ஆமாவீராக்கு தலைல அடிபட்டு தன்னை மறந்த நிலைல இருக்கும் போது ஏதோ நடந்திருக்கு![]()
இருக்கலாம்உண்மையிலே அவன் மேல இத்தனை வருடம் நேசம் வைத்தவளால் எப்படி அவனை மறந்து வேறு ஒருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாம போக முடிந்தது?
யாரும் ஏமாற்றி விட்டார்களா
வீராவின் குழந்தை சொல்லி ஒரு அதிர்ச்சி வைத்தியம் தர மாட்டீர்களேஇருக்கலாம்![]()
ஒருவேளை அவன் பார்த்த வேலை தானோவீராவின் குழந்தை சொல்லி ஒரு அதிர்ச்சி வைத்தியம் தர மாட்டீர்களே![]()
யோவ் நீங்களே ஷாக் ஆனா எப்படி?ஒருவேளை அவன் பார்த்த வேலை தானோ![]()
ஹி.. ஹி..யோவ் நீங்களே ஷாக் ஆனா எப்படி?
நான் வந்து பார்க்கவா செய்தேன். அப்ப வீராதானா பார்ப்போம்