அனைவருக்கும் வணக்கம்,
ஜோதி தமிழ் நாவல்ஸ் குறுநாவல் போட்டி 2026 ஜூலை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து ஆரம்பமாக உள்ளது. சென்ற முறை போல மூன்று பிரிவுகள், உங்களில் யாருக்கு எந்த பிரிவில் ஈடுபாடு உள்ளதோ அதில் பெயர் கொடுத்து குறிப்பிட்ட நாளில் போட்டி கதையை எழுதி முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போட்டிக்கான பிரிவுகள் :
1. திகில், மர்மம், பேண்டஸி, கிரைம் (போலீஸ் இன்வெஸ்டிகேஷன்)
2. காதல் கதைகள் (லவ் அண்ட் ரொமான்ஸ்) பீல் குட் குடும்ப நாவல்கள்
3. ஆன்ட்டி ஹீரோ, ஹீரோயின், கோபக்கார நாயகன், நாயகி
வார்த்தை அளவு :
30K to 40K
கால அவகாசம் :
3 மாதம் எழுதுவதற்கு போட்டி கதைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாசிப்பு நாட்கள் 2 மாதத்தில் இருந்து அதிகமாக நீட்டிக்கப்படும். ரிசல்ட் வந்த அடுத்த மாதம் கதைகள் அனைத்தும் தளத்திலிருந்து நீக்கப்படும்.
ஓவர் ரொமான்ஸ், 18 பிளஸ், அதிகப்படியான வன்முறையான கதைகள் எழுதுவதற்கு அனுமதி கிடையாது.
பரிசுகள் :
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் முதல் மூன்று கதைகளுக்கு ஒரே போன்ற பரிசுகள் வழங்கப்படும், அந்த பரிசு என்ன என்பது உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாக அமையும். அடுத்ததாக, போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் அனுப்பி தரப்படும்.
அதிகப்படியான வாசிப்பிற்கான தளத்தில் பதிவாகும் கருத்து பரிமாற்றம் மற்றும் விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர் பரிசுகளும், விமர்சன பரிசும் வழங்கப்படும்.
பெயர் சொல்லியும் சொல்லாமலும் ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே பரிசு பெறும் கதையாக அறிவிக்கப்படும். அதே நேரத்தில் போட்டியில் பெயர் சொல்லாமல் எழுதினால் கடைசி வரை பெயர் சொல்லாம தான் இருக்கணும். உங்களுக்கு தெரிஞ்சவங்க கமெண்ட் போட்டா கூட நீங்க ரிப்ளை குடுப்பதில் கவனம் செலுத்தணும், உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரிடமும் கதை படிக்க சொல்ல கூடாது. உங்கள் கதைக்கான கருத்துக்கள், விமர்சனம், மீம்ஸ் தானாக வந்து சேரும்.
முக்கியமான விசயம், நானாக தளத்திலிருந்து போட்டிக்கதைகளை நீக்கும் வரை நீங்கள் யாரும் எதுவும் செய்ய கூடாது. போட்டிக்கு பெயர் தந்திருக்கும் சகோதர, சகோதரிகள் அனைவரும் கண்டிப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெயர் தாருங்கள்.
போட்டியில் எழுதப்படும் கதைகள் புத்தம் புதியதாக, வேறு எந்த தளத்திலும் பதிவிடப்படாததாக இருக்க வேண்டும். முகநூலில் என்னை நன்கு அறிந்தவர்கள் மெசேஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் தங்களது பெயரையும் கதை பெயரையும் எந்த பிரிவு என்பதையும் பதிவு செய்யலாம். மற்றவர்கள் என்னுடைய மெயில் ஐடிக்கு ananthajothi2244@gmail.com தகவல் தெரிவியுங்கள், ஒருவேளை நான் பதில் தர தாமதமானால் அல்லது அந்த மெயில் எனக்கு வராமல் இருக்கும் பட்சத்தில், மெசஞ்சரில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த அறிவிப்பை உங்களது நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்… ஜோதி தமிழ்நாவல்ஸ் தள எழுத்தாளர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொண்டு எழுதுவதுடன், சக போட்டியாளரின் கதைகளைப் பாகுபாடின்றி வாசித்து விமர்சனம் செய்யுமாறு கோருகிறேன்.
மேலும் உங்களது போட்டிக்கதைகள் எழுத்து நடை, கதையோட்டம், காட்சி நகர்வுகள், சொல்ல வந்த விஷயத்தில் தெளிவு, இலக்கண பிழைகள் இல்லாமல் இருத்தல் (அதாவது கமா, நிறுத்தற் குறிகள், குயுட்டோ, கேள்விக்குறிகள் ...) போன்ற பிரிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள போகும் எழுத்தாளர்கள் மற்றும் வாசித்து விமர்சனம் செய்யப்போகும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம்

நான் காயத்திரி செந்தில்.. நான் இந்த தளத்திற்கு புதியவள், நானும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன், இங்கிருக்கும் தோழமைகள் உங்கள் ஆதரவினைத் தருவீர்கள் என்றும் நம்புகிறேன்.. போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மேலும் அனைவருக்கும் மனநிறை நன்றிகள்

வணக்கம்

நான் காயத்ரி செந்தில், நான் இந்த தளத்திற்கு புதியவள், நானும் இம்முறை போட்டியில் கலந்து கொண்டு உங்களுடன் பயணிக்கலாம் என்று நினைக்கிறேன், இத்தளத்தில் இருக்கும் அனைத்து தோழமைகளும் உங்கள் ஆதரவினை தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மேலும் இத்தளத்திற்கு புதிதாக வரும் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கும், போட்டியில் பங்கு கொள்ள போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்