சுவாதிமோகன்
Active member
- Joined
- Jun 8, 2024
- Messages
- 252
- Reaction score
- 122
- Points
- 43
என் பெயர் சுவாதி மோகன்,பேஸ்புக்கில் தூரிகை என்ற பெயரில் இருக்கிறேன்,M.SC, B.Ed படித்து உள்ளேன்,என் கணவர் மத்திய அரசு ஊழியர், எனக்கு இரண்டு குழந்தைகள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லாமல் இல்லத்தரசியாக இருக்கிறேன்,முதன்முதலில் பிரதிலிபி ல் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து எழுத்தின் மீது உள்ள ஆர்வம் மிகுதியால் 2019 ல் கதை எழுத தொடங்கினேன்,இதுவரை 8 நாவல்களும் 13 சிறுகதைகளும் எழுதி உள்ளேன் ,அமேசானிலும் என் மூன்று கதைகளை பதிவிட்டுள்ளேன்.
இன்னும் நிறைய கதைகள் எழுதவேண்டும் என ஆசை உள்ளது,இதுவரை எழுத்து உலகில் எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை,நான் இனிமேல் எழுத போகும் கதைகளை படித்துவிட்டு உங்கள் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி ...