ஆதியிடம் எனக்கு எதுவும் வேண்டாம் ..நான் வெளியே எங்கேயும் சாப்பிடறது இல்ல என்று சொன்ன ராஜேஸ்வரன்..இந்த பொண்ணுக்காக இவன் என்ன எவனாக இருந்தாலும் எனக்கு எந்த இடமும் புதையலும் வேணாம் என்று சொல்வார்கள்.. அப்படிப்பட்ட ஒரு அழகியாக இருந்தவளை பார்த்த ராஜேஸ்வரன்.. அந்த இடம் புதையல் இதனால இவங்க ரெண்டு பேருக்குமே ஆபத்து வருமே ..இவங்களை நானும் நாகர் வம்சத்து தலைவன் நாகராஜனும் தான் காப்பாத்தனும் என்று நினைத்து கொண்டான்..
ஆதி ரோஷனிடம் சாருக்கு கூட இங்க யாரையும் தெரியாதாம் ..வடநாட்டுல இருந்து இங்க வந்திருக்காரு .அவர் வெளியே போன பிறகு அவருக்கு பேசாம நம்ம வீட்டுல செக்யூரிட்டி வேலை கொடுத்திடலாமா? ஆதி என்ற ரோஷனிடம்..அவர் கேட்டாரா? என்கிட்ட எதுவும் கேக்கல ..எனக்கு செக்யூரிட்டி வேலைக்கு ஒரு இடத்துல வர சொன்னாங்க ..இதுக்கு மேல நான் அங்க போகமுடியாதுன்னு சொன்னாரு..
அப்படின்னா? செக்யூரிட்டி எல்லாம் வேணாம்..அவரை நம்ம வீட்டுல தங்க வச்சிக்கலாம்.. அவரு எப்பவும் நம்ம கூட இருக்கறது நல்லது தான என்றான் ஆதி..
அவர் உள்ளே வந்து எல்லோருக்கும் ஜுஸ் குடுக்க ஆதியின் கைகளை பிடித்து கொண்டு இருந்த அக்சிதா வாங்காமல் பயந்து கொண்டு பின்னால் போக அம்மாடி என்னை பார்த்து பயப்படாத உனக்கு அண்ணன் மாதிரி நினைச்சிக்க என்றான் ராஜேஷ்வரன்..
பேபி கமான் இவர் நம்ம கூட நம்ம வீட்டுல தான் இருக்க போறார்..அவரை பார்த்து பயப்படாத வாங்கி குடி பசிக்கிதுன்னு சொன்ன இல்ல..
நேக்கு வேண்டாம் என்று சொன்னவளை பார்த்து எனக்காக நீ குடிக்க மாட்டியா? என்று கேக்க சரி என்றவள் ராஜேஷ்வரனிடம் அந்த ஜுஸ் கிளாஸை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்..
நொடிப்பொழுதில் குடித்து விட்டு அவள் கையிலிருந்த பேப்பர் கிளாசை வாங்கி அங்கிருந்த டஸ்பின்னில் போட்டான் ஆதி..
உன்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க ரோஷன் என்று கேட்டதும் நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க ..நான் இவரை பாத்துக்கறேன் ..நீங்க உங்க மனைவியை அழைத்து கொண்டு வீட்டுக்கு போங்க ஆதி ..இல்ல ரோஷனுக்கு யாரும் இல்ல ..அவனை நான்தான் பாத்துக்கணும் என்று சொன்னவனிடம்.. பரவாயில்லை ரோஷன் எனக்கு தம்பி மாதிரி தான். நான் பார்த்துக்கறேன் என்ற ராஜேஷ்வரனை பார்த்த ரோஷன் ..எனக்கு சந்தோசமாக இருக்கு புரோ என்னை காப்பாத்தி தம்பி மாதிரின்னு சொல்றீங்களே என்றவனை பார்த்து.. உணர்ச்சி வசப்படாதீங்க என்று சொல்லி விட்டு மனதுக்குள் உங்களை வச்சி எங்க மூதாதையரோட நிலத்தையும் புதையலையும் இவங்களையும் பாதுகாக்கத்தான் நான் ஒருத்தனை வச்சி உங்க மேல வண்டியால இடிச்சி உங்களை காப்பாத்தற மாதிரி உன் மனசுலயும் ஆதியோட மனசுலயும் இடம் பிடிக்க எல்லாம் செய்தேன்.. எப்படியோ? ஆதியோட மனசுலயும் இடம் பிடிச்சுட்டேன் என்று நினைத்து கொண்டான் ராஜேஸ்வரன்..
ஆதி அக்சிதாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தவன் அவளுக்கு வாங்கி வந்த சாப்பாட்டை ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டான்..பேபி இனிமேல் மட்டன் செய்யறேன் சிக்கன் செய்யறேன்னு செய்யாத ..ஒழுங்காக சாப்பாடு செய்திருந்தால் நாம ரெண்டு பேரும் நன்றாக சாப்பிட்டிருக்கலாமில்ல என்றவனை பார்த்து முறைத்து விட்டு.. நீங்க தான சொன்னேள் மட்டன் சிக்கன் பிரியாணி இதெல்லாம் செய்வியான்னு கேட்டேள்..இப்ப எதுக்கு செய்த எதுக்கு செய்தன்னு கேக்கறேள்.. நான் அவ்வளவு மெனக்கெட்டு செய்ததை ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தேளா? போங்கோ என்று போய் படுத்து கொண்டவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு அவளை தூக்கி இங்க பாரேன் ..உன்னை பயங்கரமாக நான் லவ் பண்றேன் பேபி ..
நீ என்னை புரிஞ்சிக்க மாட்டியா? நான் உனக்கு பிடிக்காததை சாப்பிட கூடாதுன்னு தான் சாப்பிடல என்றவனை பார்த்தவள்.. நிஜமாவா? என்ன நீ என்ன நம்பலையா? என்றவனை பார்த்து உங்களுக்கு பிடிச்சதை நீங்க ஏன் விட்டு கொடுக்கணும்.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு இல்ல ..அப்ப என்னையும் விட்டுடுவேளா? என்றவளை பார்த்து..உன்னை இந்த உடம்புல உயிர் இருக்க வரைக்கும் விடமாட்டேன் என்று சொன்னவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் அக்சிதா..
அட இந்த முத்தத்துக்கு ஈடு வேற இந்த உலகத்துல ஏதாவது இருக்கான்னு என்னை கேட்டால் நான் இல்லைன்னு தான் சொல்வேன் பேபி..
அவள் மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
அவன் அவளை படுக்க வைத்து விட்டு அவளுடைய இதழில் இதழ் பதிக்க அவள் அப்படியே அந்த இன்பத்தில் மெய்மறந்து கண்களை மூடி கொண்டாள்..
அப்படியே தூங்கி போனவளை பார்த்து சிரித்து கொண்டே அவனும் அவளுடன் படுத்து தூங்க அப்போது அவர்களுடைய அறை கதவு தட்டப்படும் ஒசை கேட்டு ஆதி மெல்லமாக எழுந்து போய் கதவை திறந்தான்..
அங்கு பழனி பாப்பாவுக்கு ஏதோ குரியர் வந்திருக்கு தம்பி என்றதும் மெதுவாக அறை கதவை சாத்தி விட்டு வெளியே வந்தான் ஆதி..
அக்சிதா என்றான் கொரியர்காரன்..அவங்க என் மனைவிதான் நான் கையெழுத்து போடறேன் என்று அந்த பார்சலை வாங்கி கொண்டு உள்ளே வந்தான்
பிரம் அட்ரசில் வினோத் என்று எழுதியிருந்தது..
அதில் ஒரு பட்டு புடவையும் மொபைல் போனும் ஒரு கடிதமும் இருந்தது..
அன்புள்ள தங்கை அக்சிதாவுக்கு நாளைக்கு உனக்கு பிறந்தநாள் என்று அறிந்து இந்த கிப்ட்டை அனுப்பறேன்..
நாளைக்கு பிறந்தநாள் காணும் என் குட்டி தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உன் பெரியம்மா சொன்னதை மனதில் வைத்து கொள்ள வேண்டாம் ..நீ எப்பவும் சந்தோசமாக இருக்கணும்..உன்னை என் தங்கையாகத்தான் பாவிக்கிறேன்..உனக்காக ஒரு அண்ணன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதே ..இதில் ஒரு செல்போன் இருக்கு அக்சிதா..அவ்வளவு பெரிய பணக்காரர் உனக்கு செல்போன் கூட வாங்கி தரலையே..அந்த போன் இருந்தால் நீ எங்க இருக்க என்று கண்டுபிடிச்சிருக்கலாமே ..சரி அவர் மறந்திருந்தாலும் உனக்காக நான் வாங்கி தருகிறேன் ..நீ எப்பவும் சந்தோசமாக இருக்கணும்..இந்த அண்ணனுக்கு அதுவே போதும் .. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இப்படிக்கு அன்பு அண்ணன்
வினோத்..
அட சாரி எனக்கிருக்க டென்ஷனுக்கு மறந்து போயிட்டேன்.. ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி என்று அவனது செல்போனுக்கு அக்சிதாவின் செல்போனின் பணத்தை போன்பேயில் அனுப்பினான் ..
அதற்கு உடனே மெசேஜ் வந்தது ..ஆதீகேஸ்வரன் நீங்க எப்படி இந்த பணத்தை திருப்பி அனுப்பலாம்..
என் பொண்டாட்டிக்கு என்னால செல்போன் வாங்கி தரமுடியும்.. உங்க பட்டு புடவைக்கு பணம் அனுப்பல ..இந்த செல்போனுக்கு மட்டும் தான் அனுப்பி இருக்கேன்.. என் மனைவிக்கு நாளைக்கு பிறந்தநாளுன்னு ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி என்று போனை ஆஃப் செய்தான்..
அக்சி பேபி நாளைக்கு உனக்கு பிறந்தநாளா? அவள் பக்கத்தில் படுத்து கொண்டு என் செல்லக்குட்டி அம்மு குட்டி அக்சி என்று இறுக்க அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..இந்த கன்னத்துல என்றவளை பார்த்து நீ தூங்கலையா? நீங்க என்னை அணைச்சி முத்தம் கொடுத்தப்ப முழிப்பு வந்துடுத்து..
அவளை அணைத்து பேபி உனக்கு ஏதாவது ஆசை இருக்கா? என்றவளை பார்த்து நேக்கு என் கூட படிச்சவாளையெல்லாம் பாக்கணும் ..அவா கிட்ட நீங்க தான் என் புருஷன்னு சொல்லணும் என்றாள் அக்சிதா..
பேபி அதெல்லாம் வேணாம் வேற ஏதாவது சொல்லு ஏன்னா? உன்னை பார்த்து அவங்க கண்ணு வச்சிடுவாங்க.. அப்புறம் நீயும் நானும் பிரிஞ்சிடுவோம் என்று ஆதி சொன்னதும். சரி சரி நான் சொல்லல எனக்கு எப்பவும் நீங்க கூடவே இருக்கணும் ஆதி அது போதும் என்றவளை வா நாம எங்காவது வெளியே போயிட்டு வரலாம் என்று அவளை அழைத்து கொண்டு பெரிய நகை கடைக்கு அழைத்து போனான் ஆதி..
அக்சிதா அவன் கைகளை பிடித்து கொண்டு அவனுடன் அந்த கடையை சுத்தி பார்த்து கொண்டு வந்தாள்..பேபி உனக்கு என்ன நகை வேணுமோ? வாங்கிக்க என்று சொல்ல அந்த கடைகார் ஓடிவந்து சார் வாங்க வாங்க உக்காருங்க என்றான் ..
பேபிக்கு என்ன நகை வேணுமோ? எடுத்து குடுங்க என்றான் ஆதி..
அந்த கால்ல போடுவா இல்ல மெட்டி அது என் விரல் சைசுக்கு எடுத்து தாங்கோ என்றவளை பார்த்தான் கடைக்காரன்..
பேபி அதை வாங்கிக்கலாம் நீ முதல்ல இந்த கழுத்து நெக்லஸ் வகையறா? எல்லாம் பாரு என்றான் ஆதி..
நேக்கு தெரியாதே என்றாள் அக்சிதா..
நீங்க எடுத்து காமிங்கோ என்றான் ஆதி..
அவர்கள் எடுத்து காமித்ததில் அக்சிதாவுக்கு பொருத்தமாக இருக்கும் நான்கு செட்டு ஆரம் நெக்லஸ் வளையல் என்று வாங்கிகொண்டு அவளுக்கு மெட்டி அழகாக வாங்கி அவள் கால்களில் போட்டு விட்டான்..
தங்க கொலுசு வாங்கி கொண்டு பில் பே பண்ணிவிட்டு வெளியே வந்து காரில் அமர்ந்ததும் அவளுக்கு கார் கதவை திறந்து விட அவளும் ஏறி அமர்ந்தாள்..அவர்கள் இருவரையும் ஒருவன் பாலோ செய்து கொண்டு வந்தான்..கடையிலிருந்து கிளம்பிட்டாங்க
அடுத்தது எங்க போறாங்க என்று சொல்றேன்..இங்க பாரு அவங்களை பெரிய ஆபத்து நெருங்கிட்டு இருக்கு ..அவங்களை காப்பாத்தணும் நீ அவங்க போற இடமெல்லாம் நம்ம ஆளுங்களை விட்டு கண்காணிக்க சொல்லு அப்படி ஏதாவது நடக்கற மாதிரி இருந்தால் அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாம நீங்க தான் காப்பாத்தணும் என்றான் ராஜேஷ்வரன்..
நாங்க எங்க உடம்புல உயிர் இருக்க வரைக்கும் அவங்களுக்கு ஒன்னும் ஆக விடமாட்டோம் என்றான் அவனுடைய ஆள் ..அக்சிதாவையும் ஆதியையும் தொடர்ந்து போய் கொண்டிருந்தான்
ஆதி பேபி உனக்கு வேற என்ன வேணும் என்றவனிடம் எனக்கு எதுக்கு இதெல்லாம் வாங்கி தர்றேள் என்றாள் அக்சிதா.. அதெல்லாம் சொல்றேன் என்று சொல்லி விட்டு துணிகடைக்கு போய் அவளுக்கு அழகழகான உடைகளை வாங்கினான் ஆதி..
நேக்கு தான் நிறைய டிரஸ் இருக்கே எதுக்கு இத்தனை டிரஸ்.. நீங்க என்னை விட்டு எங்கயும் போயிடமாட்டேள் இல்ல என்றவளை பார்த்து ஏன் ?பேபி எதுக்கு அப்படி கேக்கற என்றான் ஆதிகேஸ்வரன்..
இல்ல நீங்க நிறையா? வாங்கி தர்றேளா? அதான் கேட்டேன்..
அப்ப என்னை எங்கயும் விட்டு போகமாட்டேள் தான என்றாள். அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு அவன்மீது சாய்ந்து கொண்டாள் அக்சிதா..
ஆதி நேக்கு பயமாக இருக்கு என்னை விட்டுடமாட்டேள் தான ..
என்ன பேபி ஏன்? இப்படி பயப்படுற நான் இருக்கும் போது உனக்கென்னடா பயம் என்றதும்.. என்னை இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்கறேளா? என்றவளை பார்த்து சிரித்தவன்.. இன்னைக்கு அக்சி பேபிக்கு என்னாச்சி என்று கேட்டு கொண்டே வந்தவன் எதிரில் வந்த வண்டியை பார்த்து திருப்பி ரோட்டுக்கு அந்த பக்கமாக செல்ல கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் பிழைத்தார்கள்..
அவர்களை தொடர்ந்து வந்தவன் உடனே நடந்ததை ராஜேஸ்வரனுக்கு சொல்ல ..இதுக்கு மேலயும் அமைதியாக இருந்தால் ஆதிகேஸ்வரனையும் அக்சிதாவையும் காப்பத்தறது ரொம்ப கஷ்ட்டம் என்று சொல்லி கொண்டிருந்த போது பின்னால் நின்றிருந்த ரோஷனை பார்த்தான் ராஜேஸ்வரன்..
யார் நீங்க என் ஆதியையும் அக்சிதாவையும் காப்பத்தறது ரொம்ப கஷ்ட்டம்னு சொல்றீங்க ..அவங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க என்று இரு கரங்களை கூப்பி வணங்கினான் ரோஷன்..
இங்க பாருங்க ஆதியையும் அக்சிதாவையும் காப்பத்தறதுக்காகத்தான் நான் வந்திருக்கேன்..
அவங்களுக்கு யாரால ஆபத்து என்றான் ரோஷன்..
இன்டர்நேஷனல் கார்ப்பரேட் கம்பெனி CEO சந்திரபிரகாஷ் ஜெயின் தெரியுமில்ல.. இந்தியாவுல இருக்க அத்தனை முக்கிய புள்ளிகளையும் கைக்குள்ள வச்சிருக்க கார்ப்பரேட் கிரிமினல்.. அவன்கிட்ட இருந்து ஆதிகேஸ்வரனையும் அக்சிதாவையும் மட்டும் இல்ல அந்த நிலத்தையும் புதையலையும் காப்பாத்தி ஆதி கிட்ட ஒப்படைக்கணும் என்றான் ராஜேஸ்வரன்..
தொடரும்...
பிளிஸ் கமெண்ட் போடுங்க வாசக வாசகிகளே பிளிஸ் பிளிஸ் பிளிஸ்..