நான் பொண்ணுங்க மேல கை வைக்கிறது இல்ல. உன் மேல கை வைக்கிற மாதிரி வச்சிடாத திவ்யா கண்ணு .போய் நான் சொல்றதை செய் என்றவனை பார்த்து நீ சொன்னால் நான் கேக்கணுமா?என் மேல கை வைக்கற வேலை வச்சிக்காத என்றவளை இழுத்து அவள் இதழில் வன்மையாக இதழ் பதித்தான் வீரவர்மன்.
அவள் அவனை தள்ளி விட்டு ச்சீய் நீ ஒரு மனுசனா? ராட்சசன் அரக்கன் அசுரன் என்று திட்டிவிட்டு வாஸ்ரூமுக்கு ஒடினாள்.
ச்சேய் நான் ஏன்? இப்படி பண்ணேன். ஒ அவ பேசறதை தடுக்க வேற என்ன பண்றது. அவளை அடிக்கற அளவுக்கு அவ எந்த தப்பும் பண்ணல. அதான் கிஸ்ஸடிச்ச உடன் உள்ளே ஒடிப்போயிட்டாள்.
திவ்யா கண்ணு உன் வாயை அடைக்க வழி தெரிஞ்சிடுச்சி. சூப்பரான கிஸ் கூட உன் வாயை பேச விடாம அடைச்சிடலாம் இல்ல என்று நினைத்து கொண்டான்.
அவள் வாஷ்ரூம் போய் விட்டு வந்து அவனை முறைத்து கொண்டே பீரோவில் இருந்து ஒரு சுடிதாரை எடுத்து கொண்டு ஒரு டவலை எடுத்து கொண்டு வாஷ் ரூமுக்குள் போனாள்.
அவள் வெளியே வரும் வரை காத்திருந்தான். அவள் வந்தவுடன் அவளை பார்த்து விட்டு இந்த சுடிதார் வேணாம். இந்த பட்டு புடவை கட்டி கொண்டு வா என்றவனை பார்த்து என்னால புடவை எல்லாம் கட்டமுடியாது. எனக்கு கட்டவும் தெரியாது.
சும்மா ஏதாவது செய்ய சொல்லி என் உயிரை வாங்காத என்றவள் பக்கத்தில் போனான். நேத்து நைட்டு கட்டி கொண்டுதான படுத்திருந்த. ஆன் இதுல இருந்து தெரியுது . என்னை எப்படி பாக்கறன்னு. புடவையை சுத்தி கொண்டு படுத்திருந்தேன். எனக்கு புடவை கட்ட தெரியாது . நேத்து எனக்கு புடவை பியூட்டி பார்லர்ல இருந்து வந்து கட்டி விட்டாங்க.
சுத்தம் ஒரு பொண்ணுக்கு புடவை கட்ட தெரியல . அதுவும் தமிழ் நாட்டுல பிறந்த பொண்ணு . அரசியல்வாதியோட பொண்ணுக்கு புடவை கட்ட தெரியல .
நீ எப்படி பேசினாலும் எனக்கு புடவை கட்ட தெரியாது. இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு புடவையை விட சுடிதார் தான் பாதுகாப்பான டிரஸ்.
ஆன் புடவை கட்ட தெரியாததுக்கு இது ஒரு சாக்கு. புடவை ஒழுங்காக கட்டினால் பரவாயில்லை. ஒழுங்காக கட்டாம புடவையை குறை சொல்றது.
இங்க பாரு புடவையா? சுடிதாரான்னு பட்டி மன்றம் நடத்தாத . எனக்கு சுடிதார் போடறது ஈசி .எட்டு முழம் புடவையை கட்டிக்கொண்டு அவஸ்தை பட முடியாது .
நான் சுடிதார்தான் போட்டுக்கிட்டு வருவேன். என்னை இதுக்கு மேல கம்பல் பண்ணாத . கொஞ்சம் என் நிலைமையை யோசிச்சு பாரு. நான் இதுவரைக்கும் மாடர்ன் டிரஸ்ல தான் இருந்தேன். இனிமேல் உனக்காக என்னால மாற முடியாது. எல்லாத்துக்கும் உங்கிட்ட போராட முடியாது. உன்கிட்ட பேசி பேசி என்னோட எனர்ஜியே போயிடுச்சி என்று கட்டில் மீது அமர்ந்தாள்.
நான் பூ மாதிரி வளர்ந்தேன். என்னை இப்படி திருட்டு தனமாக பறிச்சிக்கிட்டு வந்து என்னை கசக்கி எறிய பாக்கற .உங்களை மாதிரி ஆளுங்களை என்ன பண்றது. உன்னை எனக்கு தெரியாது. அந்த மோகன் நல்லவன் மாதிரி நடிச்சான். அவனோட ஒரிஜினல் முகமே நேத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
நீ எனக்கு தாலி கட்டி அழைச்சிக்கிட்டு வந்திருக்க.. எனக்கு நீ புரியாத புதிராக இருக்க. பிளிஸ் நீ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தன்னு தெரியல. எந்த காரணமாக வேணாலும் இருக்கட்டும். ஆனால் கட்டாயப்படுத்தி தாலி கட்டி அழைச்சிக்கிட்டு வந்த மாதிரி எல்லாத்தையும் கட்டாயப்படுத்தி சாதிக்கலாம்னு நினைக்காத. எனக்கும் இப்படி வாழனும் அப்படி வாழனும்னு ஆசை கனவு எல்லாம் இருந்துச்சி.
அந்த கனவெல்லாம் நீ என் கழுத்துல தாலி கட்டின உடன் கானல் நீர் போல கலைஞ்சி போச்சி. நீ எதோ ஒரு நோக்கத்துக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்க. அதை சொல்லு நான் என்னால என்ன பண்ணமுடியும்னு யோசிக்கறேன். எனக்கு தெரியாதுன்னு சொன்ன பிறகு அதை வச்சி காமெடி பண்றேங்கற பேர்ல இரிடேட் பண்ணாத என்று சொல்லி விட்டு அவனை பார்த்தாள்.
உன்னை நான் கட்டாயப்படுத்தல தாலி உன்னை கட்டாயப்படுத்தி கட்டினேன். உனக்குன்னு கனவு ஆசை எல்லாம் இருக்கும் தான் கண்ணு. நீ பெரிய இடத்து பொண்ணு . உன்னோட எதிர்ப்பார்ப்பும் பெருசாக தான் இருக்கும்.
ஆனால் இங்க இருக்காங்க இல்ல சிவகாமி அம்மா. அவங்களுக்கு நான் உன்னை கட்டாயப்படுத்தினது வற்புறுத்தியது இதெல்லாம் தெரியாது. அவங்களை பொறுத்த வரைக்கும் நீ இந்த வீட்டோட மருமகள். அவங்களுக்கு மருமகள் என்றால் இப்படி இருக்கணும் இப்படி நடந்துக்கணும்னு நினைப்பாங்க. புடவை கட்ட தெரியல விடு . நீ வேலை செய்ய வேண்டாம். அவங்க கூட கொஞ்சம் உக்கார்ந்து பேசு . அவங்களை பத்தி தெரியும்.
நான் எதுக்கு அவங்களை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் உன் கூட வாழனும்னு ஆசைப்படல . நீ எனக்கு நல்லவனாக அறிமுகமாகல. நான் என்னைக்கு இருந்தாலும் உன்கிட்ட இருந்து விலகிடுவேன். என்னால உன்னை மாதிரி ஆளு கூட குடும்பம் நடத்த முடியாது. அவங்க மனசுல நான் கெட்டவளாக இருந்துட்டு போறேன் என்றவளை பார்த்தான்.
நான் உன்னை அந்த மோகன் மாதிரி ஆளுக்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்கேன். நான் உனக்கு கெட்டவனாக தெரியறேனா? என்றதும் .
அவன் நல்லவன் உருவத்தில் இருக்கிற கெட்டவன் . நீ கெட்டவனாக தான் எனக்கு தெரியற. அதை எப்படி மாத்த முடியும் . அப்படி நீ நல்லவன்னால் எதுல நீ நல்லவனாக இருக்க என்றாள் திவ்யா.
உன்னை இது வரைக்கும் ஒன்னும் பண்ணாம வச்சிருக்கேனே.
அது நீ போடற வேஷம் அதான் அப்பப்ப எப்படா சாக்கு கிடைக்கும்னு எனக்கு முத்தம் குடுக்கறியே. எப்ப கேப் கிடைக்கும்னு பாக்கற அப்படியே என்னை கட்டாயப்படுத்தி உன் ஆசையை தீர்த்துக்கற என்றவளை பார்த்து அடிப்பேன்னு சொன்னது இப்படித்தான் . உன்னை அடிக்க மாட்டேன். அப்படி நீ பேசறது நியாயமாகத்தான் பேசற சரி எனக்கு உன்னை பார்த்ததுல காதல் காமம் ரெண்டும் ஒன்றாக வந்துடிச்சி அதான் அந்தாளுக்கும் எனக்கும் முடிக்கப்படாத காரணங்கள் இருக்கு.
அது முடிஞ்ச பிறகு நீயே என்னை புரிஞ்சிக்குவ கண்ணு. அது வரைக்கும் இது போல முத்தம் கொடுப்பேன். நீ அதிகமாக டென்சனாகி ஹை ஸ்பீச்ல பேசினீன்னால் அதை அடக்க முத்தம் கொடுப்பேன்.
சரி வா கண்ணு பசிக்கிது சாப்பிடலாம் நேத்துல இருந்து நீயும் சாப்பிடல .
அப்புறம் நீ வரலை என்றால் அடிப்பேன். எப்படி வசதி என்றான் வீரவர்மன்.
தொடரும்.....