Manjula thirumalai
New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 1
- Reaction score
- 4
- Points
- 3
கடல் மாதா
நானும் என் தோழியும் கடற்கரை
மணலில் கட்டிய வீடு யாருக்கு
சொந்தம் எனக்கா தோழிக்கு என்ற
விவாதத்தில் இல்லை எனக்கே
சொந்தம் என்று அலை என்னும் தன்
இரு கைகளை கொண்டு அள்ளி
சென்றால் கடல் மாதா
நன்றி
மஞ்சு
நானும் என் தோழியும் கடற்கரை
மணலில் கட்டிய வீடு யாருக்கு
சொந்தம் எனக்கா தோழிக்கு என்ற
விவாதத்தில் இல்லை எனக்கே
சொந்தம் என்று அலை என்னும் தன்
இரு கைகளை கொண்டு அள்ளி
சென்றால் கடல் மாதா
நன்றி
மஞ்சு