சிறுகதைப் போட்டிக்கான வெற்றியாளர் அறிவிப்பு | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிறுகதைப் போட்டிக்கான வெற்றியாளர் அறிவிப்பு

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
அனைவருக்கும் வணக்கம்,

முதலில் சிறுகதைப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று சிறப்பித்த,

1. அவளொன்றும் பொம்மையில்லை (எழுத்தாளர் நாகா)

2. செம்பருத்திப் பூக்கள் (வத்சலா ராகவன்)

3. வைகறை வேளை (தேவி)

4. வீரம் வெளைஞ்ச மண்ணு (ஆனந்த ஜோதி)

அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சான்றிதழைப் பரிசளிக்கிறோம்.

அடுத்து, தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிறுகதை போட்டிக்கான வெற்றியாளர் பட்டியல் :

1. தொலைதூரப் பொங்கல் - RJ Novels
2. முத்துக்காளை - Bhuvana
3. பொங்கலோ பொங்கல் - Rajesh Karubiah
4. வாழ்க்கையின் வேரைத் தேடி - Latha Sundaram

5. உழவர் பொங்கல் - Narmatha Senthilkumar

நான் ஐந்து பரிசுகள் வழங்குவதாக சொல்லி இருந்தேன் அவர்களுக்காக பட்டியல் தான் இது.

சிறப்பு பரிசு பெறுபவர் :

1. கனா காணும் காலங்கள் - சுவாதிமோகன்

*************

மேலும்,

நம்ம வீட்டுப் பொங்கல் - சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் அம்மா கடைசி நேரத்தில் அவரது பங்களிப்பை அளித்து சிறப்பித்து இருந்தார்கள். அவர்களின் எழுத்தில் அம்மாவின் வீட்டில் கொண்டாடிய பொங்கலை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐

வாகை சூடவா - மோசஸ் அவர்கள் ரொம்பவும் அழகான எழுத்து நடையில் சமூக அக்கறையுடன் கூடிய சிறுகதையை எழுதி பதிவிட்டு இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் முதல் பரிசு அவர்களுக்கு தான் என்பதில் சந்தேகமில்லை.

மக்கா மனம் - குப்பை அள்ளுபவர் நிலை பற்றி வித்தியாசமான முறையில் எழுதி ஜட்ஜிங் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்கள்.

வாழ்க்கையை மாற்றிய திருநாள், காளிதாசன் மா(கா)யம் - இரண்டு கதையும்
குழந்தை இல்லாத தம்பதியின் நிலை, தத்தெடுத்து வளர்த்த விதம் குறித்து எழுதி இருந்தார்கள்.

அவர்களுக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறைய பேர் வெறும் பொங்கலை மையப்படுத்தியும், குறுநாவல் வடிவிலும் எழுதி இருந்ததால் அவற்றில் வித்தியாசமான கோணத்தில் எழுதி இருப்பது மட்டுமே 5 நபர்களின் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்யப்படுகிறது.

விமர்சகர் பரிசு :

அதிகப்படியான வாசிப்புகளுக்கு மட்டுமே பரிசு வழங்குவதாக ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதன்படி 28 கதையில் முதல் இடத்தை பிடித்திருப்பது

1. அப்சரஸ் பீனா லோகநாதன்
2. ராஜேஸ் கருப்பையா

தள மாடரேட்டர் பொறுப்பில் உள்ள மிருதுளா அஸ்வின் சகோதரியும், அனைத்து கதைகளும் படித்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள்.

அதற்கு அடுத்ததாக, சுவாதிமோகன், சிவஞான லட்சுமி, சரண்யா சகோதரிகளும், மற்றும் தளத்தில் கதை வாசித்து கருத்துப் பதிவிட்ட பானுரேகா பாஸ்கர், நிஷா ராஜன், பி. ஹேமா... ஏனைய சகோதர, சகோதரிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

சிறுகதைக்கான லிங் தளத்தில் தான் எப்போதும் இருக்கும். யாரும் எனக்குத் தெரியாமல் நீக்கி விடாதீர்கள்.

ஐந்து நாட்களுக்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம்.

போட்டியில் பங்கு பெற்ற, சிறப்பித்த, வாசித்த, விமர்சித்த அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் அனுப்பி தரப்படும்.

தங்கள் ஆதரவை எப்போதும் வேண்டும்,
தள நிர்வாகி
ஆனந்த ஜோதி
jothinovels.com
 
Last edited:
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221
Points
43
அனைவருக்கும் வணக்கம்,

முதலில் சிறுகதைப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று சிறப்பித்த,

1. அவளொன்றும் பொம்மையில்லை (எழுத்தாளர் நாகா)

2. செம்பருத்திப் பூக்கள் (வத்சலா ராகவன்)

3. வைகறை வேளை (தேவி)

4. வீரம் வெளைஞ்ச மண்ணு (ஆனந்த ஜோதி)

அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சான்றிதழைப் பரிசளிக்கிறோம்.

அடுத்து, தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிறுகதை போட்டிக்கான வெற்றியாளர் பட்டியல் :

1. தொலைதூரப் பொங்கல் - RJ Novels
2. முத்துக்காளை - Bhuvana
3. பொங்கலோ பொங்கல் - Rajesh Karubiah
4. வாழ்க்கையின் வேரைத் தேடி - Latha Sundaram

5. உழவர் பொங்கல் - Narmatha Senthilkumar

நான் ஐந்து பரிசுகள் வழங்குவதாக சொல்லி இருந்தேன் அவர்களுக்காக பட்டியல் தான் இது.

சிறப்பு பரிசு பெருபவர் :

1. காணும் பொங்கல் - சுவாதிமோகன்

*******

நிறைய பேர் வெறும் பொங்கலை பற்றியும், குறுநாவல் வடிவிலும் எழுதி இருந்ததால் அவற்றில் வித்தியாசமான கோணத்தில் எழுதி இருப்பது மட்டுமே 5 நபர்களின் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்யப்படுகிறது.

விமர்சகர் பரிசு :

அதிகப்படியான வாசிப்புகளுக்கு மட்டுமே பரிசு வழங்குவதாக ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதன்படி 28 கதையில் முதல் இடத்தை பிடித்திருப்பது

1. அப்சரஸ் பீனா லோகநாதன்
2. ராஜேஸ் கருப்பையா

தள மாடரேட்டர் பொறுப்பில் உள்ள மிருதுளா அஸ்வின் சகோதரியும், அனைத்து கதைகளும் படித்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள்.

அதற்கு அடுத்ததாக, சுவாதிமோகன், சிவஞான லட்சுமி, சரண்யா சகோதரிகளும், மற்றும் தளத்தில் கதை வாசித்து கருத்துப் பதிவிட்ட பானுரேகா பாஸ்கர், நிஷா ராஜன், பி. ஹேமா... ஏனைய சகோதர, சகோதரிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

சிறுகதைக்கான லிங் தளத்தில் தான் எப்போதும் இருக்கும். யாரும் எனக்குத் தெரியாமல் நீக்கி விடாதீர்கள்.

ஐந்து நாட்களுக்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம்.

போட்டியில் பங்கு பெற்ற, சிறப்பித்த, வாசித்த, விமர்சித்த அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் அனுப்பி தரப்படும்.

தங்கள் ஆதரவை எப்போதும் வேண்டும்,
தள நிர்வாகி
ஆனந்த ஜோதி
jothinovels.com
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் 💐 💐 💐
 
ஆஷா சாரா

Active member
Staff member
Joined
Oct 22, 2024
Messages
284
Reaction score
241
Points
43
அனைவருக்கும் வணக்கம்,

முதலில் சிறுகதைப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று சிறப்பித்த,

1. அவளொன்றும் பொம்மையில்லை (எழுத்தாளர் நாகா)

2. செம்பருத்திப் பூக்கள் (வத்சலா ராகவன்)

3. வைகறை வேளை (தேவி)

4. வீரம் வெளைஞ்ச மண்ணு (ஆனந்த ஜோதி)

அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சான்றிதழைப் பரிசளிக்கிறோம்.

அடுத்து, தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிறுகதை போட்டிக்கான வெற்றியாளர் பட்டியல் :

1. தொலைதூரப் பொங்கல் - RJ Novels
2. முத்துக்காளை - Bhuvana
3. பொங்கலோ பொங்கல் - Rajesh Karubiah
4. வாழ்க்கையின் வேரைத் தேடி - Latha Sundaram

5. உழவர் பொங்கல் - Narmatha Senthilkumar

நான் ஐந்து பரிசுகள் வழங்குவதாக சொல்லி இருந்தேன் அவர்களுக்காக பட்டியல் தான் இது.

சிறப்பு பரிசு பெருபவர் :

1. கனா காணும் காலங்கள் - சுவாதிமோகன்

*******

நம்ம வீட்டுப் பொங்கல் - சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் அம்மா கடைசி நேரத்தில் அவரது பங்களிப்பை அளித்து சிறப்பித்து இருந்தார்கள். அவர்களின் எழுத்தில் அம்மாவின் வீட்டில் கொண்டாடிய பொங்கலை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐

வாகை சூடவா - மோசஸ் அவர்கள் ரொம்பவும் அழகான எழுத்து நடையில் சமூக அக்கறையுடன் கூடிய சிறுகதையை எழுதி பதிவிட்டு இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் முதல் பரிசு அவர்களுக்கு தான் என்பதில் சந்தேகமில்லை.

மக்கா மனம் - குப்பை அள்ளுபவர் நிலை பற்றி வித்தியாசமான முறையில் எழுதி ஜட்ஜிங் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்கள்.

வாழ்க்கையை மாற்றிய திருநாள், காளிதாசன் மா(கா)யம் - இரண்டு கதையும்
குழந்தை இல்லாத தம்பதியின் நிலை, தத்தெடுத்து வளர்த்த விதம் குறித்து எழுதி இருந்தார்கள்.

அவர்களுக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறைய பேர் வெறும் பொங்கலை மையப்படுத்தியும், குறுநாவல் வடிவிலும் எழுதி இருந்ததால் அவற்றில் வித்தியாசமான கோணத்தில் எழுதி இருப்பது மட்டுமே 5 நபர்களின் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்யப்படுகிறது.

விமர்சகர் பரிசு :

அதிகப்படியான வாசிப்புகளுக்கு மட்டுமே பரிசு வழங்குவதாக ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதன்படி 28 கதையில் முதல் இடத்தை பிடித்திருப்பது

1. அப்சரஸ் பீனா லோகநாதன்
2. ராஜேஸ் கருப்பையா

தள மாடரேட்டர் பொறுப்பில் உள்ள மிருதுளா அஸ்வின் சகோதரியும், அனைத்து கதைகளும் படித்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள்.

அதற்கு அடுத்ததாக, சுவாதிமோகன், சிவஞான லட்சுமி, சரண்யா சகோதரிகளும், மற்றும் தளத்தில் கதை வாசித்து கருத்துப் பதிவிட்ட பானுரேகா பாஸ்கர், நிஷா ராஜன், பி. ஹேமா... ஏனைய சகோதர, சகோதரிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

சிறுகதைக்கான லிங் தளத்தில் தான் எப்போதும் இருக்கும். யாரும் எனக்குத் தெரியாமல் நீக்கி விடாதீர்கள்.

ஐந்து நாட்களுக்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம்.

போட்டியில் பங்கு பெற்ற, சிறப்பித்த, வாசித்த, விமர்சித்த அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் அனுப்பி தரப்படும்.

தங்கள் ஆதரவை எப்போதும் வேண்டும்,
தள நிர்வாகி
ஆனந்த ஜோதி
jothinovels.com
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😍😍
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,412
Reaction score
916
Points
113
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் சிஸ் 💐💐💐
 
Taseen Fathima

Member
Staff member
Joined
Nov 21, 2025
Messages
61
Reaction score
35
Points
18
Location
Pudukkottai
வெற்றி பெற்று அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் 🔥👏🏻
 
Meenakshi

Active member
Joined
Jun 10, 2024
Messages
43
Reaction score
36
Points
43
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐
எனக்கும் விமர்சனம் பரிசு நன்றி 👍🏻 மச்சி 🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩❤️😘😘😘
 
Top Bottom