பாசுரம் 16 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பாசுரம் 16

New updates

LATEST

ராஜேஷ்கருப்பையா

Well-known member
Staff member
Joined
Aug 24, 2025
Messages
664
Reaction score
462
Points
63
Age
44
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்

ஆயர் சிறுமிரோமுக்கு அரைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழபி பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

பாசுர விளக்கம்:-

எங்களது தலைவன் நந்தகோபருடைய மாளிகையின், கொடிகள், தோரணங்கள் நிறைந்த வாயிலை காப்பவனே!

மாய செயல்கள் புரியும் மணிவண்ணன், ஆயர் சிறுமியர்களான எங்களுக்கு, சிறிய பறை தருவதாக நேற்றே சொல்லி இருக்கிறான்.

தூய்மையாக வந்துள்ளோம். துயிலெழுப்பி பாடுவோம். அதற்கு முன்னதாக, வேண்டாம், முடியாது,inbound3580171831277474258.jpg என்று சொல்லி விடாமல், மணி கதவை திறந்தருள்வாய்.
 
Top Bottom