அவளிடமே அப்படி என்ன நிபந்தனை என்று கேட்டு பார்த்து விடுவோம் . வீட்டுக்கு போகணும் என்பதை தவிர வேறு எந்த நிபந்தனை என்றாலும் நிறைவேத்துவேன் என்று சொல்லி பார்க்கலாம் என்று உள்ளே வந்தவன்.
அக்சி பேபி இங்க உன் நிபந்தனைல உங்க வீட்டு போகணுங்கற நிபந்தனையை தவிர வேறு எது சொன்னாலும் ஏத்துக்கறேன்.இது எங்கம்மா மீது சத்தியம் . அதுவும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்று ஆதிகேஸ்வரன் சொன்னதும் .அக்சிதா முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அக்சி பேபி சொல்லு எனக்கும் பசிக்கிது அப்புறம் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட மாட்டேன் கட்டிலை தூக்கிடுவேன். இங்க வந்ததுல இருந்து உனக்குன்னு ஒன்னும் கேக்கல. அதனால போனால் போகுதுன்னு இந்த நிபந்தனைக்கு கட்டுப்படறேன் .நீ முதல்ல வெளியே வா என்றவுடன்.
நான் சொல்லி நீங்க ஒத்துண்ட பிறகு தான் வெளியே வருவேன் என்றவளை சொல்லும் சொல்லி தொலையும் என்றான் .
நான் தினமும் பெருமாளுக்கு சைவ உணவு படைச்சி சாப்பிடுவேன். உங்காத்துல பெருமாள் இருக்காரா? என்று அக்சிதா கேக்க.
அதுக்கென்ன உனக்கு ஒரு சிலையை வச்சி குடுத்துடறேன் நீ அதை கும்பிட்டுக்கோ? என்றவன். ஒரே விஷயத்துல ரெண்டு ஆசையை நிறைவேத்திக்கிட்ட இல்ல .சரி ஒத்துக்கறேன் வெளியே வா பேபி உன்னை பார்த்து ரொம்ப நேரம் ஆகுது என்று அவள் வெளியே வரும் போது கட்டில் முனையில் இடித்து கொள்ள அவளை எழுப்பி அவள் தலையை தேய்த்து விட்டு அறிவிருக்கா? இன்னும் சின்ன சந்து கிடைக்கலையா? ஆளை பாரு .சாப்பாடு உனக்கு ரெடி பண்ண சொல்றேன் .
அவன் வெளியே சென்றவுடன் அந்த உணவை பார்த்து அதை பார்த்தாலே வாந்தி வரும் போலிருக்கே .எப்படி இவால்லாம் இதை சாப்பிடறான்னே தெரியல .
அவன் வந்து அவளுக்கு எதிராக வந்து உட்கார்ந்து கொண்டு அந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிடுவதையே பார்த்தவளை பார்த்து வேணுமா? என்று அவன் கேக்க அவள் குமட்டுவது போல செய்ய அவன் வைத்திருந்த ஸ்போக்கை வைத்து உன்னை குத்திடுவேன் .என்னை எதுக்கு அப்புறம் பாக்கற போய் உக்காரு என்றவனை பார்த்து கொண்டே போய் உட்கார்ந்தாள் அக்சிதா.
அவளுக்கு பசி எடுத்தது .ஹீம் இந்த அசுரன் ஏதாவது செய்ய சொன்னானோ? இல்லையோ? என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்து கைகளை அங்கிருந்த டவலில் துடைத்து விட்டு அவளிடம் வந்தவன் அவளை அணைத்து அவளது இதழில் இதழ் பதித்தான்.
அவள் அப்படியே அந்த இதழ் முத்ததில் மயங்கி போய் அவனையே பார்த்தாள்.
என்ன சாப்பிட மாட்டேன்னு சொன்ன அதான் நான் சாப்பிட்டு வந்து முத்தம் கொடுத்தேன் .எப்படி இருக்கு வாந்தி எடுக்கவே இல்லை என்றவனை பார்த்து அவள் குனிந்து கொண்டாள்.
என்ன மறுபடியும் அழாத எனக்கு எதுவும் சாபம் விட்டுடாத என்று சொன்னவனை நிமிர்ந்து பார்க்க ஏதோ போல் இருக்கவே அப்படியே படுத்து கொண்டாள்.
என்ன எனக்கு என்னாச்சி அவன் என்னமோ? பண்றான் எதிர்ப்பு ஏதும் சொல்லாமல் அப்படியே இருக்கேன் .அப்படி என்ன ஆச்சி எனக்கு என்று நினைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் .
ஹோய் வாய் ஓயாமல் பேசுவியே பேசேன் என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் நாராயணா நாராயணா இது என்ன மாதிரியான உணர்வு பயமாகவும் இருக்கு .அவன் இதுபோல் செய்யும் போது என்னை வேறு லோகத்துக்கே கூட்டின்டு போறான் .இது என்ன மாயையோ? தெரியலையே .இவன் என்ன மந்திரவாதியா? மாயாஜாலக்காரனா? என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தவளை கட்டிலில் இருந்து இழுத்து கேட்டுக்கிட்டே இருக்கேன் பதில் சொல்ல மாட்டேங்கற என்று அவள் கண்களை பார்த்தவன் .அந்த கண்கள் அவனிடம் ஏதோ சொல்வது போல் தோன்றியது .
என்ன அழகான கண்கள் அவளது முகத்தையும் அவளது விழிகளையும் பார்த்தவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான் .
அவனுக்கு அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
அவளது முகத்தை பார்த்தவன் அவள் இதழில் இதழ் பதிக்க போனபோது கதவு தட்டும் ஓசை கேட்டு அவளை அவன் பிடியில் இருந்து விட்டான்.
அவள் போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
தம்பி பாப்பாவுக்கு தேவையான சாப்பாடும் சாமியறையில் பெருமாள் சிலையும் வச்சாச்சி என்று நீலாவதி சொன்னதும் சரி நீங்க கிளம்புங்க என்று சொன்னவுடன் நீலாவதி அந்த அறையை விட்டு வெளியே போனாள்.
என்ன அக்சி பேபி நீ சொன்ன சாமி ரெடி சாப்பாடு ரெடி என்று சொன்னவன் முகத்தை பார்க்காமல் அங்கிருந்த கப்போர்டில் அவளுடைய உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள் .
இந்த அக்சி குட்டிக்கு என்னாச்சி இப்படி பேசாம அமைதியாக இருக்கு . எப்பவும் விடுங்கோ என்னை விடுங்கோ என்று அவனை அடித்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் என்று நினைத்து கொண்டவன் .ஒருவேளை இவனை எதிர்த்தால் இன்னும் நிறைய செய்துடுவானோ? என்று பயந்து எதுவும் சொல்லல போலிருக்கு என்று நினைத்து கொண்டான் .
அவன் வெளியே போன போது ரோஷன் வந்திருந்தான். என்ன அக்சிதாகிட்ட வம்பு பண்ணிட்டு வர்றியா? என்ற ரோஷனை பார்த்து நீ வேறடா அது என்ன பண்ணுச்சி தெரியுமா? என்று அவள் செய்ததையும் சொன்னதையும் சொன்ன போது அட இந்த வீட்டுல பெருமாளை வரவச்சிடுச்சா? என்ன இருந்தாலும் ஐய்யராத்து பொண்ணாச்சே என்றவன் அப்புறம் அதுக்கு மேல என்கிட்ட பேசவே இல்லை. அப்புறமாம் அப்புறம் நான் என்ன கதையா? சொல்றேன்.
சரி சரி ஆபிசுல முக்கியமான மீட்டிங் இருக்கு போலாம் வா ஆதி .
இரு அது சாமி கும்பிட போகுதாம் கும்பிடறதை பாத்துட்டு போகலாம் என்ற ஆதியிடம் மறுபடியும் வம்பிழுக்கவா? வாடா போகலாம் என்று அவனை இழுத்து கொண்டு போனான் ரோஷன்.
அவன் நீலாவதியிடம் சொல்லியிருந்தான்.அக்சிதாவை பார்த்து கொள்ளும்படி.
அக்சிதா குளித்து அவளுடைய பாவாடை சட்டையை அணிந்து வந்தாள்.
நீலாவதி நீ சாமி கும்பிடணும் என்று சொன்னியே வா என்றாள் நீலாவதி.
அக்சிதா தலைவாரிக்கொண்டு நீலாவதி காண்பித்த பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள்.
நாராயணா அங்க என் அப்பாவை நீதான் பார்த்துக்கணும். அவர் கஷ்ட்டப்படாம நீதான் பார்த்துக்கணும் என்று நினைத்து கொண்டாள் .
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு பிரசோதயாத்.
நாராயணா நாராயணா எனக்கு இப்ப நடக்கறதெல்லாம் நல்லதுக்கா? என்னான்னு தெரியல .அவன் அசுரனா? என்னை காக்க வந்த அரனா? நேக்கு ஒன்னும் புரியல .என்னால அவனை விட்டு விலக முடியல . நான் என்ன பண்றது. இவ்வளவு நாள் உன்னை காப்பாத்துங்கோ என்று சொல்லிண்டிருந்தேன் .இப்ப அப்படி சொல்ல தோணலை. நான் என்ன செய்ய என்று வேண்டி கொண்டிருந்தாள்.
அப்போது விடுங்கோ என் மகளை பார்க்கணும் .விடுங்கோன்னு சொல்றேனில்ல என்று அவளது அப்பாவின் குரலை கேட்டு ஓடினாள் அக்சிதா. அவளை நீலாவதி இழுத்து கொண்டு போய் அவளது அறையில் விட்டு கதவை சாத்தினாள்.
அம்மா இங்க பாருங்கோ விடுங்கோ ஒரே ஒரு முறை பார்த்து அவராண்ட சொல்லிடறேன் .இங்க வராதேள்னு என்று சொன்னவளிடம் ஏதும் சொல்லாமல் நீலாவதி சென்றாள்.
அவள் அழுதுகொண்டே அங்கிருந்த ஜன்னல் வழியாக பார்த்தாள் .அந்த கண்ணாடி ஜன்னல் வழியாக அப்பா அப்பா என்று கூப்பிடும் குரல் அவர் காதுகளில் விழவில்லை.
அக்சிதா அக்சிதா என்று அவள் குரலும் அவளுக்கு கேக்க வில்லை. அவரை கொண்டு போய் வெளியே தள்ளினார்கள் அந்த நேரம் ஆதிகேஸ்வரன் வர அவனை பார்த்து அவளுடைய அப்பா கையெடுத்து கும்பிட்டு அழுவது தெரிந்தது.
அவரை இழுத்து கொண்டு வந்தான் ஆதிகேஸ்வரன் .
அவள் கண்களை துடைத்து கொண்டு ஜன்னல் திரையை மூடிவிட்டு நின்றாள் .
அவன் அவளுடைய அறைக்கதவை திறந்து அவளை இழுத்து கொண்டு போய் நாராயண சாஸ்திரி இவ உம்ம பொண்ணா? என் மனைவி இவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவளை அணைத்து கொண்டு சொல்ல அப்பா என்னை இனி நினைக்காதேள் போயிடுங்கோ? நான் இனிமேல் உங்களான்ட வரமுடியாத இடத்துக்கு வந்துட்டேன். போயிடுங்கோ? நீங்க என்னை நினைச்சி கவலைப்படாதேள் என்று அவரை கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.
குழந்தை இவா கேட்ட இடத்தை இவாளுக்கு குடுத்துடறேன் .நீ வந்துடு நாம எங்காவது போய் பிழைச்சிக்கலாம் .இந்தாங்கோ இந்த இடத்துக்காகத்தான என் பொண்ணை அழச்சின்டு வந்தேள். இதை நீங்களே வச்சிக்கங்க என்று பத்திரத்தை ஆதியிடம் கொடுக்க .எனக்கு அந்த இடம் வேணாம் .எனக்கு அக்சி குட்டி போதும். நீ நான் கேட்டிருந்தப்பவே அந்த இடத்தை குடுத்திருந்தாள். உன் குழந்தை உன்னான்ட இருந்திருப்பாள்.
இப்ப அவ என் மனைவியாகி அவ கூட குடும்பமே நடத்த ஆரம்பிச்சிட்டேனே. என்ன பேபி உங்கப்பாவான்ட சொல்லு நான் உனக்கு புருஷனாயிட்டேன் என்று ஒ நீ வெக்கப்படுற என்று அவளை அணைத்து முத்தமிட்டான் ஆதிகேஸ்வரன்.
அக்சிதா அவனை தள்ளி விட்டு அப்பா போயிடுங்கோ? என்று அழுது கொண்டே சொல்ல அவர் அங்கிருந்து கிளம்பி அழுது கொண்டே செல்வதை பார்த்து அவளும் அழுது கொண்டே அவளது அறைக்கு சென்றாள்.
தொடரும்...
கமென்ட் போடுங்க பிளிஸ் பிளிஸ்.