- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே
அழகான ஃபீல் குட் ஸ்டோரி என்று சொன்னால் மிகையாகாது.
கண்மணி கமலி நட்பு ஆழமான புரிதலான நட்பு. கண்மணியின் குடும்பம் அழகு. வினோத்தின் சின்ன குடும்பமும் அவன் அன்னையின் ஆதங்கமும், பாசமும், மாமியாராக அவர் நடந்துக் கொள்ளும் விதம் என எழுத்தாளர் அருமையாக புனைந்திருப்பது
.
ராகினி கவின் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது
எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே இருப்பதால், வாசிக்க சிறு தடைகளை கொண்டு வந்தது.