- Joined
- Apr 22, 2025
- Messages
- 217
- Reaction score
- 40
- Points
- 43
என் பெயர் மதி... ஷண்மதி என்ற புனை பெயரில் கதைகள் எழுத ஆரம்பித்து உள்ளேன்

.. ஆசை ஆசையாக டிகிரி எல்லாம் முடித்து,
வேலை பார்த்து அதன் பின் திருமணம் முடிந்ததும் எனக்கு என்னமோ அம்மா அப்பாவையும் சொந்த ஊரையும் மிஸ் பண்ணுவது போல் தோன்றியது .
அதனால் அப்பவும் ஒரு வேலைக்கு போனேன்... அதன் பிறகு எனக்கு ஒரு குட்டி தேவதை வந்ததும் என் சிறிய உலகத்தில் அவள் தான் பெரிய பொக்கிஷம் ஆனாள்.. அதன் பிறகு எங்கே வேலைக்கு செல்வது அவளுடன் இருப்பது தான் எனது சந்தோஷம்.. ஆனால் சில சமயங்களில் நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்கன்னு சொல்லுவாங்களே ,அது மாதிரி வேலைக்கு போனா என்ன அப்படிங்கற மாதிரி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க

.. ஆனா எனக்கு என்னவோ என் பொண்ணு விட்டுட்டு எங்கேயும் போகணும் தோணல.. மாதம் 30,000 வந்தா கூட சந்தோசம் இருக்குமோ இல்லையோ என் பொண்ணு எல்கேஜ்ல ஒரு பிரைஸ் வாங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோஷம் ..
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் போர் அடிக்குதுன்னு தான் நிறைய கதைகள் வாசிக்க ஆரம்பிச்சு,
அதுக்கப்புறம் அதுக்கு ஒரு அடிமையாகவே ஆகிவிட்டேன்.. எப்படா அடுத்த எபிசோட் படிப்பேன் அப்படின்னு தேடி தேடி படித்தேன்..
கடைசியில் நானும் கதை எழுத ஆரம்பித்தேன்...
ஆமா இவ பெரிய கதை எழுதி அப்படியே எல்லாரும் படிக்கப் போறாங்களா அப்படின்னு சொல்றவங்க இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அது எல்லாமே கடந்து வரணும்.. என்னோட கிறுக்கல்களை படித்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைகள் அமேசானில் இருக்கிறது...
எதிர்காற்றில் எழும் காதல்
உணர்வுகளும் கலங்குதடி
உயிரும் உனக்காய் உருக
பிரதிலிபியில் உள்ள கதைகள்
1.விலகாதே உயிரே
2. நீரும் நெருப்பும் கை சேருமா
3. சினம் கொள்ளாதே சிநேகிதியே
4. விழியில் விழுந்து உயிரில் கலந்த உறவே
5. மறுபடியும் மழையாக
6.மன்னிப்பாயா மனமே
நம் தளத்தில் எழுதும் கதை
1. வெயிலின் கீழ் ஒரு நிழல்