- Joined
- Mar 22, 2025
- Messages
- 815
- Reaction score
- 435
- Points
- 63
புதிய விடியலின் பூபாளம் விமர்சனம்
"காதல் என்பது கடந்த காலத்தைப் பார்ப்பதில்லை, மனதை மட்டுமே பார்க்கிறது"
என்பதை அழகாக உணர்த்தும் கதை.
தந்தையை இழந்த வலியால் கோபத்திலும் தனிமையிலும் வாழும் ஹீரோவின் மனநிலையும், ஹீரோ ஹீரோயினிடம் காட்டும் அதிகாரமான நடவடிக்கை வெறுப்பை தூண்டும். ஹீரோயின் மீது தன்னிச்சையாக காதல் வயப்பட்டு, ஹீரோயின் பற்றிய வாழ்கையின் உண்மை தெரிந்து உடைந்து போகிறான். பிறகு புரிதலாகவும், ஏற்றுக்கொள்ளுதலாகவும் மாறுவது இந்தக் கதையின் மிகப்பெரிய பலம்.
விதவை என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு பெண்ணின் மனதைப் பார்த்து அவளை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளும் ஹீரோ மிகவும் முதிர்ச்சியான கதாபாத்திரமாக மனதில் பதிகிறார்.
குடும்ப உறவுகள், இழப்பின் வலி, காதல், புரிதல், இரண்டாவது வாழ்க்கையின் அழகு ஆகிய அனைத்தையும் உணர்வுபூர்வமாக சொல்லக்கூடிய கதைக்களம் இது. படித்து மகிழுங்கள் கீழே லிங்க