நாவல் போட்டி 2025 - க்கான அறிவிப்புகள் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நாவல் போட்டி 2025 - க்கான அறிவிப்புகள்

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
அனைவருக்கும் வணக்கம்,

ஜோதி தமிழ் நாவல்ஸ் தளத்தில் நாவல் போட்டி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டிக்கான விதிமுறைகள் :

1. இதுவரை வேறு எங்கும் எழுதப்படாத புதிய கதையாக இருக்க வேண்டும். போட்டி நிறைவடையும் வரை வேறு எந்த தளத்திலும் பதிவிட கூடாது.

போட்டிக்கான வார்த்தை அளவுகள் 30000 முதல் 40000 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

2. திகில் மர்மம் , கிரைம் திரில்லர், குடும்பம் காதல், ஆன்ட்டி ஹீரோ / ஹீரோயின் (கோபக்கார நாயகன் நாயகி)

இந்தப் பிரிவுகளில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஆன்ட்டி ஹீரோ / ஹீரோயின் எழுதும் போது அதிகப்படியான வன்முறை, ஆபாசம், முகம் சுளிக்கும் விதமான வசனங்கள் இருக்க கூடாது.

ஒருத்தர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், ஒன்று மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

3. எழுத்து நடை, கதையோட்டம், சொல்ல வந்த விசயத்தில் தெளிவு, காட்சி நகர்வுகள், ஒற்றுப் பிழைகளை தவிர்த்தல், சரியான முறையில் குறியீடுகளை பயன்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

4. பெயர் சொல்லி சொல்லாமல் போட்டியில் பங்கேற்று கொள்ளலாம். பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் முகநூலில் தனியாக ஐடி உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது அனானிமஸ் மூலம் தினம் ஒரு அத்தியாயம் வீதம் பதிவிடுங்கள்.

பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் போட்டி முடிவு வரும் வரை, தங்களை யார் என்று வெளிப்படுத்த கூடாது. மீறியும் நடந்து கொண்டால் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

5. ஜூன் 1-ம் தேதி முதல் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15- ம் தேதி அன்று நிறைவடைகிறது. போட்டிக்கதைகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாசிப்பு அளவு ஒன்றில் இருந்து ஒன்றரை மாதமாக கால நீட்டிப்பு செய்யப்படும். வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்ட 20 - வது நாள் தளத்தில் இருந்து அனைத்து கதைகளும் நீக்கப்படும்.

போட்டியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

6. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கதைகள் பதிவிடப்படுகின்றன என்பதன் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள போகும் எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

7. தளத்திலும், முகநூலிலும் அதிகப்படியான கதை வாசித்து கருத்துக்களை முன் வைக்கும் சகோதரிகளுக்கும், விமர்சனம் பதிவு செய்பவர்களுக்கும், மீம்ஸ், கலாட்டா பதிவுகள் மூலம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துபவருக்கும் அவர்களின் வாசிப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள போகிறவர்கள் ananthajothi2244@gmail.com மெயிலுக்கு உங்களது நிஜப்பெயர், போட்டிக் கதையின் பெயர், பெயர் சொல்லி சொல்லாமல் எழுதப் போகிறீர்கள் போன்ற தகவல்களை அனுப்பி வையுங்கள்.

உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்தாளராக, வாசகியாக, விமர்சகராக கலந்து கொள்ள போகிறேன்.

அனைவருக்கும் நன்றி

ஜோதி
 
Last edited:
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221
Points
43

3. பெயர் சொல்லி சொல்லாமல் போட்டியில் பங்கேற்று கொள்ளலாம். பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் முகநூலில் தனியாக ஐடி உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது அனானிமஸ் மூலம் தினம் ஒரு அத்தியாயம் வீதம் பதிவிடுங்கள்.

பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் போட்டி முடிவு வரும் வரை, தங்களை யார் என்று வெளிப்படுத்த கூடாது. மீறியும் நடந்து கொண்டால் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

4. ஜூன் 1-ம் தேதி முதல் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15- ம் தேதி அன்று நிறைவடைகிறது. போட்டிக்கதைகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாசிப்பு அளவு ஒன்றில் இருந்து ஒன்றரை மாதமாக கால நீட்டிப்பு செய்யப்படும். வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்ட 20 - வது நாள் தளத்தில் இருந்து அனைத்து கதைகளும் நீக்கப்படும்.

போட்டியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கதைகள் பதிவிடப்படுகின்றன என்பதன் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள போகும் எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

6. தளத்திலும், முகநூலிலும் அதிகப்படியான கதை வாசித்து கருத்துக்களை முன் வைக்கும் சகோதரிகளுக்கும், விமர்சனம் பதிவு செய்பவர்களுக்கும், மீம்ஸ், கலாட்டா பதிவுகள் மூலம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துபவருக்கும் அவர்களின் வாசிப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.

7. போட்டியில் கலந்து கொள்ள போகிறவர்கள் ananthajothi2244@gmail.com மெயிலுக்கு உங்களது நிஜப்பெயர், போட்டிக் கதையின் பெயர், பெயர் சொல்லி சொல்லாமல் எழுதப் போகிறீர்கள் போன்ற தகவல்களை அனுப்பி வையுங்கள்.

உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்தாளராக, வாசகியாக, விமர்சகராக கலந்து கொள்ள போகிறேன்.

அனைவருக்கும் நன்றி

ஜோதி
வாழ்த்துக்கள் அக்கா 💐 💐 💐
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
மீண்டும் போட்டி
மீண்டும் பரிசு....
மகிழ்ச்சி மச்சி 🤩👏🏻💐👍🏻❤️

போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🎁🛍️🏆🏅....
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
815
Reaction score
435
Points
63
அனைவருக்கும் வணக்கம்,

ஜோதி தமிழ் நாவல்ஸ் தளத்தில் நாவல் போட்டி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டிக்கான விதிமுறைகள் :

1. இதுவரை வேறு எங்கும் எழுதப்படாத புதிய கதையாக இருக்க வேண்டும். போட்டி நிறைவடையும் வரை வேறு எந்த தளத்திலும் பதிவிட கூடாது.

போட்டிக்கான வார்த்தை அளவுகள் 30000 முதல் 40000 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

2. திகில் மர்மம் , கிரைம் திரில்லர், குடும்பம் காதல், ஆன்ட்டி ஹீரோ / ஹீரோயின் (கோபக்கார நாயகன் நாயகி)

இந்தப் பிரிவுகளில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஆன்ட்டி ஹீரோ / ஹீரோயின் எழுதும் போது அதிகப்படியான வன்முறை, ஆபாசம், முகம் சுளிக்கும் விதமான வசனங்கள் இருக்க கூடாது.

ஒருத்தர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், ஒன்று மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

3. எழுத்து நடை, கதையோட்டம், சொல்ல வந்த விசயத்தில் தெளிவு, காட்சி நகர்வுகள், ஒற்றுப் பிழைகளை தவிர்த்தல், சரியான முறையில் குறியீடுகளை பயன்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

4. பெயர் சொல்லி சொல்லாமல் போட்டியில் பங்கேற்று கொள்ளலாம். பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் முகநூலில் தனியாக ஐடி உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது அனானிமஸ் மூலம் தினம் ஒரு அத்தியாயம் வீதம் பதிவிடுங்கள்.

பெயர் சொல்லாமல் எழுதுபவர்கள் போட்டி முடிவு வரும் வரை, தங்களை யார் என்று வெளிப்படுத்த கூடாது. மீறியும் நடந்து கொண்டால் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

5. ஜூன் 1-ம் தேதி முதல் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15- ம் தேதி அன்று நிறைவடைகிறது. போட்டிக்கதைகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாசிப்பு அளவு ஒன்றில் இருந்து ஒன்றரை மாதமாக கால நீட்டிப்பு செய்யப்படும். வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்ட 20 - வது நாள் தளத்தில் இருந்து அனைத்து கதைகளும் நீக்கப்படும்.

போட்டியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

6. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கதைகள் பதிவிடப்படுகின்றன என்பதன் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள போகும் எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

7. தளத்திலும், முகநூலிலும் அதிகப்படியான கதை வாசித்து கருத்துக்களை முன் வைக்கும் சகோதரிகளுக்கும், விமர்சனம் பதிவு செய்பவர்களுக்கும், மீம்ஸ், கலாட்டா பதிவுகள் மூலம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துபவருக்கும் அவர்களின் வாசிப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள போகிறவர்கள் ananthajothi2244@gmail.com மெயிலுக்கு உங்களது நிஜப்பெயர், போட்டிக் கதையின் பெயர், பெயர் சொல்லி சொல்லாமல் எழுதப் போகிறீர்கள் போன்ற தகவல்களை அனுப்பி வையுங்கள்.

உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்தாளராக, வாசகியாக, விமர்சகராக கலந்து கொள்ள போகிறேன்.

அனைவருக்கும் நன்றி

ஜோதி
எட்ரா அந்த பேப்பரும் பேனாவு 😅 தோ கிளம்பிட்டேன் 🥰🥰🥰😍😍😍
 
Joined
Jun 8, 2024
Messages
252
Reaction score
122

Super sis congratulations 🎉 🎉
 
உமா சரவணன்

Member
Staff member
Joined
Apr 1, 2025
Messages
56
Reaction score
30
Points
18

இதோ அக்கா 👍 👍 👍 வந்துடுவேன் நானும் 🥰🥰🥰
 
உமா சரவணன்

Member
Staff member
Joined
Apr 1, 2025
Messages
56
Reaction score
30
Points
18
போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 💐💐💐
மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🙏👍👍
 
Top Bottom