கனவுகளைக் கதைகளாக்கும் காரிகை | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவுகளைக் கதைகளாக்கும் காரிகை

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
கனவுகளைக் கதைகளாக்கும் காரிகை: சு.நந்தினி சுரேஷ்!

என்னைப்பற்றிய விபரம் :

என்னுடைய இயற்பெயர் சு.நந்தினி சுரேஷ்.
நான் படித்தது பன்னிரண்டாம் வகுப்பு.
என்னுடைய பிறந்த ஊர் மதுரை.
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் திருப்பூர்…
எனக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்…

எழுத வந்த வருடம்…?.இதுவரை எழுதிய கதைகளின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் பெயர்கள்…?

நான் கடந்த வருடம் 2025 ஜூன் 13ஆம் தேதி அன்று என்னுடைய முதல் கதையின் முதல் அத்தியாயத்தை பிரதிலிபி என்னும் தளத்தில் பதிவிட்டேன்…
இதுவரையிலும் நான்கு கதைகள் முடிவு பெற்று உள்ளது.

என்னுடைய முதல் கதை

அவனின் வன்மம் அறிவாளா ரதியவள்

தன் காதலியின் மீது வன்மம் கொண்டு இருக்கும் காதலன். யார் என்று தெரியாமல் ஒருவன் மீது கோபம் கொண்டு அவனிடமே வேறு வழியில்லாமல் வேலைக்கு சேர்ந்து இறுதியில் அவன் தான் தன் மனம் கவர்ந்த கண்களால் காண ஏங்கி தவித்த உள்ளம் வரை நிறைந்து இருந்த காதலன் என்று தெரிந்த பிறகு அவர்களுக்கு இடையில் நடக்கும் காதலும் தொழில் வளர்ச்சியில் அவன் கண்ட வெற்றிகளையும் அதில் உருவான போராட்டங்களும் குறித்த குடும்ப கதை.

இரண்டாவது கதை

கைம்பெண்ணின் அவலம்

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கைம்பெண் அவளின் வாழ்வில் படும் துன்பங்கள் துயரங்கள் குறித்து உண்மையாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை எடுத்துக் கூறும் ஒரு உணர்வுபூர்வமான கதைக்களம்.

மூன்றாவது கதை

ஆதவனின் வெண்ணிலவு

மருத்துவன் என்றாலும் கூட ஒரு விபத்தின் மூலமாக தன்னுடைய ஆண்மையை இழந்தவன் ஒரு காலத்தில் தான் சுயம் இழந்து தன்னை அறியாமல் செய்த ஒரு தவறின் காரணமாக உண்டான தன்னுடைய இரட்டை குழந்தைகளை சுமந்து அவர்களைப் பெற்று எடுத்து தன் சித்தியிடம் கொடுமை அனுபவிக்கும் பெண்ணவளின் நிலை அறியாமலேயே அவன் பாட்டியின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்கிறான்… அதன் பின்னான கதைகளில் சமூகத்திற்கு தேவையான சில முக்கிய கருத்துக்களும் அறிவுறுத்தலும் இடம்பெற்று இருக்கும் கதை

நான்காவது கதை

கருப்பனின் காரிகையவள்

மண் மணம் மாறாத கிராமத்து வாசமிகுந்த கதைக்களம்.
ஊருக்குள் சண்டியனாக திரியும் நாயகனுக்கும் தன்னுடைய திருமணத்தை எதிர்த்து நிறுத்த வழி தெரியாமல் தற்கொலை செய்யப் போகும் கோழை நாயகிக்கும் இடையில் உண்டான மோதலும் காதலும் குறித்த அழகான கிராமத்து பாணியில் பிரதிபலிக்கும் கதை

இந்தக் கதை இதுவரையிலும் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் என்னும் தளத்தில் இலவசமாக வாசிக்கப்பட்டு வருகிறது…

ஐந்தாவது கதை

அக்கினியின் அனலும் அனலின் தாக்கமும்

ஆண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்கும் நாயகி. அவளிடம் பல்வேறு நாடகங்களை நிகழ்த்தி வேறு வழியில்லாமல் அவளே ஏற்றுக் கொள்ளும் விதமாக அவளிடம் பிஏவாகச் வேலை செய்யும் நாயகன்.
அதே கதையில் மற்றுமொரு நாயகன் நாயகியாக ப்ரொஃபசர் ஸ்டுடென்ட் கதையும் இருக்கும்.

அடுத்தது ஆறாவது கதையாக ஜோதி தமிழ் நாவல்சில் “இரட்சிப்பாயா இராவணா” என்கின்ற கதையை தொடங்க இருக்கிறேன்.

“கருப்பனின் காரிகையவள்” மற்றும் “இரட்சிப்பாயா இராவணா” இவை இரண்டையும் தவிர்த்து மற்ற கதைகள் அனைத்தும் பிரதிலிபி தளத்தில் வாசிக்கலாம்.

எழுத்து உலகிற்கு வருவதற்கான முக்கிய காரணம்..? அதற்கான காரணி…?

நான் ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்தவள் பொழுது போக்கிற்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்து ஒரு கட்டத்தில் அதனை வெறுத்து வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது என் கணவனின் உந்துதலின் பெயரில் கிடைத்தது ஒரு தளத்தின் வாசிப்பு பக்கம்… அதனை வாசித்து அந்த எழுத்தாளருடன் நட்பு பாராட்டி நல்ல தோழியாக இணைந்து அவருடன் நன்றாக பேசி பழகி அதன் பின்னர் எனக்குள் தோன்றிய எழுதும் உணர்வோடு மட்டும் அவரிடம் உதவி கேட்டதற்கு ஒன்றுமே தெரியாமல் எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் கொண்ட எனக்கு பல்வேறு வழிகளை காட்டி உதவி செய்து கொடுத்து இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்ற கற்றுக் கொடுத்து என்னை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்தது என்னுடைய சகோதரி சுடர் புதினம்ஸ் அவர்கள் தான்.

மற்றவரின் கதைகளை வாசிப்பீர்களா…? இல்லை மற்றவர் கதையை படித்தால் காப்பி கதை போன்ற பிரச்சனை வரும் என்று தவிர்ப்பீர்களா…?

எனக்கு நல்ல நல்ல கருத்துள்ள கதைகளை வாசிக்க பிடிக்கும்… அதனால் சில நாட்களாக நல்ல நல்ல கதைகளை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்கிறேன்… கேட்கவும் செய்கிறேன்…

எனக்கு பாடல் கதை கேட்கும் பழக்கம் அதிகம், பல கதைகளை ஆடியோ மூலமாக கேட்பேன். எனக்கு எப்பொழுதுமே காபி கதைகள் பிரச்சனை இருந்தது இல்லை… ஏனென்றால் மற்ற கதைகளின் மூலமாக நமக்கு கிடைக்கும் அந்த நிகழ்வையும் குறிப்பையும் (உதாரணமாக, களிமண்ணை எடுத்து மற்ற எழுத்தாளர்கள் செய்தது போலவே அதே மண்பொருளாக செய்யாது அந்த மண்ணை வைத்துக் கொண்டு நாம் வேறொரு பொருள் செய்தால் அது ஒரு தனி அழகும் பிரதிபலிப்பும் கொடுக்கும்) அதே போல நான் கேட்கும் பல கதைகளில் சில குறிப்புகளை எடுத்துக் கொள்வதுண்டு அதனை வைத்து வேறு விதமான தனது கதை நடையை மாற்றி வடிவமைப்பு செய்வேன்.

வாசிப்பும் எழுத்தும் உங்களுக்கு பிடிக்குமா…?

நான் இல்லத்தரசியில் இருந்து எழுத்தாளராக வருவதற்கு முக்கிய காரணமாக முதலில் அமைந்தது வருமானம் தான். நல்ல கதை எழுதினால் வருமானம் வரும் என்று என்னுடைய சகோதரி கூறியதன் விளைவாகத்தான் நான் எழுதவே ஆரம்பித்தேன்… காலப்போக்கில் அதனால் எனக்கு கிடைத்த பேரும் புகழும் என்னுடைய வருமானம் என்னும் எண்ணத்தை பின்னுக்கு தள்ளி இருந்தது…
இப்பொழுது வருமானத்திற்காக மட்டும் எழுதாமல் எனக்காக காத்திருக்கும் என்னுடைய வாசகர்களுக்காக எழுத வேண்டும் அவர்களின் வாசிப்பை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.வாசிப்பும் பிடிக்கும் பழக்கம் தான்.

எனக்கு மிகவும் பிடித்த முதல் எழுத்தாளர் என்றால் என்னுடைய சகோதரி சுடர் புதினம்ஸ் அவர்கள் தான். ஆனால் இப்பொழுது சமீப காலமாக என்னுடைய வாசிப்புத் திறனையும் கேட்கும் திறனையும் அதிகப்படுத்தி ஆர்வப்படுத்தி இருப்பது மகாமணி என்னும் என்னுடைய ரோல் மாடல் மகாமணி அம்மா 🥰.

நீங்கள் இதுவரையிலும் வாசித்து வியந்து இருக்கும் கதைகளின் பெயர்கள் சில…?

நான் அதிகமாக வாசித்து நினைவில் வைத்த கதைகளை தாண்டி அதிகமாக கேட்டு நினைவில் வைத்திருக்கும் கதைகள் எண்ணிக்கையே அதிகம். அதிலும் நான் முதன்முதலாக கேட்ட கதை பாக்கெட் நாவலில் உள்ள “என்னை சாய்ந்தவளே…!” என்கின்ற கதை தான். ஆடியோ நாவலாக கேட்க ஆரம்பித்து அதன்படியே பயணம் செய்து வாசிக்க ஆரம்பித்து இப்பொழுது எழுத்தாளராக வந்து நிற்கிறேன்.

இந்த எழுத்து உலகத்திற்கு வந்த பிறகு நீங்கள் எடுத்துக்கொண்ட சபதம் ஏதேனும் உண்டா…?

இங்க எழுத்து துறைக்கு வந்த பிறகு பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமாக அனைத்து வயோதிகர்ளும் படிக்கும் வகையில் இருக்கும் ஒழுக்கமிகு ரசனையும் உணர்வுகளும் மிகுந்த கதைகளை நாம் நம் வாசகர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் அதில் அதிகமான முகம் சுழிப்பு இல்லாத காதல் கதைகளும் இருக்க வேண்டும் என்பதும். இவைதான் நான் இந்த எழுத்து துறைக்கு வந்த பிறகு எடுத்துக் கொண்டு சபதம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைக்களமும் , காலம் வகுத்து எழுதும் முறையும்…?

நான் கதையின் கருவினை மட்டும்தான் தேர்வு செய்வேன்.. அதன் பின்னான கதையின் போக்கு என்னுடைய கையில் இருக்காது. அன்றைய பொழுது என்ன வார்த்தைகளும் வசனங்களும் வருகின்றனவோ அது தான் கதையின் போக்காக இருக்கும்… ஆனால் எந்த வகையிலும் கதையின் மையக்கரு மட்டும் மாறாமல் தொடரும்..எனக்கு இதுவரையிலும் மிகவும் பிடித்த கதை களம் காதல் காதல் காதல் 💖

வாசகர்களுக்கும் விமர்சிகர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு…?

நான் ஒரு தொடரை வெற்றிகரமாக எழுதி இருந்தேன். அதன் மூலம் நிறைய விமர்சனங்கள் அன்றாடம் நான் பெற்று மகிழ்ந்த காலமும் இருந்தது… ஆனால் கடந்த சில காலமாக அத்தகைய விமர்சனங்கள் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. அதற்கு காரணமும் நான் மட்டுமே..! ஏனென்றால் வாசகர்களின் மனதையும் அவர்களின் எண்ண ஓட்டத்தை திருப்திப்படுத்தும் விதமாக நம்முடைய கதை அமைய வேண்டும் என்பதே…! அதனை நாம் முழுமையாக திருப்தி படுத்தாத வகையில் அவர்களிடம் விமர்சனங்களை எதிர்பார்ப்பது தவறான ஒன்றே..!

ஒருவரின் கதையைப் படித்துவிட்டு சத்தம் இல்லாமல் செல்பவர்கள் மற்றவர்களின் கதையை மட்டும் தூக்கி வைத்து பேசுபவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு…?

ஆள் பார்த்து வாசிப்பவர்கள் என்பதை தவிர்த்து ஒரு எழுத்தாளரின் கதை நடையும் எழுத்து நடையும் வாசகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனால்… அந்த எழுத்தாளரின் ஒரு சில கதைகள் அவரின் மனதிற்கு திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் அந்த நிலையில் அந்த கதையை மட்டும் தவிர்த்து இருப்பார்களே தவிர அந்த எழுத்தாளரின் மற்ற கதைகளை எப்பொழுது வரும் என்று வேண்டி விரும்பி காத்திருக்கும் வாசகர்களும் உண்டு…! ஒரு வாசகர் நம்முடைய கதையை படித்துவிட்டு சத்தம் இல்லாமல் செல்வதற்கும் அதனை தூக்கி வைத்து பேசுவதற்கும் ஒரு எழுத்தாளராக நாமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போட்டி கதைகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அனுபவங்களும் அதன் கதைகளும்…?

நான் முதன்முதலாக எழுத ஆரம்பித்தது பிரதிலிபி தளத்தில் தான்.. அதில் முதல் கதையை முதல் முதலாக போட்டியில் தான் எழுத தொடங்கினேன்… அது மக்களுக்கு இடையே அதிக வரவேற்பையும் பெற்று அதிக எண்ணிக்கையில் என்னுடைய கதை நான் சமர்ப்பிக்கப்பட்டதன் காரணமாக போட்டியின் நான்காவது இடத்தில் நான் வெற்றி பெற்றேன்…

தொடர்கதை அல்லது போட்டிக்கதை எழுதும் பொழுது நீங்கள் கையாளும் முறை..?

தொடர்கதையோ அல்லது மற்ற வெப்சைட்டில் எழுதும் போட்டி கதைகளோ எந்த கதைகளாயினும் என்னுடைய ஒரே எண்ணம் என்னவென்றால் ஒரு போட்டிக்கோ அல்லது ஒரு தளத்திலோ நாம் கதை எழுத போகிறோம் என்று நம் மனதிற்குள் வாக்கு கொடுத்து விட்டால் அந்த கதையினை எந்த ஒரு காரணத்திற்காகவும் இடைநிறுத்தாமல் அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை என்று எண்ணி அது வெற்றியோ தோல்வியோ அது நடுவர்களின் கையில் உள்ளது என்று எண்ணி அதனை முடித்து குடுக்கும் வரை என்னுடைய எண்ணம் முழுவதும் அதில் மட்டுமே சுழன்று கொண்டிருக்கும்…. 😊🙏🏻💖
 
Idhazhya Isai

Active member
Joined
Jun 16, 2026
Messages
175
Reaction score
124
Points
43

Thank you so much 🙏🏻💖🥰
 
Latha suntharam

Well-known member
Staff member
Joined
May 31, 2025
Messages
214
Reaction score
339
Points
63

😍😍😍😍😍அருமையான பதிவு ... எனக்கு நந்தினியை நல்ல தோழியாக தெரியும் நிறைய பேசி இருக்கிறோம் . அவளுக்கு எழுதுவதில் நிறைய அட்வைஸ் செய்து இருக்கிறேன். தோழி என்ற முறையில் திட்டி இருக்கிறேன். ஆனால் இன்று தான் அவளிடம் உள்ள இன்னும் நல்ல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன். 😁😁😁😁அதிலும் ஒரு கதை ஆரம்பித்தா கண்டிப்பா முடிக்கணும் அப்டினு என் ரீடர்ஸ் என்கிட்ட கேட்குற ஒரே ரிக்வேஸ்ட்... 😅😅😅😅😅

நீ இன்னும் நிறைய போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 😍😍😍😍😍😍

எப்பவும் சொல்றது தான்... எதுக்கும் சோர்ந்து போகாம தொடர்ந்து ஓடிக்கிட்டே இரு ... 🥰🥰🥰🥰🥰🥰
 
⚜️Nisha Rajan🗡️

Active member
Staff member
Joined
Mar 8, 2026
Messages
230
Reaction score
168

மிகவும் அருமையாக இருந்தது தோழி உங்களின் அனுபவ வாழ்கை. கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் போட்டி கதை வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤️
 
Idhazhya Isai

Active member
Joined
Jun 16, 2026
Messages
175
Reaction score
124
Points
43
Thank you so much 🙏🏻💖🥰
 
Top Bottom