- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
அனைவருக்கும் வணக்கம்,
ஜோதி தமிழ் நாவல்ஸ் குறுநாவல் போட்டி 2024ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கான வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
முதலில் போட்டியை சிறப்பாக நடப்பதற்கு உதவிய எழுத்தாளர்கள், போட்டிக் கதைகளை வாசித்து கருத்துக்களைப் பரிமாறிய வாசக நண்பர்கள், எழுத்தாள தோழமைகள், விமர்சனம் அளித்த சகோதரிகள், ஜட்ஜஸாக கதைகளை வாசித்து வெற்றியாளரை தேர்வு செய்ய உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

எல்லாவற்றிற்கும் மேலாக என்னுள்ளே இருந்து உத்வேகம் அளித்து, உதவி புரிகின்ற இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்

இனி போட்டியில் வெற்றி பெற்றவர்களை பார்ப்போம்.
1. உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே (கனி சுரேஷ்)
(பீலிங் குட் ஸ்டோரி . எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தில் தெளிவு, கதை சொல்லி இருக்கும் விதம், நகர்வு அனைத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறது)
2. ஒரு கேள்விக்குறி ஆச்சரியக்குறி ஆகிறது (சுதா சுரேஷ்)
(அழுத்தமான சமூக களம். நம் கண் முன்பு நடக்கும் நிகழ்வை சவாலாக எடுத்து எழுதி இருக்கும் எழுத்தாளரின் திறமையை பாராட்டும் விதமாக இப்பரிசு வழங்கப்படுகிறது)
3. கமழுங்குளவி (அனிதா குமார்)
(இதுவும் அழுத்தம், எதார்த்தம் நிறைந்த நம் அன்றாட வாழ்வில் காணக் கூடிய களத்தை மையமாக வைத்து எழுதி இருப்பதால், எழுத்தாளரின் திறமையை பாராட்டி இப்பரிசு வழங்கப்படுகிறது)
4. சிறு ஊற்றாக நேசம் (அலோகி)
(நகைச்சுவை, நட்பு, காதல், பாசம், மருத்துவம், இயற்கை உணவுகள்... பற்றி நிறைய தகவல்களை தெரிவித்திருக்கும் அறிமுக எழுத்தாளரான அவரது திறமையை பாராட்டி இப்பரிசு வழங்கப்படுகிறது)
5. முதன் முதலாக போட்டிக்கதையை எழுதி சிறப்பித்தற்காக " குடை ஏந்திய மழையிவளோ எழுத்தாளர் சகோதரி ஆஷா சாரா அவர்களுக்கு புத்தக பரிசு வழங்கப்படுகிறது.
( நவரசங்களையும் கொட்டி சிரிப்பு, அழுகை, காதல், எதிரி, அழுத்தமான குடும்ப களத்துடன், இராஜவேலு பாத்திரத்தை கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியவர் )
6. என்ன மாயம் செய்தாயோ :
சிறந்த எழுத்து நடை, முதல் கதை என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையாக எழுதி சிறப்பித்த அறிமுக எழுத்தாளர் பி. ஹேமா அவர்களை கெளரவிக்கும் விதமாக புத்தக பரிசு வழங்கப்படுகிறது.
வாசகர் மற்றும் விமர்சகர் பரிசு :
1. சிறு ஊற்றாக நேசம் (அலோகி)
2. சாந்தி நாகராஜ்
3. ஒளி தரும் நிலவே
4. குமார் சரண்யா
5. ஈஸ்வரி
கெஸ்ட் ரைட்டராக சிறப்பித்த எழுத்தாளர்கள் :
1. இது மழை பூக்கா வானம் ( எழுத்தாளர் நாகா)
2. நேசங்கள் ஓராயிரம் ( நந்தினி சுகுமாரன்)
நிறைய கதைகளில் ஏதாவது ஒரு சின்ன குறை இருக்கவே செய்திருப்பதால், இரண்டு ஜட்ஜஸ் அவர்களுக்கு அளித்திருக்கும் மதிப்பெண்கள், இரண்டு சிறந்த விமர்சகர்களின் கருத்துக்கள் மற்றும் என்னுடைய அபிப்ராயத்திலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியாக இரண்டு வாரங்கள் மட்டுமே போட்டிக்கதைகள் தளத்தில் இருக்கும். அதற்கு முன்பு போட்டியில் பங்கு பெற்றுள்ள கதைகளை வாசித்து முடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும், வெற்றி பெற்ற சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

போட்டியில் கலந்து கொண்டு நிறைவு பெற்ற கதையின் பெயர்கள் :
JTN- 20 இது மழை பூக்கா வானம் ( எழுத்தாளர் நாகா கெஸ்ட் ரைட்டர்)
JTN - 2 முள்ளில் மலர்ந்த ரோஜா (ஆனந்த ஜோதி கெஸ்ட் ரைட்டர்)
JTN - 24 குடை ஏந்திய மழையிவளோ (ஆஷா சாரா)
JTN - 22 இதயத்தில் ஒளிரும் மின்மினியே (மீனாட்சி இராஜேந்திரன்)
JTN - 8 இராஜரிஷி ( ஆனந்த ஜோதி கெஸ்ட் ரைட்டர்)
JTN - 9 ஒரு கேள்விக்குறி ஆச்சரியக்குறியாகிறது (சுதா சுரேஷ்)
JTN - 23 பெண்ணே நீ வேரா? விழுதா? (மீனாட்சி கணேசன்)
JTN - 16 கவிதையே தெரியுமா உன் காதல் நான்தானடி (பராசக்தி)
JTN - 10 சிறு ஊற்றாக நேசம் (அலோகி)
JTN - 19 விலகளில் உயிரானான் (கனிமொழி)
JTN - 11 கமழுங்குளவி (அனிதா குமார்)
JTN- 26 உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே (கனி சுரேஷ்)
JTN - 17 ஒளி தரும் நிலவே (சுவாதி மோகன்)
JTN - 13 என் கர்வம் கொய்தவள் ( ஸ்வேதா கார்த்திக்)
JTN- 18 என்ன மாயம் செய்தாயோ ! ( பி .ஹேமா )
JTN - 1 உயிராய் உறைந்த இனிமையே (மிருதுளா அஸ்வின்)
JTN - 3 அழகிய பொற்காலம் (ஐ ஆர் கரோலின்)
JTN - 4 நீங்காத நிலவொளி அன்பே ( சாலிஹா அலி)
JTN - 15 நேசங்கள் ஓராயிரம் ( நந்தினி சுகுமாரன் கெஸ்ட் ரைட்டர்)

Last edited: