What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

What's new

Latest posts

Latest profile posts


அமைதியாகச் செல்லும் நதியைப் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்...

தீயவை யாவும் குப்பைகள் போல் தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.
எதிரியை ஜெயிக்கணும்னு முடிவு செய்து விட்டால் நீ ஏந்த வேண்டிய ஒற்றை ஆயுதம் புன்னகை மட்டுமே.

எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும்,

எப்போதும் சந்தோசமாய் இருக்கிறானே என்கிற நினைவே அவனைக் கொன்று விடும்.
ஒருவர் மீது பொய்யாக சத்தியம் செய்வதால் யாரும் இறப்பதில்லை..

ஆனால்,

நம்பிக்கை நிச்சயமாக இறந்து விடுகிறது!
எவ்வளவோ இழந்தாலும்,
பெறுவதற்கும் ஏதாவது ஒன்று இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

--- வண்ணநிலவன்.
வணக்கம் தோழிகளே....
"ஆகாயம் காணாத பொன் மேகமே!!" அத்தியாயம் 4 பதிவிட்டாச்சு. படிச்சு உஙக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Top Bottom