- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
https://www.facebook.com/share/p/175rD6EgSV/
#காற்றில்_கரைந்த_புன்னகை

குடும்ப ஏற்ற இறக்கங்களையும், அனுசரிச்சு புரிதலோடு இருந்தா உறவு நிலை எப்படி இருக்கும்னு அழகா சொல்லி இருக்கீங்க Sis

பசுபதி
இவன் தங்கம் எங்கேயும், எப்போதும் தான் கொண்ட சிறு வயது காதலையும், அவள் மேல் உள்ள நம்பிக்கையையும் கொஞ்சம் கூட குறைச்சிக்காமல் அதிலும் அவள் சூழ்நிலை புரிந்து அவள் சைடு நியாயமே இல்லாத போதும் அவளை விட்டு கொடுக்காத இவன் காதல் சிறப்பு

அவள் மேல வச்ச காதலுக்கு இவன் உண்மையாக தான் இருந்தான்

பைரவி

சிறு வயதில் இருந்த பாகுபாடு பாக்காமல் பழகினதை தவிர எதாவது ஒரு சின்னதா கூட நல்ல விஷயம் இவள் கிட்ட இருக்கா Sis???

காலேஜ் போகும் போதும் சரி, அங்க நடக்குற பிரச்சனையை பேஸ் பண்ற விதமும் எதுவுமே சரி இல்லை அந்த இவளோட அந்தப் போக்கு தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் 

அந்தப் பிரச்சினை முடிந்தும் காலேஜ் மாறினது அவங்க அப்பாவோட முடிவா இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அந்த பிரச்சனையை சால்வ் பண்ணி இருக்கணும் அதுவும் இல்ல 

இந்த நாதன் மிரட்டி இவ்வளவு பண்ண வச்சப்பவும் அதையும் யார்கிட்டயும் சொல்லாமல் இவளே எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு இவளே எல்லாமே தப்பு தப்பா பண்ணிட்டா

பசுபதியை நம்பாமல் கேட்பார் பேச்சு கேட்டு விசாரிக்காமல் கூட முடிவு எடுத்து அவன் மேல வச்ச நேசத்தை நேசமே இல்லை என்கிறது போல பண்ணிட்டா 

இவள் வாழ்க்கையையே எதுவும் பண்ணி சரி பண்ண தெரியாதவள்

அண்ணன் வாழ்க்கையைக் காப்பாற்ற வீர நடை போட்டு மண்டபத்துல வந்து உட்கார்ந்திருக்கிறா

எப்படி இவளை பிடிச்சி கொண்டு வந்தீங்களோ Sis இவள் பண்ணின ஒவ்வொண்ணும் செம்ம கடுப்பு Sis

பசுபதி போல ஆள் எல்லாம் இவளுக்கு ரொம்ப ஓவர்

நாகமணி அம்மா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டி விட்டு தான் பண்ணின தப்பை சரி பண்ணிட்டாங்கனு தோணுச்சு

இந்தம்மா பெண் பாக்க வர்றப்பவே எதுவும் பைரவி பண்ணி இருப்பா ஆனால் அங்க முட்டு கட்ட போட்டு கடைசியா மாலதி பிடிச்சு இந்த அளவுக்கு இழுத்து விட்டது இந்த அம்மா தான் 

ரமேஷ், ராஜேஷ் பரவாயில்லை தங்கை மேல கொஞ்சம் கோவம் இருந்தாலும் பாசம் குறையல

நாதன் சுனந்தா கூட அண்ணன் தங்கை பாசத்திலயும், அத்தை பொண்ணு மேல வச்ச பாசத்திலையும் ஒரு குறை சொல்ல முடியாது

கல்பனா டுவிஸ்ட் எதிர் பார்க்கல Sis 

ஆக மொத்தத்துல பசுபதி என்கிற தங்கத்தை கொண்டு போய் பைரவி என்கிற அமுக்குனி கையில் கொடுத்து பிள்ளையை மாட்டி விட்டுட்டு ஜாலியா நீங்க enjoy பண்ணுறீங்க Sis

Last edited: