- Joined
- May 4, 2024
- Messages
- 5,323
- Reaction score
- 3,196
- Points
- 113
செயலிகளின் பயன்பாடுகள்:
பிரதிலிபி, தளத்தில் நேரடியாக கதை எழுதுவதை தவிருங்கள்.
Google docs, WPS office, Micro Soft (word doc) பயன்படுத்தி பழகுங்கள்.
1. Google docs :
கதை எழுதலாம்.
* Table of content, number of pages... போட்ட பிறகு ( Save as Word (.docx) )மாற்றி விட்டு (Download )செய்து அமேசானில் கதை பதிவிடலாம்.
* Sent a Copy -> மூலம் WPS office - ல் சேமித்து வைக்கலாம். pdf ஆகவும் மாற்றலாம்.
* Share -> Mail ஐடிக்கு அனுப்ப உபயோகப்படுத்தலாம்.
* டைப் பண்ணும் போதும், சேவ் செய்து வைக்கும் போதும் கவனமாக இல்லாவிட்டால், கவனமின்மையால் விரல் படுகின்ற பகுதிகள் தானாக டெலிட் ஆகிவிடும்.
* உங்களது போன் கேடாகி விட்டாலும் வேறு போனில் இதே மெயில் ஐடியை பயன்படுத்தி, இதுவரை சேமித்து வைத்திருக்கும் மொத்த கதைகளையும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
* உங்கள் போனில் மெமரி குறைவாக இருப்பதால் ஏற்படும் பிரச்சனையின் போது, இந்த ஆப் அன் இன்ஸ்டால் செய்தாலும், எப்போது மறுபடியும் இன்ஸ்ட்டால் செய்கிறோமோ அப்போதும் அதேபோல அத்தனை கதைகளும் கிடைத்துவிடும்.
******
2. WPS office :
* கதை எழுதி முடித்ததும் (Save) பண்ணினால் மட்டுமே எழுத்துக்கள் பதிந்து பாதுகாப்புடன் இருக்கும்.
* மொத்த கதையும் எழுதி முடித்ததும், ( Save us ) மூலமாக (Google drive ) அனுப்பி (Google doc ) app -ல் சேமித்து வைக்கலாம். அது நமது கைப்பேசி, டேபில் உள்ள ( drive) ல் பதிவாகி இருக்கும்.
* pdf தயார் செய்யலாம்.
* அமேசானுக்கு பதிவிடலாம்.
* மெயில், ஷெயர், வாட்சப், மெஸேஞ்சர்... பயன்படுத்தலாம்.
* ஆனால், ஒரே நேரம் இரு வேறு போனில் பயன்படுத்த கூடாது. ஒன்றில் மொத்தமாக பதிந்து இருக்கும். இன்னொன்றில் அது போல வராது. update பண்ணும் போது தவறு நேர்ந்து டாக்குமென்ட் மாறி வந்து விடும்.
* ஒரே கதை பெயர் இரண்டு முறை பதிவு செய்யும் போது Replace - கேட்டால் Cancel செய்து வேறு பெயரில் மாற்றம் செய்ய வேண்டும். இல்லை, பிழையான டாக்குமென்ட் சரியான இடத்தில் மாறி வந்து பதிந்து விடும்.
* போன் கேடாகி வேறு போனில் இதே App install பண்ணினாலும் அனைத்தும் கிடைப்பது சிரமம்.
******
நான் முதலில் Google doc பயன்படுத்தி, அடிக்கடி தவறுதலாக அத்தியாயம் delete ஆனதால் Wps office பயன்படுத்த துவங்கினேன்.
அதிலிருந்து Save us மூலமாக Google doc-ல் அத்தனை கதைகளையும் சேமித்து வைத்து இருக்கிறேன்.
(டேப்லட்டில் WPS மட்டுமே உள்ளது. Save us மூலமாக ( Google drive) வழியாக சென்று, போனில் உள்ள Google doc - மூலமாக பயன்படுத்துகிறேன்.)
எனது கதைகள் அனைத்தும் Google doc & WPS office app இரண்டிலும் உள்ளது.
******
தட்டச்சு செய்ய தமிழ் அச்சாணி மற்றும் Gboard app பயன்படுத்தலாம்.
Gboard - விரலால் தேய்த்து எழுதுவது, டைப்பிங் பண்ணுவது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உள்ளது.
நான் முதல் கதை தவிர 23 நாவல்கள் 6 குறுநாவல்கள் 13 சிறுகதைகளை விரலால் தேய்த்து தான் Gboard app - மூலம் எழுதி வருகிறேன்.
நீங்களும் உபயோகப்படுத்தி பாருங்கள். ஏதாவது சந்தேகம் இருக்குமாயின் கேளுங்கள்.