அக்னி தீர்த்தம் (Sengottuvel NKI) | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னி தீர்த்தம் (Sengottuvel NKI)

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
"அக்னி தீர்த்தம்" தொடருக்காக Sengottuvel Nkl சகோதரி அளித்திருக்கும், அருமையான ஏழாவது விமர்சன பதிவு.

மனமார்ந்த நன்றிகள் சகோதரி🙏🙏

❤️❤️❤️❤️❤️

🙏🌹 வணக்கம் சிஸ்டர்.

அக்னி தீர்த்தம் ஒரு அருமையான கதை.

எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை வகையான மனிதர்கள். அனைவரும் பல வகையான குணாதிசயங்கள், பிரித்தரிய முடியாத பாசங்கள் என நல்ல கதையம்சம் சிஸ்டர் .

வீராபாண்டின் தேவசேனா இருவரும் அருமையான ஜோடி♥️♥️
😠😡 அருணாச்சலம் அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும் கேரக்டர்.
வீரபாண்டியனின் அலசி ஆராயும் திறனும் பொறுமையும் அருமை. சரியான சமயத்தில் சரியாக நடந்து கொள்ளுகிறார்.

👍👍எது எப்படியோ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப கதை அமைந்துள்ளது 👌👌

நல்ல குடும்பப் பங்கான கதை. தலைப்பு அருமை சிஸ்டர்.

அக்னி தீர்த்தம்

அக்னியில் குளித்தால் தீர்த்தம் குளிர்விக்கும்.
அக்னி தீர்த்தத்தில் குளித்தால் புண்ணியம் சேர்க்கும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்🙏
 
Top Bottom