#அரியணை_அறிவான் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

#அரியணை_அறிவான்

New updates

LATEST

Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
367
Points
63
#அரியணை_அறிவான்
அரசியல் ம் பதவிக்காக நடக்கும் சூழ்ச்சியும் தா ஃபுல் கதை.. கொரோனா வ அகையின் நியாபக படுத்திடாங்க😣😣..

இராஜாராமன் ❤ பரதன் 😍
மான்வி😍
ராமன் லக்சுமனன் மாதிரி 😍 ராராராம் 😍 பரதன்😍..
(எல்லாஆஆஆ நேம் ம் சூப்பர்🔥😍❤)
அண்ணிமா😍 அந்த வார்த்தை அழகு😍..

இராஜாராமன் மாதிரி ஒரு சி எம் நா இது வர பாத்தது இல்ல❤ 2026 ல பார்பேன்❤💛... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤🔥🔥🔥🔥🔥

மக்கள் என்ன நம்பி ஓட்டு போட்டுடாங்க❤ அவங்களுக்காக நா எதுவும் செய்வேனு உழைக்கிறாரு 🔥🔥 சூப்பர்.. மான்வி ம் சூப்பர் அரசியல்வாதி😍..

லாவண்யா லுசூ நடுவுல ஒரு பைத்தயம் மாதியி பன்னுச்சு பாருங்க😤😤 ஓவர் சீனு

லவ் ஏ இல்ல னு😐😐😐 நெனச்சு பைனல் எப்பி படிக்கிரப்ப லாஸ்ட் அ ப்ரோபோஸ் பன்னிடான் பரதன்😂😂😂...
அச்சோ அழகு .. ஃப்யூ பேரக்ராஃப் தா லவ் சீன் 😍.. அதுலையும் ஒரு டச்சிங் இல்ல லவ் டயலாக் இல்ல ஓன்னுமே இல்ல 😍 அந்த 4 லைன் ஆ இருந்தாலும் அவ்வளவு அழகா இருந்துச்சு லவ் ஃபீல்...😍 அழகான எழுத்து நடை😍 .. நைஸ்😍
 
Joined
Jun 10, 2024
Messages
5
Reaction score
13
Points
13
ரொம்ப ரொம்ப நன்றிகள் நிஷா சிஸ்டர். உங்க அழகான விமர்சனம் படிச்சு சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து கமெண்ட்ஸ் வராமல், நடுவில் பிரேக் ஆகவும் யோசிச்சேன். இத்தனை பெரிய விமர்சனம் பார்த்ததும் ரொம்பவே ஹாப்பி. ஒவ்வொரு கேரக்டரையும் சொன்னதும், பரதன் மான்வி லவ் ஸீன் பற்றிச் சொன்னதும் எனக்கு ரொம்பவே பிடிச்சது. உங்க ஆசைப்படி விரைவில் நாட்டில் நமக்கும் அப்படி ஒரு முதல்வர் கிடைச்சா நல்லாதான் இருக்கும். காத்திருப்போம். லாவண்யா பற்றிச் சொன்னது ஹ . ஹ. கொஞ்சம் டாட் பிரின்சஸ் டைப்லே யோசிச்சேன். செட் ஆகலை போலிருக்கு. புக் போட வாய்ப்புக் கிடைச்சா அதை இன்னும் அழகா கொடுக்க முயற்சி செய்யறேன். உங்க வாழ்த்துக்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள். தொடர்ந்து படித்து ஆதரவு கொடுங்கமா. முகநூலில் உங்க போஸ்ட் பார்த்தேன். ரைட்டர் நேம் ரிவில் ஆனதும் அங்கேயும் நன்றிகள் சொல்றேன் 😍😍😍🙏🙏🙏
 

Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
367
Points
63
அவ்வ் ... அது ... அரசியல் நமக்கு அலர்ஜி சிஸ்😂.. அதா 2 டேஸ் அ கதை ய தொட பயந்தேன்.. 😂 அதா சின்ன பிரேக்😂.. ஒரு வழியா இன்னைக்கி வந்துட்டேன்😍...


எஸ் கண்டிப்பா 🔥🔥🔥 2026 ல ❤💛 நடக்கும் ❤💛 ... 🥰


ம் ஓக்கே சிஸ்😍.. வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍💐💐💐💐..
 
Top Bottom