- Joined
- May 14, 2024
- Messages
- 1,035
- Reaction score
- 710
- Points
- 113
#ஜோதி_தமிழ்_நாவல்ஸ்_போட்டிக்_கதைகள்_2025
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
#கதை_JTN_1_கனவின் கர்மா (மகாராஜா பரமேஸ்வரி)
கனவின் கர்மா — கதையின் காவியம்,
கடத்தலில் நட்பின்
காவிய நயம்...
காதலில் அல்ல, கொள்கையில்...
காலம் காட்டும்
கருணை ...
கொள்கையின் காவலன் ஆதவன் — கதிரவன்,
காரியம் கண்ணாகக் கொண்டவன் — உண்மையின் வழியவன்...
கட்சியின் கண்ணியம் காக்கும் கரம்,
கடைபிடிக்கும் நெறி — களங்கமற்ற தரம்...
கண்மணியாய் நின்றார் செயலாளர்,
கண்ணீர் காயாமல் துணை நிற்கும் தலைமைக்கருவாளர்.
காலம் கெட்டது — நல்லவன் காய்கிறான்,
கயவன் காட்சியில் நல்லவன் ஆகிறான்.
காவல் நாயகன் பகலவன் — தர்மத்தின் கதிரவன்,
காயமின்றி காக்கும் நீதியின் மனிதன்.
கடமையில் களங்கமின்றி காவலாகிய
கலங்கரை,
காட்டும்
கண்ணோட்டம் நாட்டின் பெருமை...
குற்றம் காணும் குணம் குற்றவாளி குலுங்க,
கடவுள் கூட கைகொடுத்தது போல கதை நகர...
கயவரின் குணம் கயமாய் காய்ந்தாலும்,
கருணை காத்த மனம் காப்பாறியதோ...
கண்கள்
காணும் உண்மை
கதையில் கறைதூய்மை...
கலைஞனின்
கரம்
கண்ணியமாய் ஒளிர்கிறது...
கடைசியில் காவல்காரன் குரல் — காற்றில் கரைந்தாலும்,
கதை கண்ணீராய் மனதில்
காத்து நிற்கிறது...
கண்முன் காட்சியாக நிழலும் கற்றல்,
கனவின் கர்மா — காலத்தின் கதைத்தல்..
காதலில்லா கதை
காவலன்
கரம் பிடித்த மனைவி
கருத்தும்
காவியத்திற்கு கைகொடுத்தது...
கனவின் கர்மா
தர்மம் காத்தது....
வாழ்த்துக்கள் தம்பி!



#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
#கதை_JTN_1_கனவின் கர்மா (மகாராஜா பரமேஸ்வரி)
கனவின் கர்மா — கதையின் காவியம்,
கடத்தலில் நட்பின்
காவிய நயம்...
காதலில் அல்ல, கொள்கையில்...
காலம் காட்டும்
கருணை ...
கொள்கையின் காவலன் ஆதவன் — கதிரவன்,
காரியம் கண்ணாகக் கொண்டவன் — உண்மையின் வழியவன்...
கட்சியின் கண்ணியம் காக்கும் கரம்,
கடைபிடிக்கும் நெறி — களங்கமற்ற தரம்...
கண்மணியாய் நின்றார் செயலாளர்,
கண்ணீர் காயாமல் துணை நிற்கும் தலைமைக்கருவாளர்.
காலம் கெட்டது — நல்லவன் காய்கிறான்,
கயவன் காட்சியில் நல்லவன் ஆகிறான்.
காவல் நாயகன் பகலவன் — தர்மத்தின் கதிரவன்,
காயமின்றி காக்கும் நீதியின் மனிதன்.
கடமையில் களங்கமின்றி காவலாகிய
கலங்கரை,
காட்டும்
கண்ணோட்டம் நாட்டின் பெருமை...
குற்றம் காணும் குணம் குற்றவாளி குலுங்க,
கடவுள் கூட கைகொடுத்தது போல கதை நகர...
கயவரின் குணம் கயமாய் காய்ந்தாலும்,
கருணை காத்த மனம் காப்பாறியதோ...
கண்கள்
காணும் உண்மை
கதையில் கறைதூய்மை...
கலைஞனின்
கரம்
கண்ணியமாய் ஒளிர்கிறது...
கடைசியில் காவல்காரன் குரல் — காற்றில் கரைந்தாலும்,
கதை கண்ணீராய் மனதில்
காத்து நிற்கிறது...
கண்முன் காட்சியாக நிழலும் கற்றல்,
கனவின் கர்மா — காலத்தின் கதைத்தல்..
காதலில்லா கதை
காவலன்
கரம் பிடித்த மனைவி
கருத்தும்
காவியத்திற்கு கைகொடுத்தது...
கனவின் கர்மா
தர்மம் காத்தது....
வாழ்த்துக்கள் தம்பி!