நான் தேடும் காதல் நிலவே
Active member
- Joined
- Jun 15, 2026
- Messages
- 112
- Reaction score
- 95
- Points
- 28
நாயகி: ஆரபி ஆரா
நாயகன் :சமரன்
நாயகனின் அப்பா: ராஜேந்திரன்
நாயகியின் அப்பா: பூபாலன்
ஆரபி நாயகியின் பெயர் போலவே சற்று வித்தியாசமானவள் தைரியமான பெண் தான் பணிபுரியும் பாத்திரிக்கை நிறுவனத்தில் பெரிதாக சாதிக்க விருப்புகிறாள்..அதற்கான திறமையும் அவளிடம் இருக்கிறது (அது கதையின் போக்கில் நமக்கு புரியும் )
இவளுக்கு அழகாக ஒரு குடும்பம் அப்பா அம்மா தம்பி என்று..நாயகன் சமர் காவல் துறையில் அசிஸ்டன்ட் இன்ஸ்பெக்டர் வேலை பாக்கிறான்..இவனுடைய அப்பா ராஜேந்திரனும் பூபாலனும் நண்பர்கள் தொழில் முறையில் நண்பர்கள் என்பதால் ஆரா சமரன் இருவருமே சிறுவயதில் இருந்தே நண்பர்கள்...
இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பேச்சி நடக்கிறது.. சமரன் ஓகே சொன்னாலும்... ஆரா தன் துறையில் சாதிக்க வேண்டும் என்று திருமணத்துக்கு சம்மதம் சொல்லமாலே போக்கு காட்ட நமக்கு தான் கடுப்பாகிறது... ஆனா இந்த சமர்.. பேசி பேசியே ஆளை ஓகே சொல்ல வைத்து விட்டான்... இது ஒரு பக்கமிருக்க..
சிட்டிக்கு ஒதுக்கு புறமான இடத்தில் கட்டிடம் கட்ட தோண்டிய இடத்தில் ஒரு எலும்பு கூடு கிடைகிறது.. அதை நியூஸ் கவர் செய்ய ஆரா போகிறாள்.. அந்த கேஷ் சமரன் தான் இன்சார் என்பதால் ஆரா அவனோடு சேர்ந்து அந்த கேஷ் ஆராய்ச்சி செய்ய போய் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது...
ஏற்கனவே உடல் உறுப்பு திருட்டு கேஸில் சிக்கிய எம்எல்ஏ பரிதி பற்றி கட்டுரை எழுதி வெளியிட்டு எம்எல்ஏவை பகைத்து வைத்திருக்கும் ஆரா... இந்த கேஷில் பதிரி குறுக்கே ஆள் வைத்து மிரட்ட.. கிடத்த எலும்பு கூடு பெண் என்ற தகவலும்.. அது மெர்குரி குளோரைட் என்ற பயங்கர விஷத்தை குடித்து இறந்தது தெரிய வருகிறது..
யார் இந்த பெண் எப்படி இந்த விஷத்தை குடித்து இறந்தாள் என பதிரி மாணிக்கத்தை சந்தேகப்பட்டு இருவரும் விசாரணை இறங்க.. அடுத்தடுத்து தங்கராஜ் என்ற உள்ளூர் பிரதிமுகர் ஒருவன் ஏரியில் விழுத்து சாகின்றான் அவனு இந்த மெர்குரி விஷத்தை குடித்து செத்தது ரிப்போர்ட்டில் தெரிய வருகிறது.. இதை விசாரிக்க..போக.. அடுத்து வயதான தம்பதிகள் இருவர் இதே விஷத்தை குடித்து செத்து கிடக்க..
இதுக்கு நடுவே எலும்பு கூடாக கிடைத்த பெண் காணமல் போன பாத்திரிக்கையாளர் மித்ராவா இருக்குமோ என சந்தேகத்தில் அவளுடை அப்பாவை அழைத்து வந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அது மித்ரா தான் என உறுதியாகிறது..
பரிதி மாணிக்கம் தான் இதுகெல்லாம் காரணம் என நகரும்.. கதை எலும்பு கூடு கண்டேடுக்கப்பட்ட இடத்தி ஏழு என்ற எண் பதிக்க பட்ட மோதிரம் கிடைக்கிறது அதே போல மோதிரம் பயன்படுத்தும் ரோஜாவன அறக்கட்டளை ஓனர் சஞ்சய் பயன்படுத்துவதை ஆரா கண்டுபிடிக்க..
கமிஷனரை சந்தித்து சமரன் ஆரா இந்த விஷத்தை சொல்ல... இறந்து போன எல்லாரும் ஒருவிதத்துல சம்மந்தமிருக்கு மித்ராவை தவிர..
ஒரு மோதிரம் வச்சி எப்படி சஞ்சய் அரெஸ்ட் பண்ண முடியும் போய் ஸ்டாங் எவிடன்ஸ் கொண்டு வாங்க என அனுப்பி வைக்க.. மறுநாள் சஞ்சய் தகப்பன் டாக்டர் கோபால் விஷத்தை குடித்து இறக்க.. இப்போ சஞ்சயும் கொலையாளி இல்லை..
ஆரா சமரன் குழம்பி நிக்க ... அடுத்து எம்எல்ஏ பரிதி சாகிறான் (தட் செம் விஷம்).. ஆராவில் தகப்பன் பூபாலனின் மர குடோனில் அவ்வளவு எளிதில் கிடைக்காத அந்த மெர்குரி குளோரைட் ரசாயனம் ஆரா எதார்ச்சியாக அங்கே பாக்கிறாள்..
சாதுவான தன் தகப்பனா கொலையாளி என ஆரா கதற... ஆனால் கொலையாளி பூபாலனும் இல்லை!!
.. என கதை பரபர கிளைமாக்ஸ் உடன்.. நகர்வது..செம

இவனா அவனா என நம்ம ஒருவனை யூகித்து வைக்க.. நாம் எதிர்பாராத அருகில் இருக்கும் ஒருவரை கொலையாளினா என சஸ்பென்ஸ் உடையும் இடம் நமக்கே ஆச்சரியம் தான்!!... அடங்கப்பா ரைட்டருக்கு இது முதல் த்ரில்லர் கதையாம்.. பிளாஷ் பேக் நெஞ்சை உலுக்கும் சோகம்.. இறுதி இரு எபி கிளைமாக்ஸ் சீன் பரபர த்ரில்லர் படம் பார்ப்பது போல வேகமெடுகிறத..
கதையின் ஆரம்பம் மெதுவாக நகர்வது தான் வேகதடை.. காப்பகத்தின் ஒனர் காத்திகேயன், அண்ட் தங்கராஜ் மிஸ்ஸிங் இதையும் மறக்கடித்து விடுகிறது கதையின் வேகம்..
நல்ல த்ரில்லர் சஸ்பென்ஸ் ஸ்டோரி
வாழ்த்துக்கள்
சௌஜன்யா சிஸ்