரவிட....

பாழான புரிதல் பெண்ணையே பகையாக்க
பாவமோ பெண்ணின் பெருமை பலியாகுமோ?
 
பெண்ணுக்கு பெண் தானே எதிரி 😍😍😍😥😥😥😥மகிழ்ச்சி அக்கையே
 
ராஜேஷ்கருப்பையா

Well-known member
Staff member
Joined
Aug 24, 2025
Messages
664
Reaction score
462
Points
63
Age
44
View attachment 704

நறுமுகை தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள், "அண்ணா, நான் இன்னைக்கே கிளம்பணும். ரிட்டன் டிக்கெட் போட்டுட்டேன். பெங்களூர் போய் பாட்டியைக் கூட்டிட்டு, சாமான்களை எல்லாம் பேக் பண்ணிட்டு வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும்," என்றாள்.

"சரி முகை, பத்திரமா போயிட்டு வா. கிளம்பும்போது எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு," என்ற தமிழ்வேந்தன் இருவரின் போன் நம்பரை பரிமாறிக்கொண்டு கீழே வந்தவன் நண்பனின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அவளோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் வழியனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை பெங்களூர் வந்து சேர்ந்த நறுமுகைக்குக் கால் தரையில் படவில்லை. ஓடிப் போய் பாட்டியைக் கட்டிக்கொண்டாள். "பாட்டி! நம்ம தமிழ் அண்ணா இப்போ எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? கம்பெனி மட்டும் இல்ல பாட்டி, நமக்காக ஒரு அழகான வீட்டையும் அவரே பார்த்து வச்சிருக்கார். அவரோட பிரண்ட் வீடுதான், ஆனா ரொம்பப் பாதுகாப்பான இடம்," என்று பெருமையாக அடுக்கிக் கொண்டே போனாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. பெங்களூர் வீட்டுச் சாமான்களைப் பேக் செய்து, அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

தமிழும் அவர்களுக்காக காத்திருந்தவன் பாட்டியை அணைத்து நலம் விசாரித்து விட்டு அவர்களை காரில் அழைத்துக் கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் பொருட்களை அடுக்கி வைக்க அவனும் உதவி செய்தான்.

திங்கட்கிழமை, அதிகாலையிலேயே அந்தப் புதிய வீடு களைகட்டியது. வாடகை வீடாக இருந்தாலும், நறுமுகை அதைத் தன் கையாலேயே அழகாக அலங்கரித்திருந்தாள். வாசலில் மாவிலைத் தோரணம் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

சரியாகப் பால் காய்ச்சும் நேரத்தில், கையில் ஒரு பெரிய இனிப்புப் பெட்டியுடனும், பாட்டிக்குப் பிடித்தமான கலரில் பட்டுப் புடவையுடனும் தமிழ்வேந்தன் அங்கே வந்து சேர்ந்தான்.

"வா தமிழ்! நீ இல்லாம எப்படி விசேஷம் நடக்கும்?" என்று பாட்டி அவனை வரவேற்க, தமிழ் குனிந்து பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றான்.

"பாட்டி, இப்போதான் இந்த வீடு முழுமையாத் தெரியுது. நீங்க வந்தாச்சு, இனிமே முகையைப் பத்தி எனக்குக் கவலை இல்லை," என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் பால் பொங்கி வழிந்தது.
"பாட்டி, பால் நல்லா பொங்கி வந்திருக்கு. இனிமே உங்க வாழ்க்கை இந்தச் சென்னை நகரத்துல ரொம்பச் சிறப்பா இருக்கும்," என்றான் தமிழ்வேந்தன்.

பால் காய்ச்சி முடித்ததும், இவர்கள் அழைப்பை ஏற்று வந்த சூரியா வீட்டினருக்குப் பொங்கல் மட்டும் காய்ச்சிய பால் வழங்கப்பட்டது.
தமிழோ பாட்டியிடம் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த நறுமுகைக்கு, தன் அண்ணன் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், இன்னும் அந்தப் பழைய பாசமான மனிதனாகவே இருப்பது கண்டு நெகிழ்ச்சியாக இருந்தது.

"அண்ணா, நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று நறுமுகை சொல்ல, "இது உன் வீடு மட்டும் இல்ல முகை, எனக்கும் இது ஒரு புகலிடம் தான். வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், இங்க வந்தா இனி அந்தப் பழைய காலேஜ் டேஸ் ஞாபகம் வந்துவிடும்," என்றான் தமிழ்வேந்தன்.

அந்தப் புதுமனை புகுவிழா, ஒரு வேலையின் தொடக்கமாக மட்டுமல்லாமல், பிரிந்து போன ஒரு குடும்ப உறவு மீண்டும் இணைந்த திருவிழாவாக அமைந்தது.
ஒரு வாரம் கடந்த இருந்தது.

அன்று காலையிலேயே எழுந்து குளித்து, ஒரு நேர்த்தியான சந்தன நிறச் சுடிதாரில் நறுமுகை தயாரானாள். பாட்டி அவளுக்குப் பிடித்தமான இனிப்பை ஊட்டிவிட்டு, "பத்திரமா போயிட்டு வாம்மா, தமிழ் தம்பிகிட்ட நல்ல பேர் எடுக்கணும்" என்று வாழ்த்தி அனுப்பினார்.

கால் டாக்ஸியில் ஏறியவளோ முக்கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தவள் பின்னர் டாக்ஸிக்கான பணத்தை கொடுத்து விட்டு அலுவலகத்தின் பிரம்மாண்ட நுழைவாயிலில் நின்றபோது, நறுமுகைக்குள் ஒரு சிறிய நடுக்கம் இருந்தது. நேற்றுவரை 'தமிழ் அண்ணா' என்று உரிமையோடு பழகியவள், இன்று ' சார்' என்று அழைக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் ஊழியர்.

அவள் உள்ளே நுழைந்ததும், வரவேற்பாளர் அவளை மரியாதையுடன் தமிழ்வேந்தனின் அறைக்கு அழைத்துச் சென்று காட்ட, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

தமிழ்வேந்தன் ஒரு நீல நிற கோட் சூட்டில், மிகக் கம்பீரமாக அமர்ந்து ஏதோ ஒரு வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். நறுமுகை வந்ததை அறிந்தும் அவன் நிமிரவில்லை.

"குட் மார்னிங் சார்," என்றாள் நறுமுகை மெல்லிய குரலில்.

அவனோ மெதுவாகத் தலை நிமிர்ந்தான். அவன் கண்களில் அந்த பழைய குறும்பு இல்லை; மாறாக ஒரு கண்டிப்பான மேலதிகாரியின் பார்வை இருந்தது.

"குட் மார்னிங் நறுமுகை. சரியாக எட்டு மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்பது என் விதிமுறை. இன்று ஐந்து நிமிடம் தாமதம்," என்றான் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.
நறுமுகைக்குச் சுருக்கென்றது.

"மன்னிக்கணும் சார், முதல் நாள் என்பதால்..."

"காரணங்கள் எனக்குத் தேவையில்லை. இதோ, உன்னுடைய இன்றைய வேலைப் பட்டியல்," என்று ஒரு டேப்லெட்டை அவளிடம் நீட்டினான்.

"இன்று மாலைக்குள் இந்த மூன்று மீட்டிங்குகளை நீ ஒருங்கிணைக்க வேண்டும். ஜப்பானில் இருந்து வரும் கிளைன்ட்களுக்குத் தேவையான பிரசன்டேஷன் தயாராக இருக்க வேண்டும். முடியுமா?"

நறுமுகை ஒரு நிமிடம் திகைத்தாள். பின்னர் "நிச்சயமா முடியும் சார்," என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியே செல்லத் திரும்ப தமிழ்வேந்தன் அவளைப் பின்னால் இருந்து அழைத்தான்.

"முகை..."

அவள் திரும்பினாள். "சொல்லுங்க சார்?"

அவன் முகம் இப்போது லேசாகத் தளர்ந்தது. "டிபன் சாப்பிட்டியா? பாட்டி என்ன சமைச்சிருந்தாங்க?" என்று மிக மென்மையாகக் கேட்டான்.

நறுமுகை சிரித்துவிட்டாள். "சாப்பிட்டேன் அண்ணா... இல்லை சார்! பாட்டி பொங்கல் செஞ்சிருந்தாங்க."
"சரி, வேலையை முடி. மதியம் நம்ம கேன்டீன்ல ஒரு ஸ்பெஷல் லஞ்ச் இருக்கு, மிஸ் பண்ணிடாதே," என்று கண் அடித்துவிட்டு மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கினான்.

அலுவலகத்தில் அவன் எவ்வளவு கண்டிப்பானவன் என்பதும், அதே சமயம் தன் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறான் என்பதும் நறுமுகைக்குப் புரிந்தது. தன் மேஜையில் அமர்ந்தவள், மிக உற்சாகமாகத் தன் முதல் நாள் வேலையைத் தொடங்கினாள்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும், "யார் இந்தப் பெண்? எம்.டி-யிடமே இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாளே?" என்று ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மதியம் ஒரு மணி இருக்கும். அலுவலகத்தின் பிரம்மாண்டமான கேன்டீன் பகுதி மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"இன்னைக்கு என்ன விசேஷம்? ஏன் இவ்வளவு கிராண்டா லஞ்ச் நடக்குது?" என்று நறுமுகை சக ஊழியர்களிடம் கேட்டாள்.

அப்போது அவளுடன் பேசிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர், "உங்களுக்குத் தெரியாதா? இன்னைக்கு நம்ம எம்.டி சாரோட அப்பா வளவன் மற்றும் அம்மா காஞ்சனா இவங்க ரெண்டு பேருக்கும் திருமண நாள். வருஷா வருஷம் இந்த நாளை வேந்தன் சார் இப்படித்தான் கொண்டாடுவார்," என்றார்.

நறுமுகைக்குத் தன் அண்ணனைப் பார்த்து வியப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு வந்தாலும், தன் பெற்றோரின் திருமண நாளை மறக்காமல் கொண்டாடும் அவன் குணம் அவளை நெகிழ்வித்தது.

நேரம் செல்லச் செல்ல, நறுமுகையின் கலகலப்பான சுபாவம் மற்ற பெண்களை அவளிடம் ஈர்த்தது. ஒரு சில மணி நேரங்களிலேயே சில பெண்களுடன் தோழி போலப் பேசத் தொடங்கினாள்.

"நீங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கீங்களா? ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க..." என்று பாராட்டிய ஒரு பெண்ணிடம், "ஆமாம்," என்று சிரித்துக் கொண்டே பேசினாள்.

இருப்பினும், அந்தப் பெரிய அலுவலகத்தில் எல்லாரும் அவளை நல்ல விதமாகப் பார்க்கவில்லை. நறுமுகை தமிழ்வேந்தனின் அறைக்குள் எந்தத் தடையும் இல்லாமல் செல்வதையும், அவன் அவளிடம் மட்டும் காட்டும் அந்த மெல்லிய சலுகைகளையும் கவனித்த சில சீனியர் ஊழியர்களுக்குள் பொறாமைத் தீ பற்றிக் கொண்டது.

"பாத்தீங்களா... இன்னைக்குத் தான் வேலைக்கு வந்தா, அதுக்குள்ள எம்.டி-கிட்ட எவ்வளவு நெருக்கமா பேசுறா? இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று ஓரமாக நின்று இரண்டு பெண்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

அதில் ஒருத்திக்கு தமிழ் மேல மயக்கம்.எப்படியாவது அவனை தனது அழகால் மயக்கி வளவன் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்று இருப்பவள்.

"ஆமாம்... எவ்வளவோ பேர் இங்க எக்ஸ்பீரியன்ஸோட இருக்கோம். ஆனா இந்தப் பொண்ணு உள்ள போன உடனே எம் டி சார் முகம் அப்படியே மாறிடுது. கண்டிப்பா இதுல ஏதோ மர்மம் இருக்கு," என்றவள் நறுமுகையைப் பார்த்துக் கண் ஜாடை காட்டினாள் இன்னொருத்தி.

அந்தப் பொறாமைப் பார்வைகளை நறுமுகை கவனிக்கவில்லை. அவள் தன் வேலையிலேயே குறியாக இருந்தாள். சரியாக அந்த நேரம், தமிழ்வேந்தன் கேன்டீனுக்குள் நுழைந்தான்.

எல்லா ஊழியர்களும் எழுந்து நின்று வாழ்த்துச் சொல்ல, தமிழ்வேந்தனின் கண்கள் கூட்டத்திற்கு நடுவே நறுமுகையைத் தேடின. அவளைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்தவன், அவளைத் தன் அருகில் வருமாறு சைகை செய்தான்.

"நறுமுகை, இங்க வா...அம்மா அப்பாவுக்கு இன்னைக்கு வெட்டிங் டே. நீயும் வந்து விஷ் பண்ணு," என்று அவள் தோளில் கை வைக்கப் போவது போல் வந்து, பின் சுதாகரித்துக் கொண்டு கையை விலக்கினான்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் பொறாமைப் பெண்களுக்குப் பித்தம் தலைக்கேறியது. "பார்த்தீங்களா! நான் சொன்னேன்ல... இவ சாதாரண ஆள் இல்லை," என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டுவது போலப் பேசிக்கொண்டனர்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு தமிழ் வேந்தன் போனிலிருந்து அவனது பெற்றோரை வீடியோ காலில் அழைத்துத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாள்.

"பாப்பா... நீ அங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்," என்று காஞ்சனா அம்மா சொன்னபோது, நறுமுகையின் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன.
தமிழ் உன்னை பற்றி சொல்லாத நாளே கிடையாது. இளமதியோ பலமுறை தமிழ் கிட்ட சண்டை போட்டு இருக்கா என்று காஞ்சனா சிரிக்கவும் தெரியும் அம்மா என்றவளுக்கும் சிரிப்பு வந்தது.

நிச்சயமாக, இந்த அலுவலகப் பயணம் பூப்பாதையாக மட்டும் இருக்கப் போவதில்லை; இடையிடையே பொறாமை என்னும் முட்களும் இருக்கத்தான் போகிறது என்பதை நறுமுகை உணராத தருணம் அது.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு தமிழிடம் போனை கொடுக்க, சரிடா சாப்பிட்டு வேலையை பாரு என்றவாறு அவளது தலையில் லேசாக தட்டி விட்டு அங்கிருந்து அவன் செல்ல, மறைந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொறாமைக்கார பெண்களில் ஒருத்திக்கு வயிறு எரிந்து கொண்டிருந்தது.

மின்னும்…
புதிதாய் அறிமுகமான அப்பெண் நெருக்கம் காட்டுவதால்... அவர்களுக்குள் இருக்கும் பழக்கம் என்ன என்று தெரியாதவர்கள் இப்படி குமுறுவது என்பது இயல்பு தானே
 
Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
367

அண்ணன் தானே 😕 ஏன் அண்ணா தங்கை னு சொல்லியே பேசிக்கலாமே ☹️
 
Joined
Aug 29, 2025
Messages
362
Reaction score
411
Points
63
அண்ணன் தானே 😕 ஏன் அண்ணா தங்கை னு சொல்லியே பேசிக்கலாமே ☹️
சொந்தம் நொந்தம்லாம் வூட்டோட வச்சிக்கோணும் அம்மணி😁😁😍😍
 
Top Bottom