- Joined
- May 14, 2024
- Messages
- 1,035
- Reaction score
- 710
- Points
- 113
#
#முள்ளில்_மலர்ந்த_ரோஜா
#கவிக்குயிலின்_கவிவிமர்சனம்.
காதலர் தினத்திற்கு ஏற்ற காதல் கதை....
காதலை விட
கண்ணியம் பிடித்திருந்தது....
காதலில் சிதைந்த குடும்பம் கண்ணியமான
காதலில் மீண்டது அருமை...
காதல் என்பது
கண்களில் காண்பது அல்ல, காதலர்களின் இதயத்தில் உணர்வது....
திடமான நாயகி
தோள் கொடுத்து தாங்கும்
தன்னம்பிக்கை நாயகன்...
நினைத்தால் மட்டும் போதுமா
நினைவில் இருப்பவளின்
நிலை அறிய வேண்டாமோ....
நிரஞ்சனின் காதல்
நீர்க் குமிழ் போல....
ஓவியமாக காதலை
ஒருத்தி மேல் வைத்து
ஓவ்வொரு செயலிலும்
ஓராயிரம் ஆசைகளை
ஒருவனாக நின்று
ஒருதலையாக இல்லாமல்
ஒன்றிடும் காதலாக
ஓவியன் அருமை....
காதல் படுத்தும் பாடு
கண்ணில் கண்ட பின்பும்
குடும்பத்தை சரிப்படுத்தும்
காதலை வெறுத்தாலும் காதல் விடாது கருப்பு என
காத்திருந்து கைப்பிடிக்கும்
ரோஜா_சரிதா அருமை
எப்போதும் போல் தங்களின் முத்திரை பதித்த
கருத்து என தரமான கண்ணியமான காதல் கதை.....
( சாரி மச்சி, கதை சுவாரசியமாக இருந்ததில் கடகடவென்று படித்து விட்டேன்... தனித்தனியாக கருத்து தெரிவிக்க முடியவில்லை....)
#கவிக்குயிலின்_கவிவிமர்சனம்.
காதலர் தினத்திற்கு ஏற்ற காதல் கதை....
காதலை விட
கண்ணியம் பிடித்திருந்தது....
காதலில் சிதைந்த குடும்பம் கண்ணியமான
காதலில் மீண்டது அருமை...
காதல் என்பது
கண்களில் காண்பது அல்ல, காதலர்களின் இதயத்தில் உணர்வது....
திடமான நாயகி
தோள் கொடுத்து தாங்கும்
தன்னம்பிக்கை நாயகன்...
நினைத்தால் மட்டும் போதுமா
நினைவில் இருப்பவளின்
நிலை அறிய வேண்டாமோ....
நிரஞ்சனின் காதல்
நீர்க் குமிழ் போல....
ஓவியமாக காதலை
ஒருத்தி மேல் வைத்து
ஓவ்வொரு செயலிலும்
ஓராயிரம் ஆசைகளை
ஒருவனாக நின்று
ஒருதலையாக இல்லாமல்
ஒன்றிடும் காதலாக
ஓவியன் அருமை....
காதல் படுத்தும் பாடு
கண்ணில் கண்ட பின்பும்
குடும்பத்தை சரிப்படுத்தும்
காதலை வெறுத்தாலும் காதல் விடாது கருப்பு என
காத்திருந்து கைப்பிடிக்கும்
ரோஜா_சரிதா அருமை
எப்போதும் போல் தங்களின் முத்திரை பதித்த
கருத்து என தரமான கண்ணியமான காதல் கதை.....
( சாரி மச்சி, கதை சுவாரசியமாக இருந்ததில் கடகடவென்று படித்து விட்டேன்... தனித்தனியாக கருத்து தெரிவிக்க முடியவில்லை....)