- Joined
- May 14, 2024
- Messages
- 1,035
- Reaction score
- 710
- Points
- 113
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
கதை: ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்
ஆசிரியர் : ஆனந்த ஜோதி
ஜீவகன்
ஜீவிதா
தேவா
ஜோ
ஜீவிதா_ அம்மாடியோ
பொறுமையின் சிகரம்
பெண்ணின் பலவீனம்
பெரும் தொந்தரவை
பார்த்தும் பார்க்காமலும்
பொறுத்தும்
போவது தான்....
பேசாமல் இருந்து
பயந்து அழுந்தும்
பல பிரச்சனைகளை
பெரிதாக்கி
பின் வருத்தப்பட்டு
பிரயோஜனம் இல்லை...
ஜோ _ ஜோவியல் பெண்
துன்பத்திலும்
தவிப்பில்
தடுமாறி நின்ற போதிலும்
தயங்காமல்
தோள் கொடுக்கும் தோழி...
தனித்தே வளர்ந்தாலும்
தைரியமாக இருப்பது சூப்பர்....
தேவா மாமா
தெளிவும் அன்பும்
தன் அத்தை மகளுடன்
திருமணம் என்றபோதிலும்
தரும் பாதுகாப்பும்...
திடீர் திருமணம்
தான் மேல் அன்பு வைத்திருக்கும்
திருமதியை மதிப்பதிலும்
தன் குடும்ப ஒற்றுமைக்கு தினம் போராட
தவிக்கும் தவிப்பு என
தாறுமாறு
தேவா மாஸ்....
கல்லூரி பேராசிரியர்
ஜீவகன்
கண்டிப்பும்
கல்லூரி பெண்களின்
கலாட்டாக்களை
கடந்து செல்வதும்
கடமையும்
கண்ணியமும்
கவர்ந்தாலும்
கோபமும் பிடிவாதமும்
கட்டாய திருமணம்
காதலில் காதலியை
கடுமையும் கொஞ்சம்
கலவர படுத்துது....
கல்லூரியில் நடக்கும்
கலாட்டாகள் அருமை...
பெயர் பொறுத்த மட்டுமே
புரிதலில் இல்லை
பேச வேண்டிய நேரத்தில்
பேசாமல் இருந்து
பேச கூடாத இடத்தில்
பேசிய வார்த்தைகள்
பிரிவும் அழுகையும்
புரிதலும் சேர்ந்தாலும்
பேசா மடந்தை ஜீவி
பாவம் ஜீவகன்.....
பணமும் பந்தமும்
பகையும் பிரிவும்
பரிவும் பாசமும்
பிரிக்க முடியாதது ...
பெரிய குடும்பம்
பெரியவரின் கண்டிப்பில்
பிடித்து வைத்திருக்கும் பந்தம்
பல வருட ரகசியம்
பிரிந்த உறவும்
பலியான உயிர்கள்
பெண்களின் தவி
ப்பு
பந்தம் இணைந்தது
பகை நீங்கி
ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்
அருமை மச்சி
வாழ்த்துக்கள்...
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
கதை: ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்
ஆசிரியர் : ஆனந்த ஜோதி
ஜீவகன்
தேவா
ஜீவிதா_ அம்மாடியோ
பொறுமையின் சிகரம்
பெண்ணின் பலவீனம்
பெரும் தொந்தரவை
பார்த்தும் பார்க்காமலும்
பொறுத்தும்
போவது தான்....
பேசாமல் இருந்து
பயந்து அழுந்தும்
பல பிரச்சனைகளை
பெரிதாக்கி
பின் வருத்தப்பட்டு
பிரயோஜனம் இல்லை...
ஜோ _ ஜோவியல் பெண்
துன்பத்திலும்
தவிப்பில்
தடுமாறி நின்ற போதிலும்
தயங்காமல்
தோள் கொடுக்கும் தோழி...
தனித்தே வளர்ந்தாலும்
தைரியமாக இருப்பது சூப்பர்....
தேவா மாமா
தெளிவும் அன்பும்
தன் அத்தை மகளுடன்
திருமணம் என்றபோதிலும்
தரும் பாதுகாப்பும்...
திடீர் திருமணம்
தான் மேல் அன்பு வைத்திருக்கும்
திருமதியை மதிப்பதிலும்
தன் குடும்ப ஒற்றுமைக்கு தினம் போராட
தவிக்கும் தவிப்பு என
தாறுமாறு
தேவா மாஸ்....
கல்லூரி பேராசிரியர்
ஜீவகன்
கண்டிப்பும்
கல்லூரி பெண்களின்
கலாட்டாக்களை
கடந்து செல்வதும்
கடமையும்
கண்ணியமும்
கவர்ந்தாலும்
கோபமும் பிடிவாதமும்
கட்டாய திருமணம்
காதலில் காதலியை
கடுமையும் கொஞ்சம்
கலவர படுத்துது....
கல்லூரியில் நடக்கும்
கலாட்டாகள் அருமை...
பெயர் பொறுத்த மட்டுமே
புரிதலில் இல்லை
பேச வேண்டிய நேரத்தில்
பேசாமல் இருந்து
பேச கூடாத இடத்தில்
பேசிய வார்த்தைகள்
பிரிவும் அழுகையும்
புரிதலும் சேர்ந்தாலும்
பேசா மடந்தை ஜீவி
பாவம் ஜீவகன்.....
பணமும் பந்தமும்
பகையும் பிரிவும்
பரிவும் பாசமும்
பிரிக்க முடியாதது ...
பெரிய குடும்பம்
பெரியவரின் கண்டிப்பில்
பிடித்து வைத்திருக்கும் பந்தம்
பல வருட ரகசியம்
பிரிந்த உறவும்
பலியான உயிர்கள்
பெண்களின் தவி
ப்பு
பந்தம் இணைந்தது
பகை நீங்கி
ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்
அருமை மச்சி
வாழ்த்துக்கள்...