What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவின் கர்மா விமர்சனம்

ramya ammu crazy kirukkal

Active member
Staff member
Joined
Mar 22, 2025
Messages
352
Reaction score
194
Points
43
#ஜோதிதமிழ்நாவல்ஸ்நாவல்போட்டி

#௧னவின்_கர்மா

எழுத்தாளர் மகாராஜா பரமேஸ்வரி அண்ணன் அவர்களின்

கிரைம் நாவல்

கதாநாயகன் பகலவன் நேர்மையான போலீஸ் அதிகாரி

பகலவனின் இன்வஸ்டிகேஷன் அருமை. அதற்கு மனைவி யோசனைகள் சொல்வது. நான்கு நண்பர்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை அனைத்தையும் சரியா நகரத்தி குற்றவாளிய கண்டு பிடிச்சாச்சு

குறிப்புகள் பகுதிகள் எல்லாம் விசு திரைப்படங்கள் நினைவுப்படுத்துச்சி

இன்னும் இதை சுவாரஸ்யமான நடையில் கொண்டு போய் இருக்கலாம் விசாரணை மட்டும் நிறைந்து இருந்தது

அருமை அண்ணா வாழ்த்துக்கள் கதை வெற்றி பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👏🤝

#ramya_ammu_crazykirukkals ✍️
 
Top Bottom